Tamil Lyrics

Mannaiyum Ponnaiyum song lyrics

Movie — Nadodi Pattukkaran

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Mannaiyum Ponnaiyum - தமிழ் பாடல் வரிகள்

குழு :
மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு
அந்த ஆத்தவ தினம்
பாடுறது யாரு
பாமாலைக் கட்டிப்
போடுறது யாரு
ஊரெல்லாம் கொண்டாடும் ஆளு
அவன்தாண்டி இவனானு பாரு

குழு :
மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு

ஆண் :
சூடி கொடுத்த சுடர் கொடியே
எப்போதும் நான் உன் சொற்படியே

பெண் :
பாடிக் கொடுத்த புதுக் கவியே
என் வீடு நாளும் உன் மடியே

ஆண் :
கொய்யாம காத்தாடும்
கொய்யாவைப் போலாடும்
மானே பனி பூந்தேனே

பெண் :
எந்நாளும் ராக்காலம்
நான் சூடும் பூக்கோலம்
கேட்கும் உன்னை எதிர் பார்க்கும்

ஆண் :
வந்தேன் நான் எனை
தந்தேன் நான்

பெண் :
புதுச் செந்தேன் தான்
உனைச் சேராதோ…

குழு :
மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு

பெண் :
பூ வச்ச பொண்ணு
ஒண்ணு நெனச்சாலே
பூமிக்கு அச்சமின்றி
முடிப்பாளே
யாராச்சும் முன்னே
வந்து தடுத்தாலே
பூகம்பம் போலே
பொங்கி அழிப்பாளே

பெண் :
பூவைப்போல் பொண்ணிருப்பா
மதிச்சாலே
முள்ளைப்போல் மாறிடுவா
மொறைச்சாலே

பெண் :
கடலுக்கு கரையைக்
கட்ட பார்க்காதே
தறிக்கெட்டு தவறிக்
கெட்டு பேசாதே

பெண் :
மங்கம்மா ராணியைப்போல
எங்கம்மா பெத்துப் போட்டாளே
தெக்குசீமைப் பொண்ணு
அஞ்ச மாட்டா

பெண் :
கொம்புத்தேன் உனக்கெதுக்கு
கிட்டாது முடவனுக்கு
ஒத்துக்கொள்ளு ஒத்தி நில்லு மாமா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா…….

Mannaiyum Ponnaiyum - English Lyrics

Chorus :

Mannaiyum ponnaiyum

Koduththava yaaru

Unnaiyum ennaiyum

Kaappava yaaru

Andha aaththaava dhinam

Paaduradhu yaaru

Paamaala katti poduradhu yaaru

Oorellaam kondaadum aalu

Avanthaandi ivanaanu paaru

Chorus :

Mannaiyum ponnaiyum

Koduththava yaaru

Unnaiyum ennaiyum

Kaappava yaaru

Male :

Soodi kodutha sudar kodiyae

Eppodhum naan un sorppadiyae

Female :

Paadi kodutha pudhu kaviyae

En veedu naalum un madiyae

Male :

Koiyaama kaathaadum

Koiyaavai polaadum

Maanae pani poonthaenae

Female :

Ennaalum raakkaalam

Naan soodum pookolam

Ketkkum unai edhir paarkkum

Male :

Vandhan naan

Enai thandhen naan

Female :

Pudhu chendhaendhaan

Unai chaeraadho

Chorus :

Mannaiyum ponnaiyum

Koduththava yaaru

Unnaiyum ennaiyum

Kaappava yaaru

Female :

Poo vachcha ponnu

Onnu nenachaalae

Bhoomikkul achchamindri

Mudippaalae

Yaaraachum munnae vandhu

Thaduththaalae

Boogambam pola pongi azhippaalae

Female :

Poovaippol ponniruppaa

Madhichaalae

Mullaippol maariduvaa

Moraichaalae

Female :

Kadalukku karayai katta

Paakkaadhae

Thari kettu thavari kettu

Pesaadhae

Female :

Mangammaa raaniyappola

Engammaa peththu pottaalae

Thekku cheemai ponnu anja maattaa

Female :

Kombuthaen unakkedhukku

Kittaadha mudavanukku

Oththukkollu oththi nillu maamaa

Sonnaa iva seinju mudippaa

Sonnaa iva seinju mudippaa……..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mannaiyum Ponnaiyum

Which movie does the song Mannaiyum Ponnaiyum belong to?

The song Mannaiyum Ponnaiyum is from the movie Nadodi Pattukkaran.

Who is the music director of Mannaiyum Ponnaiyum?

The music for Mannaiyum Ponnaiyum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Mannaiyum Ponnaiyum?

The lyrics for Mannaiyum Ponnaiyum are penned by Vaali.

Who sang the Mannaiyum Ponnaiyum song?

Mannaiyum Ponnaiyum is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs