Tamil Lyrics

Ethiri Evanda song lyrics

Movie — Aasaan

Singer(s) — Logeswaran Krishnan, Thanneer Narayanan

Lyricist — Yuwarajah Krishnan

Music Director — Balanraj and M. Jagathees

Ethiri Evanda - தமிழ் பாடல் வரிகள்

எம்.ஜெகதீஷ், பிசிகோமந்த்ரா, லேண்ட் ஸ்லைடே, கெர்ஷோம் மோசெஸ்

ஆண் :
ஹே ஹே ஹே
ஹே எதிரி எவன்டா
எதித்து நில்லடா துணிந்து
செல்லடா கணிதா கணிதா

ஆண் :
எதிரில் எவனும்
தடுக்க நினைத்தால் மரண
அடிதான் மனிதா மனிதா

ஆண் :
கணித திறனால்
கடவு சொல்லினாள்
கடந்து செல்லடா
அறிவின் அரசா

ஆண் :
பகடை உருண்டால்
படையும் நகரும் பகைவன்
நடுங்க நிமிர்ந்து நில்லடா

ஆண் :
பார்வை அல்கோரிதம்
தான் தீர்வு கண்ணில் வரும்டா
பார்வை நெஞ்சை தொறந்த
இதயத்தின் துடிப்பிலும்
கணிதம் தான்

ஆண் :
பாதை ஐன்ஸ்டீன்
வழி தான் மூளை ஐகியூ
மலை தான் மோதி பார்த்தா
இவனும் தடைகளை
உடைத்திடும் நிபுணன் டா

ஆண் :
மேல பறக்கணும்னா
சூடு தாங்கணும் அது
எல்லாருக்கும் தெரியும்
ஆனா தரையில் இறங்கி
நடக்குறதுக்கு கூட சூடு
தாங்கணும் டா

ஆண் :
இந்த உலகமே
கணிதம் தான் கணிதம்
தான் என் உலகம் ஒன்ஸ்
என் கணக்குல நீ வந்துட்டா
தி கேம் இஸ் ஓவர்

ஆண் :
சூது சூழ்ச்சி எல்லாம்
போற போக்கில் பூஜியமா
ஆக்கிடுவான் வாழ்வில்
வீழ்ச்சி எல்லாம் கால
போக்கில் ராஜியமா
மாத்திடுவான்

ஆண் :
சூடு தாங்கிடுவான்
சூரியனை நோக்கி கைகள்
நீட்டிடுவான் கோடு
தாண்டிடுவான் காயத்தையும்
வீரம் என எண்ணிடுவான்

ஆண் :
தும் தும் தரத்தா
தும் தும் தரத்தா தும் தும்
தரத்தா தும் தும் தரத்தா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் :
வி ஆள் நோ அபௌட்
ராமானுஜன் தி மத்தமேட்டிக்கள்
லெஜன்ட் இன்பினிட் சீரிஸ்
ஹிஸ் பேஷன் நவ் ஹேர்
கம்ஸ் தி லேட்டஸ்ட் வேர்சன்
ஹு குட் அண்டர்ஸ்டண்ட்
ஹிஸ் ஸ்கில்ஸ் டெவலப்
மத்தமேட்டிக்கள் பீல்ட்

ஆண் :
கிரௌண்ட் பிரேக்கிங்
தி தியரம் பார்முலாஸ் டு க்ரஷ்
அண்ட் கில் தி ஸ்ட்ரென்த் ஆப்
ஹிம் இஸ் ஹிஸ் ஜீனியஸ்
ஓவர் கமிங் எவ்ரிதிங் வித்
பிரில்லியன்ஸ் நைட் டில்
டான் டில் தி ரைஸ் ஆப் தி
சன் ஹி டிவோடெட் ஹிஸ்
லைப் ஹி இஸ் தி கிரேடஸ்ட்
ஆசான்

ஆண் :
முடிஞ்சா என்ன புடிடா
தில்லு இருந்தா என்ன தொடுடா
ஆ மதிச்சா காக்கும் சிவன் டா
மோதி மொறைச்சா உனக்கு
நான்தான் எமன் டா

ஆண் :
ஆசான் இவன் பாடம்
சொல்லுவான் டா ஆசான்
இவன் பாதை காட்டுவான் டா
ஆசான் இவன் திட்டம் தீட்டுவான்
டா கட்டம் கட்டி எதிரிய தூக்கி
வீசுவான் டா ஆசான் அடிப்பேன்
ஆசான் ஒதைப்பேன் ஆசான்
முடிப்பேன்

ஆண் :
அடிக்கும் அடியில்
இடியும் இறங்கும் துடிக்கும்
நொடியும் கணிதன் கணக்கு

ஆண் :
நடக்கும் நடையில்
சொடுக்கும் விரலில் எடுக்கும்
முடிவில் கணக்கு இருக்கு

ஆண் :
எதிரி எவன்டா
எதித்து நில்லடா துணிந்து
செல்லடா கணிதா கணிதா

ஆண் :
எதிரில் எவனும்
தடுக்க நினைத்தால் மரண
அடிதான் மனிதா மனிதா

Ethiri Evanda - English Lyrics

Male :

Hey….hey…

Hey…hey…..

Ethiri evandaa

Ethiththu nilladaa

Thuninthu selladaa

Kanitha..kanitha

Male :

Ethiril evanum

Thadukka ninaithaal

Marana adithaan

Manitha..manitha

Male :

Kanitha thiranaal

Kadavu sollinaal

Kadanthu selladaa

Arivin arasa

Male :

Pagadai urundaal

Padaiyum nagarum

Pagaivan nadunga

Nimirnthu nilladaa

Male :

Paarvai algorithm thaan

Theervu kannil varumdaa

Paarvai nenjai thorantha

Ithayathin thudippilum

Kanitham thaan

Male :

Paathai einstein vazhi thaan

Moolai IQ malai thaan

Mothi paartha ivanum

Thadaigalai udaithidum

Nibunan daa

Male :

Mela parakkanumnaa

Soodu thaanganum

Athu ellaarukkum theriyum

Aanaa thaaraiyil erangi

Nadakkurathukku kooda

Soodu thaanganum daa…(Dialogue)

Male :

Intha ulagamae kanitham thaan

Kanitham thaan en ulagam

Once

En kanakkula nee vanthuthaa

The game is over..(Dialogue)

Male :

Soothu soozhchi ellaam

Pora pookil poojiyama aakkiduvan

Vazhvil veezhchi ellaam

Kala pokkil rajiyama mathiduvan

Male :

Soodu thangiduvan

Sooriyanai nokki kaigal neettiduvan

Kodu thaandiduvan

Kaayathaiyum veeram ena enniduvan

Male :

Dhum dhum taraththaa

Dhum dhum taraththaa

Dhum dhum taraththaa

Dhum dhum taraththaa

Chorus : Aaa…..aaaa…..aaa…..aaa….

Male :

We all know about ramanujan

The mathematical legend

Infinite series his passion

Now here comes the latest version

Who could understand his skills

Developed mathematical field

Male :

Groundbreaking the theorem formulas

To crush and kill

The strength of him is his genius

Overcoming everything with brilliance

Night till dawn till the rise of the sun

He devoted his life

He is the greatest aasaan

Male :

Mudinja enna pudidaa

Dhillu iruntha enna thodudaa..aah

Mathicha kaakum sivan daa

Modhi moraicha

Unakku naanthaan eman daa

Male :

Aasaan

Ivan paadam solluvan daa

Aasaan

Ivan paathai kaattuvan daa

Aasaan

Ivan thittam theettuvan daa

Kattam katti ethiriya

Thookki veesuvan daa

Aasaan

Adippen…aasaan

Othaippen..aasaan

Mudippen

Male :

Adikkum adiyil

Idiyum irangum

Thudikkum nodiyum

Kanithan kanakku

Male :

Nadakkum nadaiyil

Sodukkum viralil

Edukkum mudivil

Kanakku irukku

Male :

Ethiri evandaa

Ethiththu nilladaa

Thuninthu selladaa

Kanitha..kanitha

Male :

Ethiril evanum

Thadukka ninaithaal

Marana adithaan

Manitha..manitha

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ethiri Evanda

Which movie does the song Ethiri Evanda belong to?

The song Ethiri Evanda is from the movie Aasaan.

Who is the music director of Ethiri Evanda?

The music for Ethiri Evanda is composed by Balanraj and M. Jagathees.

Who wrote the lyrics for Ethiri Evanda?

The lyrics for Ethiri Evanda are penned by Yuwarajah Krishnan.

Who sang the Ethiri Evanda song?

Ethiri Evanda is sung by Logeswaran Krishnan, Thanneer Narayanan.

Related Songs

Movie — Aasaan

Music Director — Ztish

Movie — Aasaan

Music Director — Ztish

Movie — Aasaan

Music Director — Jaya Easwar Ragavan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan