Tamil Lyrics

Vaamma Vaamma song lyrics

Movie — Thayum Magalum

Singer(s) — L. R. Eswari, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Vaamma Vaamma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா

பெண் :
மாமா மாமா விளக்கம் ஏன் மாமா

ஆண் :
ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா

ஆண் :
வா…..

பெண் :
ஊஹூம்..

ஆண் :
வா….

பெண் :
ஊஹூம்…

ஆண் :
சம்மதம் தானம்மா} (2)

ஆண் :
{ஆடை மூடும் மலரே………

பெண் :
கோடை கால நிழலே……….

ஆண் :
வாடைக் காலக் குளிரே……..

பெண் :
குளிருக்கேற்ற உறவே………..} (2)

ஆண் :
மானொரு பக்கம் நானொரு பக்கம்
ஏங்குவதென்னம்மா
மானொரு பக்கம் நானொரு பக்கம்
ஏங்குவதென்னம்மா

பெண் :
வா…ஆண் : ஊஹூம்..

பெண் :
வா…ஆண் : ஊஹூம்

பெண் :
சம்மதம் தானய்யா

ஆண் :
வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா

பெண் :
மாமா மாமா விளக்கம் ஏன் மாமா

ஆண் :
ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா

ஆண் :
வா…..

பெண் :
ஊஹூம்..

ஆண் :
வா….

பெண் :
ஊஹூம்…

ஆண் :
சம்மதம் தானம்மா

ஆண் :
{வானம் பார்த்த கொடியே……..

பெண் :
வந்து சேர்ந்த மழையே………

ஆண் :
கொடியில் ஆடும் கனியே…………

பெண் :
கனியில் ஊறும் சுவையே……..} (2)

ஆண் :
செண்டொரு பக்கம் வண்டொரு பக்கம்
வாடுவதென்னம்மா….
செண்டொரு பக்கம் வண்டொரு பக்கம்
வாடுவதென்னம்மா….
மாமா தானே ஓடுவதென்னம்மா

ஆண் :
வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா

பெண் :
மாமா மாமோய் விளக்கம் ஏன் மாமா

ஆண் :
ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா

ஆண் :
வா…..

பெண் :
ஊஹூம்..

ஆண் :
வா….

பெண் :
ஊஹூம்…

ஆண் :
சம்மதம் தானம்மா

Vaamma Vaamma - English Lyrics

Music Director :

P. S. Diwakar

Lyricist :

Kannadasan

Male :

{Vaamma vaamma mayakkam ennamma

Female :

Maama maama vilakkam yen maama

Male :

Yemmaa yemmaa ennidam sollamma

Male :

Vaa

Female :

Uhumm

Male :

Vaa

Female :

Uhumm

Male :

Sammadham thaanamma} (2)

Male :

{Aadai moodum malare

Female :

Kodai kaala nizhale

Male :

Vaadai kaala kulire

Female :

Kulirukkettra urave} (2)

Male :

Maaanoru pakkam naanoru pakkam

Yenghuvadhenamma

Maaanoru pakkam naanoru pakkam

Yenghuvadhenamma

Female :

Vaa

Male :

Uhumm

Female :

Vaa

Male :

Uhumm

Female :

Sammadham thaanaiyaa

Male :

Vaamma vaamma mayakkam ennamma

Female :

Maama maama vilakkam yen maama

Male :

Yemmaa yemmaa ennidam sollamma

Male :

Vaa

Female :

Uhumm

Male :

Vaa

Female :

Uhumm

Male :

Sammadham thaanamma

Male :

{ Vaanam paarthakodiye

Female :

Vandhu serndha mazhaiyae

Male :

Kodiyil aadum kaniyae

Female :

Kaniyil oorum suvaiye..} (2)

Male :

Sendoru pakkam vandoru pakkam

Vaduvadhennamma

Sendoru pakkam vandoru pakkam

Vaduvadhennamma

Maama thaane ouvadhennamma

Male :

Vaamma vaamma mayakkam ennamma

Female :

Maama maama vilakkam yen maama

Male :

Yemmaa yemmaa ennidam sollamma

Male :

Vaa

Female :

Uhumm

Male :

Vaa

Female :

Uhumm

Male :

Sammadham thaanamma

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaamma Vaamma

Which movie does the song Vaamma Vaamma belong to?

The song Vaamma Vaamma is from the movie Thayum Magalum.

Who is the music director of Vaamma Vaamma?

The music for Vaamma Vaamma is composed by Unknown.

Who wrote the lyrics for Vaamma Vaamma?

The lyrics for Vaamma Vaamma are penned by Kannadasan.

Who sang the Vaamma Vaamma song?

Vaamma Vaamma is sung by L. R. Eswari, T. M. Soundarajan.

Related Songs