Vatta Vatta Pottu Vachu - தமிழ் பாடல் வரிகள்
வட்ட வட்ட பொட்டு வெச்சு
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
பெண் :
வண்டி ஏறி போறோமடி
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
பெண் :
பட்டு பட்டு சேலகட்டி
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
பெண் :
படம் எடுக்க போறோமடி
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
பெண் :
குண்டு மல்லி கட்டி வச்ச
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
பெண் :
கொண்ட மேல கேமராவாம்
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
பெண் :
எங்க கோழி கொடாப்புக்குள்ள
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
பெண் :
கோலிவுட்ட பாத்துக்கடி
குழு :
ஏலேலங்கடி ஏலேலோ
ஆண் :
ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா ஏலேலோ
பெண் :
கண்ணுதண்ணி
குழு :
ஏலேலோ
பெண் :
வரலையின்னா
குழு :
ஐயையோ
பெண் :
வரலையின்னா
குழு :
மேல சொல்லு
பெண் :
கிளிசெரினு
குழு :
ஏலேலோ
பெண் :
வச்சுக்கலாம்
குழு :
ஆமாமா …
பெண் :
டயலாகு
குழு :
ஏலேலோ
பெண் :
மறந்துச்சுனா
குழு :
பே பே பே
பெண் :
மறந்துச்சுனா
குழு :
மேல சொல்லு
பெண் :
டக்குனுதான்
குழு :
ஏலேலோ
பெண் :
ப்ராம்ப்ட் பண்ணுடி
குழு :
ஆமாமா
பெண் :
சன்லைட்டு
குழு :
ஏலேலோ
பெண் :
அதிகமானா
குழு :
என்ன செய்ய
பெண் :
அதிகமானா
குழு :
ஏது செய்ய
பெண் :
ஸ்கிம்மருதான்
குழு :
தலைக்கு மேல
பெண் :
புடிச்சுக்கலாம்
குழு :
அப்படி சொல்லு
பெண் :
லாங்ஷாட்டுகு
குழு :
ஏலேலோ
பெண் :
வைட்லென்சாம்
குழு :
ஆமாமா
பெண் :
விடலென்சாம்
குழு :
அப்புறம் சொல்லு
பெண் :
க்ளோசப்புக்கு
குழு :
ஏலேலோ
பெண் :
டெலிலென்சாம்
குழு :
ஆமா புள்ள
பெண் :
மாஸ்டர்ஷாட்ல
குழு :
ஏலேலோ
பெண் :
லெஃப்டுலுக்கா
குழு :
கேமராக்கு
பெண் :
ரைட்டுலுக்கா
குழு :
ஆமாம் புள்ள
பெண் :
க்ளோஸப்புக்கும்
குழு :
ஏலேலோ
பெண் :
அதே லுக்காம்
குழு :
அப்படி சொல்லு
பெண் :
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா
ஏலேலோ
பெண் :
ஹார்டு டிஸ்க்குல
குழு :
ஏலேலோ
பெண் :
காப்பி பண்ணா
குழு :
என்ன பண்ணா
பெண் :
காப்பி பண்ணா
குழு :
அப்புறம் சொல்லு
பெண் :
ஸேஃப்டிக்குத்தான்
குழு :
இன்னொரு
பெண் :
காப்பி போட்டுக்கணம்
குழு :
செரி புள்ள
பெண் :
டப்பிங்ஙுதான்
குழு :
ஏலேலோ
பெண் :
பேசுறப்போ
குழு :
மைக்குலதான்
பெண் :
பேசுறப்போ
குழு :
அப்புறம் சொல்லு
பெண் :
லிப்சிங்கும்
குழு :
மாடுலேஷனும்
பெண் :
முக்கியமடி
குழு :
ஆமாமா
பெண் :
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா
ஏலேலோ
பெண் :
படமெடுக்குற
குழு :
ஏலேலோ
பெண் :
பொழப்புக்குதான்
குழு :
ஆமாமா
பெண் :
இந்த பொழப்புக்குதான்
குழு :
மேல சொல்லு
பெண் :
எரும மாடு வாங்கி
மேச்சு பொழச்சுக்கலாம்
நாலு எரும மாடு வாங்கி
மேச்சு பொழச்சுக்கலாம்
Vatta Vatta Pottu Vachu - English Lyrics
Female :
Vatta vatta pottu vechu
Chorus :
Yellelangadi yelelo
Female :
Vandi yeri poromadi
Chorus :
Yellelangadi yelelo
Female :
Pattu pattu selakatti
Chorus :
Yellelangadi yelelo
Female :
Padam edukka poromadi
Chorus :
Yellelangadi yelelo
Female :
Kundu malli katti vacha
Chorus :
Yellelangadi yelelo
Female :
Kondamela cameravam
Chorus :
Yellelangadi yelelo
Female :
Enga kozhi kodaappukkula
Chorus :
Yellelangadi yelelo
Female :
Kollywooda pathukkadi
Chorus :
Yellelangadi yelelo
Male :
Yelelo yelelo
Yelelo ilasa yelelo ilasa yelelo
Female :
Kannuthanni
Chorus :
Yelelo
Female :
Varalainna
Chorus :
Iyaiyo
Female :
Varalainna
Chorus :
Mela sollu
Female :
Gliserinu
Chorus :
Yelelo
Female :
Vachukkalam
Chorus :
Amama
Female :
Dialogue
Chorus :
Yelelo
Female :
Maranthuchuna
Chorus :
Pe pe pe
Female :
Maranthuchuna
Chorus :
mela sollu
Female :
Dakkunuthan
Chorus :
Yelelo
Female :
Prombt pannudi
Chorus :
Amama
Female :
Sunlightu
Chorus :
Yelelo
Female :
Athikamana
Chorus :
Enna seiya
Female :
Athikamana
Chorus :
Yethu seiya
Female :
Skimmaruthan
Chorus :
Thalaikku mela
Female :
Puduchukalam
Chorus :
Appadi sollu
Female :
Longshotuku
Chorus :
Yelelo
Female :
Widelensam
Chorus :
Amama
Female :
Widelensam
Chorus :
Apuram sollu
Female :
Closeupuku
Chorus :
Yelelo
Female :
Telelensam
Chorus :
Aama pulla
Female :
Mastershotla
Chorus :
Yelelo
Female :
Leftulooka
Chorus :
Camerakku
Female :
Rightulooka
Chorus :
Amam Pulla
Female :
Closeupukum
Chorus :
Yelelo
Female :
Athe lookam
Chorus :
Appadi ollu
Female :
Yelelo ilasa yelelo ilasa
Yelelo
Female :
Hard diskla
Chorus :
Yyelelo
Female :
Copy panna
Chorus :
Enna pannaa
Female :
Copy pannaa
Chorus :
Apuram sollu
Female :
Safetikuthan innoru copy pottukanam
Chorus :
Seri pulla
Female :
Dubbingthan
Chorus :
Yelelo
Female :
Pesurappo
Chorus :
Mikulathan
Female :
Pesurappo
Chorus :
Apuram sollu
Female :
Lipsingum modulationum
Mukkiyamadi
Chorus :
Amama
Female :
Yelelo ilasa yelelo ilasa
Yelelo
Female :
Padamedukkura
Chorus :
Yelelo
Female :
Pozhappukuthan
Chorus :
Amama
Female :
Indha pozhappukuthaan
Chorus :
Mela sollu
Female :
Eruma maadu vaangi mechu polachukkalam
Naalu eruma maadu vaangi mechu
Polachukkalam