Tamil Lyrics

Engae Vandhe Engae song lyrics

Movie — Jamboo

Singer(s) — T. M. Soundarajan, Vani Jairam

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Engae Vandhe Engae - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தையாரே……ஏ……
தைய தைய தைய தையாரே…….
தையாரே……ஏ……தையாரே…….
தையாரே……ஏ……தையாரே…….

ஆண் :
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் :
என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..

ஆண் :
ஆஹ்க்……

பெண் :
என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..

ஆண் :
ஆஹான்

ஆண் :
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் :
என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..

ஆண் :
ஆஹான்

ஆண் :
மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு…………
மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு…………

பெண் :
இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு
இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு

பெண் :
நீ என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு
என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு

ஆண் :
அம்மாடி……….என் ராசாத்தி……
அம்மாடி……….என் ராசாத்தி……

ஆண் :
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் :
என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..

ஆண் :
ஏஹெய்….

பெண் :
அன்பிலே நீச்சலிட்டு

ஆண் :
ஹான்

பெண் :
அழகையே நீராட்டு

ஆண் :
ஓஹோ…..

பெண் :
அன்பிலே நீச்சலிட்டு
அழகையே நீராட்டு

ஆண் :
நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது
நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது

ஆண் :
நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது
நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது

பெண் :
ஐயாவே……..என் ராசா நீ……….
ஐயாவே……..என் ராசா நீ……….

விசில் :
…………………………

ஆண் :
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே……

பெண் :
என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..

ஆண் :
ஓஹெய்….

Engae Vandhe Engae - English Lyrics

Female :

Thaiyaarae…ae…..

Thaiya thaiya thaiya thaiyaarae

Thaiyaarae….ae…..thaiyaarae….

Thaiyaarae….ae…..thaiyaarae…..

Male :

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….

Female :

En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male :

Aangk

Female :

En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male :

Aahaan….

Male :

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….

Female :

En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male :

Aahaan….

Male :

Manalilae meththaiyittu

Madiyilae thaalaattu

Manalilae meththaiyittu

Madiyilae thaalaattu

Female :

Iduppa pootti vaikka

Enakkum aasa undaachchu

Iduppa pootti vaikka

Enakkum aasa undaachchu

Female :

Nee enna enna kurumbu seive

Idhu varaikkum kandaachchu

Enna enna kurumbu seive

Idhu varaikkum kandaachchu

Male :

Ammaadi…..en rasathi…

Ammaadi…..en rasathi…

Male :

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….

Female :

En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male :

Yaehaei…..

Female :

Anbilae neechchalittu

Male :

Haan

Female :

Azhagaiyae neeraattu

Male :

Oho…..

Female :

Anbilae neechchalittu

Azhagaiyae neeraattu

Male :

Nadukkadalil muththu irukku

Melae onnum thonaathu

Nadukkadalil muththu irukku

Melae onnum thonaathu

Male :

Nalla muththai eduppatharke

Naalu romba aagaathu

Nalla muththai eduppatharke

Naalu romba aagaathu

Female :

Aiyyaavae…..en rasa nee…..

Aiyyaavae…..en rasa nee…..

Whistle :

………………..

Male :

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….

Female :

En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male :

Ohhoi…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Engae Vandhe Engae

Which movie does the song Engae Vandhe Engae belong to?

The song Engae Vandhe Engae is from the movie Jamboo.

Who is the music director of Engae Vandhe Engae?

The music for Engae Vandhe Engae is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Engae Vandhe Engae?

The lyrics for Engae Vandhe Engae are penned by Kannadasan.

Who sang the Engae Vandhe Engae song?

Engae Vandhe Engae is sung by T. M. Soundarajan, Vani Jairam.

Related Songs