Tamil Lyrics

Ethir Paaramal song lyrics

Movie — Thanippiravi

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Ethir Paaramal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
எதிர் பாராமல் நடந்ததடி
ஈ……ஈ……..ஈ……
முகம் கண்ணுக்குள் விழுந்ததடி
புதிய சுகம் ஒன்று புகுந்ததடி…..ஈ…..
அது பொழுதுக்கு பொழுது வளருதடி

பெண் :
எதிர் பாராமல் நடந்ததடி
ஈ……ஈ……..ஈ……
முகம் கண்ணுக்குள் விழுந்ததடி
புதிய சுகம் ஒன்று புகுந்ததடி…..ஈ…..
அது பொழுதுக்கு பொழுது வளருதடி

பெண் :
எதிர் பாராமல் நடந்ததடி
ஈ……ஈ……..ஈ……ஈ……ஈ……..ஈ……

பெண் :
பஞ்சணை மயக்கம் பரவுதடி
மேலே பறப்பது போலே தோன்றுதடி
பஞ்சணை மயக்கம் பரவுதடி
மேலே பறப்பது போலே தோன்றுதடி
அஞ்சன விழிகள் துடிக்குதடி
அஞ்சன விழிகள் துடிக்குதடி
அரைகுறைத் தூக்கம் பிறக்குதடி

பெண் :
எதிர் பாராமல் நடந்ததடி
ஈ……ஈ……..ஈ……ஈ……ஈ……..ஈ……

பெண் :
வடிவேல் முருகன் என் வந்தான்
குறவள்ளி என்றே நான் எதிர் கொண்டேன்
வடிவேல் முருகன் என் வந்தான்
குறவள்ளி என்றே நான் எதிர் கொண்டேன்
மடி மேல் காதல் துயில் கொண்டேன்
அவன் மார்பினிலே நான் குடி கொண்டேன்
மடி மேல் காதல் துயில் கொண்டேன்
அவன் மார்பினிலே நான் குடி கொண்டேன்

பெண் :
யாருக்கு யார் என் எழுதியவன்
என்னை அவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
யாருக்கு யார் என் எழுதியவன்
என்னை அவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான்
மனம் நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்
தவிக்க வைத்தான்……ஆஅ……ஆ…..ஆன்…

பெண் :
எதிர் பாராமல் நடந்ததடி
ஈ……ஈ……..ஈ……ஈ……ஈ……..ஈ……

பெண் :
தேவர் தலைவன் திருமுருகன்
இந்த தெய்வானை திருமண முருகன்
தேவர் தலைவன் திருமுருகன்
இந்த தெய்வானை திருமண முருகன்
காவல் வேலுடன் ஓடி வந்தான்
காவல் வேலுடன் ஓடி வந்தான்
என்னைக் கட்டிக் கொண்டான்
கரம் பற்றிக் கொண்டான்
என்னைக் கட்டிக் கொண்டான்
கரம் பற்றிக் கொண்டான்

பெண் :
குன்றத்து முருகன் போல வந்தான்
தன் குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான்
குன்றத்து முருகன் போல வந்தான்
தன் குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான்
மன்றத்தில் என்னுடன் பள்ளி கொண்டான்
மன்றத்தில் என்னுடன் பள்ளி கொண்டான்
என்னை மல்லிகைப் பூப்போல
அள்ளிக் கொண்டான்…….அள்ளிக் கொண்டான்……..
முருகா…..முருகா…..முருகா முருகா முருகா…….

Ethir Paaramal - English Lyrics

Female :

Edhirpaaraamal nadandhadhadi…

Ee…eee…ee…

Mugam kannukkul vizhundhadhadi…

Puthiya sugham ondru pugundhadhadi…ee…

Adhu pozhudhukku pozhudhu valarudhadi

Female :

Edhirpaaraamal nadandhadhadi…

Ee…eee…ee…

Mugam kannukkul vizhundhadhadi…

Puthiya sugham ondru pugundhadhadi…ee…

Adhu pozhudhukku pozhudhu valarudhadi

Female :

Edhirpaaraamal nadandhadhadi…

Ee…eee…ee…eee eee

Female :

Panjanai mayakkam paravudhadi

Melae parappadhu polae thondrudhadi

Panjanai mayakkam paravudhadi

Melae parappadhu polae thondrudhadi

Anjana vizhigal thudikkudhadi

Anjana vizhigal thudikkudhadi

Araikurai thookkam pirakkudhadi

Female :

Edhirpaaraamal nadandhadhadi…

Ee…eee…ee…eee…ee…

Female :

Vadivael murugan ena vandhaan

Kuravalli endrae naan edhir konden

Vadivael murugan ena vandhaan

Kuravalli endrae naan edhir konden

Madimel kaadhal thuyil konden

Avan maarbinilae naan kudi konden

Madimel kaadhal thuyil konden

Avan maarbinilae naan kudi konden

Female :

Yarukku yaarena ezhudhiyavan

Ennai avanukku thaan ena ezhudhi vittaan

Yarukku yaarena ezhudhiyavan

Ennai avanukku thaan ena ezhudhi vittaan

Naerukku naerae parkka vaithaan

Naerukku naerae parkka vaithaan

Manam nilai kollaamal thavikka vaithaan

Thavikka vaithaan…aa…aa…aaan

Female :

Edhirpaaraamal nadandhadhadi…

Ee…eee…ee…eee…ee….

Female :

Devar thalaivan thirumurugan

Indha deivaanai thirumana murugan

Devar thalaivan thirumurugan

Indha deivaanai thirumana murugan

Kaaval vaeludan odi vandhaan

Kaaval vaeludan odi vandhaan

Ennai katti kondaan

Karam pattri kondaan

Ennai katti kondaan

Karam pattri kondaan

Female :

Kundrathu murugan pola vandhaan

Than kulathinil ennai saerthu kondaan

Kundrathu murugan pola vandhaan

Than kulathinil ennai saerthu kondaan

Mandrathil ennudan palli kondaan

Mandrathil ennudan palli kondaan

Ennai malligai poo pol

Alli kondaan alli kondaan alli kondaan…

Murugaa… murugaa…murugaa murugaa murugaa..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ethir Paaramal

Which movie does the song Ethir Paaramal belong to?

The song Ethir Paaramal is from the movie Thanippiravi.

Who is the music director of Ethir Paaramal?

The music for Ethir Paaramal is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Ethir Paaramal?

The lyrics for Ethir Paaramal are penned by Kannadasan.

Who sang the Ethir Paaramal song?

Ethir Paaramal is sung by P. Susheela.

Related Songs