Kaiyile Oru Dye - தமிழ் பாடல் வரிகள்
கையிலே ஒரு டை…..காலிலே ஒரு டை……
தலையிலே ஒரு டை….மனசிலே ஒரு டை..
என்ன டை……
ஆண் :
கையிலே ஒரு டை……
பெண் :
குடை……
ஆண் :
காலிலே ஒரு டை……..
பெண் :
நடை……
ஆண் :
தலையிலே ஒரு டை……
பெண் :
ஜடை….
ஆண் :
மனசிலே ஒரு டை…
பெண் :
தடை…தடை…தடை…
பெண் :
உள்ளத்தில் ஓடுது தண்ணீர் ஓடை
ஒடம்பிலே வீசுது பன்னீர் வாடை
உள்ளத்தில் ஓடுது தண்ணீர் ஓடை
ஒடம்பிலே வீசுது பன்னீர் வாடை
ஆண் :
மனசைப் பறிக்குது மாணிக்க மேடை
வரச் சொல்லி அழைக்குது கண்ணிலே ஜாடை
மனசைப் பறிக்குது மாணிக்க மேடை
வரச் சொல்லி அழைக்குது கண்ணிலே ஜாடை
பெண் :
ஆத்துக்கு ஒரு டை.. அழகுக்கு ஒரு டை.
போருக்கு ஒரு டை.. பொருளுக்கு ஒரு டை.
என்ன டை……
பெண் :
ஆத்துக்கு ஒரு டை…….
ஆண் :
மடை……
பெண் :
அழகுக்கு ஒரு டை……..
ஆண் :
இடை……
பெண் :
போருக்கு ஒரு டை…….
ஆண் :
படை…….
பெண் :
பொருளுக்கு ஒரு டை..
ஆண் :
கடை …கடை….கடை….
பெண் :
புல்லிலே நெல்லிலே கனி கிடைக்காது
உன் புத்திக்கு என் போல் பெண் கிடைக்காது
புல்லிலே நெல்லிலே கனி கிடைக்காது
உன் புத்திக்கு என் போல் பெண் கிடைக்காது
ஆண் :
குயிலுக்குத் துணையாய் குயிலிருந்தாலும்
குரங்குக்கு இன்னொரு குரங்கிருக்காதா
குயிலுக்குத் துணையாய் குயிலிருந்தாலும்
குரங்குக்கு இன்னொரு குரங்கிருக்காதா
ஆண் :
போனது போகட்டும் பொறந்தது பொறந்தோம்
பெண் :
பொண்ணா ஆனா இருந்தது இருந்தோம்
ஆண் :
போனது போகட்டும் பொறந்தது பொறந்தோம்
பெண் :
பொண்ணா ஆனா இருந்தது இருந்தோம்
இருவர் : இருவர் மனமும் அனுபவம் பெறட்டும்
இப்படியும் ஒரு தலைமுறை வரட்டும்
இருவர் மனமும் அனுபவம் பெறட்டும்
இப்படியும் ஒரு தலைமுறை வரட்டும்
லாலாலலலலலல…………
Kaiyile Oru Dye - English Lyrics
Music Director :
P. S. Diwakar
Lyricist :
Kannadasan
Male :
Kaiyile oru dye…. kaalile oru dye….
Thalaiyile oru dai…. manasile oru dai….
Enna dye…..
Male :
Kaiyile oru dye….
Female :
Kudai…..
Male :
Kaalile oru dye…..
Female :
Nadai…..
Male :
Manasile oru dye..
Female :
Thadai…. thadai…. thadai….
Female :
Ullathil oduthu thanneer odai
Odambile veesuthu paneer vaadai
Ullathil oduthu thanneer odai
Odambile veesuthu paneer vaadai
Male :
Manasai parikkuthu maanikka media
Varacholli azhaikkuthu kannile jaadai
Manasai parikkuthu maanikka media
Varach cholli azhaikudhu kannile jaadai
Enna dye….
Female :
Aathukku oru dye
Male :
Madai….
Female :
Azhagukku oru dye
Male :
Idai…..
Female :
Poarukku oru dye
Male :
Padai…..
Female :
Porulukku oru dye
Male :
Kadai… kadai… kadai….
Female :
Pullile nellile kani kidaikaathu
Un buthikku en pol pen kidaikaathu
Pullile nellile kani kidaikaathu
Un buthikku en pol pen kidaikaathu
Male :
Kuyilukku thunaiyaai kuyil irunthaalum
Kurangukku innoru kurangirukkaatha
Kuyilukku thunaiyaai kuyil irunthaalum
Kurangukku innoru kurangirukkaatha
Male :
Ponathu pogattum poranthathu poronthom
Female :
Ponna aana irunthaathu irunthom
Male :
Ponathu pogattum poranthathu poronthom
Female :
Ponna aana irunthaathu irunthom
Male and Female :
Iruvar manamum anubavam perattum
Ippadiyum oru thalaimurai varattum
Iruvar manamum anubavam perattum
Ippadiyum oru thalaimurai varattum
laa laa laa laa la la la…..