Ethanaiyo Pei Irukku - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே….
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே….
பெண் :
செத்தவங்க பேயாக மாறுவாங்கடா அடேய்….
தூக்குல தொங்குவான் ஆமாம்….
வெஷத்த சாப்பிடுவான்
அளவுக்கு மேலே தூக்க மாத்திரைய
முழுங்குவாண்டா
பெண் :
இப்படி செத்தவங்க பேயாக மாறுவாங்கடா
நேர்மையற்றவங்க பேயாட்டம் போடுறாங்கடா
நேர்மையற்றவங்க பேயாட்டம் போடுறாங்கடா
பெண் :
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே….
பெண் :
பணக்கார பேய்கள் பொல்லாதடா
உன் பம்பை அடிக்கெல்லாம் செல்லாதடா
சில பதவி பிசாசுகளும் இருக்குதடா தனக்கு
உதவி செய்தவனையும் ஒதைக்குதடா
சாதியென்னும் பேய் பிடித்து ஆட்டுதடா அடேயகப்பா
சாதியென்னும் பேய் பிடித்து ஆட்டுதடா
அது தேகம் என்னும் நெருப்பை மூட்டுதடா…
பெண் :
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே….
பெண் :
விலைவாசி பேய்கள் ஏறுதடா….
பெண் :
அரிசி வெல……
ஆண் :
ஆனை வெல…..
பெண் :
பருப்பு வெல…..
ஆண் :
குதுர வெல….
பெண் :
நல்லெண்ண…..
ஆண் :
அது இல்லன்ன
பெண் :
கடலெண்ண…
ஆண் :
அது கண்ணுல படலன்ன…
பெண் :
விலைவாசி பேய்கள் ஏறுதடா….
அது வெஷம் போல நாட்டில் மாறுதடா
சுயவிளம்பர பேய் எங்கும் நிறைஞ்சிருக்கு
அது வீதி சுவரெல்லாம் மலிஞ்சிருக்கு
பெண் :
குடிகார பேய்கள் குதிக்குதடா
அது குண்டாந்தடியக் கண்டு சிரிக்குதடா
அதிகார பேய்கள் இருக்குதடா
அது சதிகார கும்பல வளர்க்குதடா….
பெண் :
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே
நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே….
பெண் :
ஊழலென்னும் பேய் ஒன்னு இருக்குதடா
அது ஒய்யாரமா காரில் பறக்குதடா
லஞ்சம் என்னும் பேய் ஒன்னு வதைக்குதடா
அது லட்சியத்தை லட்சத்திலே புதைக்குதடா
பெண் :
ஒண்ட வந்த பேய்கள் ரெண்டு இருக்கு
அதை ஓட்டி விட்டு அப்புறமா என்னை அடக்கு
ஒண்ட வந்த பேய்கள் ரெண்டு இருக்கு
அதை ஓட்டி விட்டு அப்புறமா என்னை அடக்கு
அய்யோ….அம்மா…..அய்யோ….அம்மா….
Ethanaiyo Pei Irukku - English Lyrics
Female :
Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae
Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae
Female :
Seththavanga peyaaga maaruvaangadaa adei
Thookkula thonguvaan aamaam
Veshaththa saappiduvaan
Alavukku melae thookka maaththiraiya
Muzhunguvaandaa
Female :
Ippadi seththavanga peyaaga maaruvaangadaa
Nermaiyattravanga peyaatta poduraangadaa
Nermaiyattravanga peyaatta poduraangadaa
Female :
Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae
Female :
Panakkaara peigal pollaathadaa
Un pambai adikkellaam sollaathadaa
Sila pathavu pisaasugalum irukkuthadaa thanakku
Udhavi seithavanaiyum odhaikkuthadaa
Saathiyennum pei pidiththu aattuthadaa adeikappaa
Saathiyennum pei pidiththu aattuthadaa
Adhu thegan ennum neruppai moottuthadaa
Female :
Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae
Female :
Vilaivaasi peigal yaeruthadaa
Female :
Arisi vela
Male :
Aanai vela
Female :
Paruppu vela
Male :
Kudhura vela
Female :
Nallenna
Male :
Athu illanna
Female :
Kadalennaa
Male :
Adhu kannula padalanna
Female :
Vilaivaasi peigal yaeruthadaa
Adhu vesham pola naattil maaruthadaa
Suya vilampara pei engum nirainjirukku
Adhu veedhi suvarellaam malinjirukku
Female :
Kudikaara peikal kuthikkuthadaa
Adhu kundaanthadiya kandu sirikuthadaa
Adhikaara peikal irukkuthadaa
Adhu sathikaara kumbala valarkkuthadaa
Female :
Eththanaiyo pei irukku naattukkullae
Nee ennaiyaadaa veratta vanthae veettukkullae
Female :
Oozhalennum pei onnu irukkuthadaa
Adhu oyyaaramaa car-il parakkuthadaa
Lancham ennum pei onnu vathaikkuthadaa
Adhu latchiyaththai latchththilae pudhaikkuthadaa
Female :
Onda vantha peikal rendu irukku
Adhai ootti vittu appuramaa ennai adakku
Onda vantha peikal rendu irukku
Adhai ootti vittu appuramaa ennai adakku
Aiyyo….amma…..aiyyo…amma……