Ethile Illai - தமிழ் பாடல் வரிகள்
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
புதுப்புது கணக்கு தெரியும்
உன் புத்தியை தீட்டு புரியும்….
உன் புத்தியை தீட்டு புரியும்….
ஆண் :
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
ஆண் :
தாயின் வயிற்றில் குழந்தை வளர்ந்து
வெளியே வருவது கணக்கு
தங்க நிலா முக பெண்ணைக் கண்டு
காதல் செய்வதும் கணக்கு
ஆண் :
ஏச்சி பிழைக்கும் கூட்டத்தை நல்லவன்
எதிர்ப்பது துணிவின் கணக்கு
இமயம் மலை முதல் குமரி கடல் வரை
இந்திய வரைபட கணக்கு….
ஆண் :
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
தவறு செய்பவன் ஒருவன் வாழ்வில்
தொடரும் வழக்கு கணக்கு
வழக்கின் முடிவில் தண்டைனையாக
வழங்கும் கணக்கோ தீர்ப்பு
ஆண் :
தீர்ப்பு என்பது உலகத்தில் மனிதன்
நீதியைக் காக்கும் கணக்கு
கணக்கு போட்டு வாழும் மனிதனின்
வாழ்வே திருநாள் கணக்கு…..
ஆண் :
எதிலே இல்லை கணக்கு
எதிலே இல்லை கணக்கு
நீ எண்ணி பாரப்பா உனக்குள்
புதுப்புது கணக்கு தெரியும்
உன் புத்தியை தீட்டு புரியும்….
உன் புத்தியை தீட்டு புரியும்….
ஓஓ….ஒஹ்….ஓஓ….ஓஓஹ்….
Ethile Illai - English Lyrics
Male :
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Pudhupudhu kanakku theriyum
Un puththiyai theettu puriyum
Un puththiyai theettu puriyum
Male :
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Male :
Thaayin vayittril kuzhnthai valarnthu
Veliyae varuvathu kanakku
Thanga nila muga pennai kandu
Kadhal seivathum kanakku
Male :
Yaechi pizhaikkum koottathai nallavan
Edhirpathu thunivin kanakku
Imayam malai mudhal kumari kadal varai
India varaipada kanakku
Male :
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Thavaru seipavan oruvan vaazhvil
Thodarum vazhakku kanakku
Vazhakkin mudivil thandanaiyaaga
Vazhangum kanakko theerppu
Male :
Theeruppu enbathu ulgaththil manithan
Needhiyai kaakkum kanakku
Kanakku pottu vaazhum manithanin
Vaazhvae thirunaal kanakku
Male :
Edhilae illai kanakku
Edhilae illai kanakku
Nee enni paarappa unakkul
Pudhupudhu kanakku theriyum
Un puththiyai theettu puriyum
Un puththiyai theettu puriyum
Ooo……ooh…..oo….ooh…..