Vallamai Thaarayo - தமிழ் பாடல் வரிகள்
ஓம்ம்ம்…….
பெண் :
வல்லமை தாராயோ…..ஓ….
வல்லமை தாராயோ…..
ஆண் :
சக்தியே அம்மையே
தாய்மையே…ஏ….
வல்லமை தாராயோ…..
வல்லமை தாராயோ…..
பெண் :
மனம் வாடும் போதும்
உடல் சோரும் போதும்
கை கோர்த்து துணை வந்து
அருள் வாய் அம்மா….ஆ….
ஆண் :
வல்லமை தாராயோ…..ஓஒ
பெண் :
வல்லமை தாராயோ…..ஓஒ
ஆண் :
………………………………
ஆண் :
ஹோ…ஓ
பெண் :
ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்
ஆண் :
ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்
பெண் :
துயர் யாவும் தொலைந்தோட
அருள்வாய் அம்மா…..ஆஅ…..
ஆண் :
வல்லமை தாராயோ…..ஓஒ
பெண் :
வல்லமை தாராயோ…..ஓஒ
பெண் :
வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே
ஆண் :
வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே
பெண் :
உயிரோடு உயிராக
அருள் வாய் அம்மா….ஆ….
ஆண் :
வல்லமை தாராயோ…..ஓஒ
பெண் :
வல்லமை தாராயோ…..ஓஒ
குழு :
ஓம்ம்ம்ம்……
Vallamai Thaarayo - English Lyrics
Chorus :
Ohmmmm…
Female :
Vallamai thaaraayoo…ooo
Vallamai thaaraayoo…
Male :
Sakthiyae ammaiyae
Thaaimaiyae…ae….
Vallamai thaaraayoo…
Vallamai thaaraayoo…
Female :
Manam vaadum bothum
Udal sorum bothum
Kai korthu thunai vandhu
Arul vaai ammaa…aa…
Male :
Vallamai thaaraayoo…ooo
Female :
Vallamai thaaraayoo…ooo
Male :
……………………………………
Male :
Hooo…oo
Female :
Oru podhum maraven
Oru podhum piriyen
Male :
Oru podhum maraven
Oru podhum piriyen
Female :
Thuyar yaavum tholainthoda
Arulvaai ammaa…aaa……
Male :
Vallamai thaaraayoo…ooo
Female :
Vallamai thaaraayoo…ooo
Female :
Vaasangal neeyae
Swaasangal neeyae
Male :
Vaasangal neeyae
Swaasangal neeyae
Female :
Uyirodu uyiraaga
Arulvaai ammaa….aaa…..
Male :
Vallamai thaaraayoo…ooo
Female :
Vallamai thaaraayoo…ooo
Chorus :
Ohmmmm…