Tamil Lyrics

Pattikada Pattanamma song lyrics

Movie — Maattukara Velan

Singer(s) — L. R. Eswari, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Pattikada Pattanamma - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா.
ரெண்டும் கெட்டா லெட்சணமா

பெண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கேட்டான் லெட்சணமா

பெண் :
{இந்த மாமா
நேற்று வரை
மாட்டுக்காரன் தாண்டி
இப்போ தாம்மா
கோட்டும் சூட்டும் மாட்டி
வந்தாரான்டி} (2)

பெண் :
பாக்கலாமா கிட்ட வந்து
மூக்கும் முழியும் தோண்டி
பாக்கலாமா கிட்ட வந்து
மூக்கும் முழியும் தோண்டி
இது காங்கேயம் காளையடி…
தும்ப விட்டு வாலை பிடி…
எதுக்க நின்னா முட்டுமடி
கயத்த போட்டு கட்டுங்கடி

பெண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா.
ரெண்டும் கெட்டா லெட்சணமா

பெண் :
பட்டிக்காடா பட்டணமா.
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் :
என்னை மாமான்னு கூப்பிடுற
மங்கையரே வாருமம்மா
ஏமாந்த சோனகிரி
யாருன்னு பாருமம்மா பாருமம்மா…

ஆண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் :
{அம்மா நீங்க குனிஞ்சிருந்தா
குட்டு போடுவீங்க
சும்மா வாங்க கொடுக்கட்டுமா
கன்னம் ரெண்டும் வீங்க} (2)

ஆண் :
அய்யோ ஏங்க காலேஜ்-க்கு
போனீங்களா தூங்க
ஏங்க காலேஜ்-க்கு
போனீங்களா தூங்க
அட பி யு சி
பி எஸ் சி
எம் எஸ் சி
எஸ் எஸ் எல் சி
ஏ பி சி தெரியுமா
எடுத்து சொன்னா புரியுமா

ஆண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் :
தட்டிக்கேட்க ஆளில்லாத
குட்டிகள் தானோ
வெறும் வெட்டி பேச்சு
பட்டி வாயில் சுட்டிகள் தானோ
தட்டிக்கேட்க ஆளில்லாத
குட்டிகள் தானோ
வெறும் வெட்டி பேச்சு
பேசி வாயில் சுட்டிகள் தானோ

ஆண் :
மரத்தை விட்டு நிலத்தில்
வந்த மந்திகள் தானோ
மரத்தை விட்டு நிலத்தில்
வந்த மந்திகள் தானோ
நீங்க மூக்கு வெளுத்து
நாக்கு நீண்ட
பிறவிகள் தானோ
அட காலு…
அரை…
முக்கால்…
முழுசு….
இடத்தை பாத்து நின்னுக்கணும்
எதுக்க நின்னா முட்டிக்ணும்

ஆண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் :
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

Pattikada Pattanamma - English Lyrics

Female :

Durrrr……….rrrr…..

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Female :

Aattam paarthu

Nottam paarthu

Aalai mudivu kattanumaa

Pattikaada ….pattanama

Rendunkettaan ….letchanamaa

Female :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Female :

{Indha maama nethu varai

Maatukaaran thaandi

Ippo thaan maa coatum suitum

Maati vanthaaraandi} (2)

Female :

Paakalaama kitta vandha

Mookum muzhiyum thondi

Paakalaama kitta vandha

Mookum muzhiyum thondi

Female :

Ithu kaangeyam kaalaiyadi

Thumba vittu ..vaala pudi

Ethukka ninna muttumadi

Kaoyatha pottu kattungadi

Female :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Aattam paarthu

Nottam paarthu

Aalai mudivu kattanumaa

Pattikaada ….pattanama

Rendunkettaan ….letchanamaa

Female :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Male :

Ennai maamaanu koopidugira

Mangaiyarae vaarumammaa

Yemaantha sonagiri yaarunnu

Paarum amma paarum amma

Durrrr….rrr..ah …durrruu

Male :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Male :

Aattam paarthu

Nottam paarthu

Aalai mudivu kattanumaa

Pattikaada ….pattanama

Rendunkettaan ….letchanamaa

Male :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Durrrr…..rrr……durrruu…

Male :

{Amma neenga kunijiruntha

Kuttu poduvinga

Summa vaanga kodukattuma

Kannam rendum veenga} (2)

Male :

Aiyae yenga collegeukku

Poninngala thoonga

Yenga collegeukku

Poninngala thoonga

Male :

Ada PUC Bsc, Msc, SSLC

ABC theriyumaa

Eduthu chonna puriyumaa

Male :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Male :

{Thatti ketka aal illatha

Kuttigal thaano

Verum vetti pechu

Patti vaayil suttigal thaano} (2)

Male :

{Marathai vittu

Nilathil vantha

Manthigal thaanoo} (2)

Neenga mooku veluthu

Naakku neenda piravigal thaano

Male :

Ada kaalu arai mukka

Mulusu …

Edatha paarthu ninnukanum

Ethukka ninna muttikanum

Male :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Aattam paarthu

Nottam paarthu

Aalai mudivu kattanumaa

Pattikaada ….pattanama

Rendunkettaan ….letchanamaa

Female :

Pattikaada pattanama

Rendunkettaan letchanamaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pattikada Pattanamma

Which movie does the song Pattikada Pattanamma belong to?

The song Pattikada Pattanamma is from the movie Maattukara Velan.

Who is the music director of Pattikada Pattanamma?

The music for Pattikada Pattanamma is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Pattikada Pattanamma?

The lyrics for Pattikada Pattanamma are penned by Kannadasan.

Who sang the Pattikada Pattanamma song?

Pattikada Pattanamma is sung by L. R. Eswari, T. M. Soundararajan.

Related Songs