Epodhum Unmael Nyabagam - தமிழ் பாடல் வரிகள்
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ஆண் :
அருகில் வா
என அழைக்க வா
விரல் கோர்க்கணும்
தோள் சாய்க்கணும்
ஆண் :
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ஆண் :
அந்தி வெயில் அடங்கையில்
நானும் நீயும் பேசணும்
சத்தமிடும் வளையலை
சங்கம் வைத்து தீர்க்கணும்
குழு :
பக்கத்திலே வந்து
வெட்கத்தையும் தந்து
சொக்க வைத்தாய் என்னை அன்று
ஆண் :
சேலை போல நானும் தோளில் சரியனும்
ஆண் :
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ஆண் :
அருகில் வா
என அழைக்க வா
விரல் கோர்க்கணும்
தோள் சாய்க்கணும்
ஆண் :
என்ன இது உயிரிலே
ஊஞ்சல் ஒன்று ஆடுதே
என்கிருந்தோ உடலையும்
காய்ச்சல் வந்து மூடுதே
குழு :
பத்து விரல் தேயும்
நித்திரையும் போகும்
எத்தனை நாள் இந்த வாதை
ஆண் :
தென்றல் கூட கருணை
கொண்டு தழுவுதே..ஹே….
ஆண் :
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ஆண் :
அருகில் வா
என அழைக்க வா
விரல் கோர்க்கணும்
தோள் சாய்க்கணும்
ஆண் :
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
Epodhum Unmael Nyabagam - English Lyrics
Male :
Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum
Male :
Arugil vaa
Ena azhaikka vaa
Viral korkkanum
Thozh saaikkanum
Male :
Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum
Male :
Andhi veyil adangayil
Naanum neeyum pesanum
Sathamidum valayalai
Sangam vaithu theerkkanum
Chorus :
Pakkathilae vandhu
Vekkathiyum thandhu
Sokka vaithaai ennai andru
Male :
Selai pola naanum thozhil sariyanum
Male :
Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum
Male :
Arugil vaa
Ena azhaikka vaa
Viral korkkanum
Thozh saaikkanum
Male :
Enna idhu uyirilae
Oonjal ondru aadudhae
Engirindho udalaiyum
Kaichal vandhu moodudhae
Chorus :
Pathu viral theyyum
Nithiraiyum pogum
Yethanai naal indha vaaathai
Male :
Thendral kooda karunai
Kondu thazhuvudhe…heyyy….
Male :
Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum
Male :
Arugil vaa
Ena azhaikka vaa
Viral korkkanum
Thozh saaikkanum
Male :
Epodhum unmel nyabagam
En ullathai eertha poomugam
Andraadum unnai paarkkanum
En anbellaam kotti theerkkanum