Chithiraiyil Nilaveduthu - தமிழ் பாடல் வரிகள்
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!…..
ஆண் :
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!…..
பெண் :
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா……
பெண் :
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா……
ஆண் :
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த நேரத்திலே
துள்ளி வரும் வெள்ளமெனத்
தோள் கொடுத்த பைங்கிளியே
பெண் :
துள்ளி வந்து மெல்ல மெல்லத்
தோள் கொடுத்த நேரத்திலே
பள்ளியறைக் கதைகளெல்லாம்
படித்து விட்ட பைந்தமிழே
ஆண் :
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பெண் :
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா……
ஆண் :
பள்ளியறைக் கதைகளெல்லாம்
படிக்க வந்த நேரத்திலே
படிக்காத கதைகளெல்லாம்
படிக்கச் சொன்ன பெண் மயிலே
பெண் :
படிக்காத கதைகளெல்லாம்
படிக்கச் சொன்ன வேளையிலே
கிடைக்காத இன்பமெல்லாம்
கிடைக்க வைத்த மன்னவனே……….
ஆண் :
சித்திரையில் நிலவெடுத்து
தேனாற்றில் ஊறவைத்து
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணே!…..
பெண் :
பத்தரையில் மெருகுமிட்டு
பந்தாடும் பருவப் பெண்ணை
அள்ளி அள்ளிச் சிறை எடுத்து
ஆளவந்த ஆசைக் கண்ணா……
Chithiraiyil Nilaveduthu - English Lyrics
Music Director :
P. S. Diwakar
Lyricist :
Kannadasan
Male :
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Male :
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Female :
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha aasai kannna….
Female :
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha Aasai kannna….
Male :
Alli alli sirai eduthu
Aalavantha nerathile
Thulli varum vellamenath
Thoalkodutha paingkiliye
Female :
Thulli vanthu mella mellath
Thoal kodutha nerathile
Palliyarai kathaigalellaam
Padithuvitta painthamizhe
Male :
Chttirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Female :
Alli alli sirai eduthu
Aalavantha Aasai kannna….
Male :
Palliyarai kathaigalellaam
Padikkavantha nerathile
Padikkatha kathaigalellaam
Padikka chonna penmayile
Female :
Padikkatha kathaigalellaam
Padikka chonna velaiyile
Kidaikaatha inbammellaam
Kidaikka vaitha mannavane….
Male :
Chittirayil nilaveduthu
Thenaatril ooravaithu
Pattharayil merukumittu
Panthaadum paruvap penne!….
Female :
Pattharayil merukumittu
Panthaadum paruvap pennai
Alli alli sirai eduthu
Aalavantha aasai kannna….