Yaen Indha Mayakkam - தமிழ் பாடல் வரிகள்
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை
பெண் :
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை
பெண் :
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா….
ஆண் :
………………………..
பெண் :
தோளில் பூமாலை ஆட
அந்த தூயன் வருவாண்டி கூட
தோளில் பூமாலை ஆட
அந்த தூயன் வருவாண்டி கூட
பெண் :
அவன் தாராததா உன்னை சேராததா
அவன் தாராததா உன்னை சேராததா
உன்னை கொஞ்சும் நெஞ்சம் கொஞ்சவோ
பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை
பெண் :
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா….
ஆண் :
………………………..
பெண் :
கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும்
மோகம் அவன் யோகமே
கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும்
மோகம் அவன் யோகமே
பெண் :
கோபி மகள் கூட நேரம் தெரியாமல்
கூடும் அவன் ஞானமே
கோபி மகள் கூட நேரம் தெரியாமல்
கூடும் அவன் ஞானமே
உந்தன் எண்ணங்கள் கன்னங்கள் மின்ன
காலம் வரும் நேரம் வரும் அதுவரை……
பெண் :
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை
பெண் :
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா….
பெண் :
மோகன மங்கல கானம் அறிந்தவன்
ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன்
முரளி மதனன் இரவில் வருவான்டி
பெண் :
மோகன மங்கல கானம் அறிந்தவன்
ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன்
முரளி மதனன் இரவில் வருவான்டி
பெண் :
சாகஸம் என்னடி சஞ்சலம் என்னடி
கங்கையும் யமுனையும் சங்கமமாவது
இரவா பகலா எதுவும் சரிதான்டி……ஈ…..
பெண் :
ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……
பெண் :
ஏன் இந்த மயக்கம்…..
ஆண் :
…………………….
பெண் :
ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……
பெண் :
………………………
Yaen Indha Mayakkam - English Lyrics
Female :
Yaen intha mayakkam yaenadi radha
Yaen intha mayakkam yaenadi radha
Enna kobamo kannan nenjilae
Enna kobamo kannan nenjilae
Iravil paaradi kadhal varum
Naadham varum adhu varai
Female :
Yaen intha mayakkam yaenadi radha
Enna kobamo kannan nenjilae
Iravil paaradi kadhal varum
Naadham varum adhu varai
Female :
Yaen intha mayakkam yaenadi radha
Male :
………………
Female :
Tholil poomaalai aada
Antha thooyan varuvaandi kooda
Tholil poomaalai aada
Antha thooyan varuvaandi kooda
Female :
Avan thaaraaththaa unnai seraaththaa
Avan thaaraaththaa unnai seraaththaa
Unnai konjum nenjjam konjavo
Female :
Yaen intha mayakkam yaenadi radha
Enna kobamo kannan nenjilae
Iravil paaradi kadhal varum
Naadham varum adhu varai
Female :
Yaen intha mayakkam yaenadi radha….
Male :
………………
Female :
Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum
Mogam avan yogamae
Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum
Mogam avan yogamae
Female :
Gobi magal kooda neram theriyaamal
Koodum avan nyaaname
Gobi magal kooda neram theriyaamal
Koodum avan nyaaname
Unthan ennangal kannangal minna
Kaalam varum neram varum adhuvarai
Female :
Yaen intha mayakkam yaenadi radha
Enna kobamo kannan nenjilae
Iravil paaradi kadhal varum
Naadham varum adhu varai
Female :
Yaen intha mayakkam yaenadi radha….
Female :
Mogana mangala gaanam arnthavan
Aayiram manthiram thanthiram kattravan
Murali madhanan iravil varuvaandi
Female :
Mogana mangala gaanam arinthavan
Aayiram manthiram thanthiram kattravan
Murali madhanan iravil varuvaandi
Female :
Sagasam ennadi sanjalam ennadi
Gangaiyum yamunaiyum sangamamaavathu
Iravaa pagalaa edhuvum sarithaandi…ee….
Female :
Aaa…..aaa…..aaa….aa….aa….aa….
Female :
Yaen intha mayakkam
Male :
………………….
Female :
Aaa…..aaa…..aaa….aa….aa….aa….
Female :
………………..