Thunive Thunai - தமிழ் பாடல் வரிகள்
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
பெண் :
அட தட்டிக் கேட்க ஒரு ஆளில்லாம
ரொம்ப கெட்டு போச்சு நாடு
ஆண் :
அவர் குட்ட குட்ட நாம் குனிந்த காலம்
இனி இல்லை என்று பாடு
இருவர் :
பயம் இல்லை என்று பாடு…
குழு :
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
பெண் :
குடிசையில் வாழ்கின்ற குப்பனும் சுப்பனும்
குடியரசாட்சியில் மன்னர்
இந்த குடியரசாட்சியில் மன்னர்
ஆண் :
அந்த மன்னர் பாதியில் பட்டினி கிடக்கையில்
மற்றவருக்கேதப்பா டின்னர்
பெண் :
பொறந்த நாளைக்கு போஸ்டர் ஓட்டுற
பெரிய மனிதர்கள் யாரும்
அதை ஒட்டுறானே அந்த தொண்டன் வயிறுதான்
ஒட்டிக் கிடப்பதை பாரும்…..
இருவர் :
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
குழு :
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
ஆண் :
தென் குமரி தொட்டு வட இமயம் மட்டும்
ஒரு தேசம் என்று நீ கூறடா
ஒரே தேசம் என்று நீ கூறடா
ஆண் :
குமரி தொட்டு வட இமயம் மட்டும்
ஒரு தேசம் என்று நீ கூறடா
ஒரே தேசம் என்று நீ கூறடா
பெண் :
கிழக்கு மேற்கென்றும் தெற்கு வடக்கென்றும்
பிரித்து சொல்வது யாரடா
நாட்டை பிரிக்க சொல்வது எவனடா
ஆண் :
துண்டு போடுவது தோளுக்கழகுதான்
நாட்டுக்கழகல்ல தம்பி
துண்டு போடுவது தோளுக்கழகுதான்
நாட்டுக்கழகல்ல தம்பி
எதிர்காலம் இருக்கு உனை நம்பி…..
குழு :
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
குழு :
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
பெண் :
உன் தலைவன் என்று நீ மாலை போடும் முன்
அவர் தகுதி என்ன பாரு
அவர் தகுதி என்ன பாரு
பெண் :
அவர் செய்ததென்ன……
அவர் சேர்த்ததென்ன
அவர் செய்ததென்ன……
அவர் சேர்த்ததென்ன
தினம் பத்து பேரைக் கேளு
படிச்ச பத்து பேரைக் கேளு
ஆண் :
பொருள் நாடாராக புகழ் நாடாராக
பொருள் நாடாராக புகழ் நாடாராக
உள்ள மனிதர் யாரு கேளு
அவர் உதவிதான் நமக்கு பதவியாகுமென
ஓங்கி பாட்டு பாடு குரல் ஓங்கி பாட்டு பாடு
குழு :
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
குழு :
துணிவே துணை துணிவே துணை
துணிவே துணை துணிவே துணை
Thunive Thunai - English Lyrics
Chorus :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Female :
Ada thatti ketka oru aalillaama
Rompa kettu pochu naadu
Male :
Avar kutta kutta naam kunintha kaalam
Ini illai endru paadu
Both :
Bayam illai endru paadu
Chorus :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Female :
Kudisaiyil vaazhgindra kuppanum suppanum
Kudiyarasatchiyil mannar
Intha kudiyarasaatchiyil mannar
Male :
Antha mannar paathiyil pattini kidakkaiyil
Mattravarukkethappaa dinner
Female :
Porantha naalaikku poster ottura
Periya manithargal yaarum
Adhai otturaanae antha thondan vayiruthaan
Otti kidappathai paarum
Both :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Chorus :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Male :
Then kumari thottu vada imayam mattum
Oru desam endru nee kooradaa
Orey desam endru nee kooradaa
Male :
Kumari thottu vada imayam mattum
Oru desam endru nee kooradaa
Orey desam endru nee kooradaa
Female :
Kizhakku merkendrum therkku vadakkendrum
Piriththu solvathu yaaradaa
Naattai pirikka solvathu evandaa
Male :
Thundu poduvathu tholukkazhakuthaan
Naattukkazhakalla thambi
Thundu poduvathu tholukkazhakuthaan
Naattukkazhakalla thambi
Edhirkaalam irukku unai nambi
Chorus :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Chorus :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Female :
Un thalaivan endru nee maalai podum mun
Avar thaguthi enna paaru
Avar thaguthi enna paaru
Female :
Avar seithathenna
Avar searththathenna
Avar seithathenna
Avar searththathenna
Dhinam paththu perai kelu
Padicha paththu perai kelu
Male :
Porul naadaaraaga pugazh naadaaraaga
Porul naadaaraaga pugazh naadaaraaga
Ulla manitha yaaru kelu
Avar udhavithaan namakku padhaviyaagumena
Oongi paattu paadu kural oongi paattu paadu
Chorus :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai
Chorus :
Thunivey thunai thunive thunai
Thunivey thunai thunive thunai