Vaazhum Valluvarae - தமிழ் பாடல் வரிகள்
வாழும் வள்ளுவரே
குறளிலே வாழும் வள்ளுவரே
மீசை பாரதியே
எங்களின் ஆசை மாகவியே
குழு :
தமிழே
தமிழின் அமுதே
எமை மயக்கும் பாடலிலே
வாழும் அவ்வையே
தமிழ் வணங்கிடும்
குழு :
வாழும் வள்ளுவரே
குறளிலே வாழும் வள்ளுவரே
மீசை பாரதியே
எங்களின் ஆசை மாகவியே
Vaazhum Valluvarae - English Lyrics
Chorus :
Vaazhum valluvarae
Kuralilae vaazhum valluvarae
Meesai bharadhiyae
Engalin aasai maakaviyae
Chorus :
Thamizhae
Thamizhin amudhae
Emai mayakkum paadalilae
Vaazhum avvaiyae
Thamizh vanangidum
Chorus :
Vaazhum valluvarae
Kuralilae vaazhum valluvarae
Meesai bharadhiyae
Engalin aasai maakaviyae