Megam Illamal - தமிழ் பாடல் வரிகள்
மேகம் இல்லாமல்
வானம் நிற்கும் போதும்
வார்த்தை இல்லாமல்
காதல் நிற்கும் போதும்
ஆண் :
வாவ்வு வாவ்வு வவ
வாவ்வு வாவ்வு வவ
ஆண் :
ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை
ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓஒ
ஆண் :
உன் புன்னகை
உன் நீர்த்துளி
உன் வாரத்தைகள்
உன் பார்வைகள்
உன் கனவுகள்
உன் நினைவுகள்
உன்னை வந்து தாக்குதோ
உள்ளம் தன்னை கேட்க்குதோ
குழு :
இது நியாயமா
இது தீருமா
இது போதுமா
இது ஆகுமா
வல்லமை தாராயோ….
வல்லமை தாராயோ
ஆண் :
உன் புன்னகை ஹோ ஓ ஹோ
உன் நீர்த்துளி ஹோ ஓ ஹோ
ஆண் :
மௌனம் என்னும் கூட்டின்
உள்ளே சென்று என்ன பெண்ணே செய்கிறாய்
காதல் என்னும் சிறையின்
கதவை பூட்டி ஏன் வெளியே நிற்கிறாய்
ஆண் :
இமைகள் சிலுவை தாங்குகையில்
கனவாய் தோன்றிடும்
இதயம் நிறைவு தீண்டுகையில்
சுகமாய் பூத்திடும்
ஆண் :
வா இங்கு முன்னே
வா வா ஏ பெண்ணே
ஏன் இந்த ஓட்டம்
ஏன் ஏன் என் கண்ணே…..ஏ…..
ஆண் :
இது என்னது…..
ஆண் :
இது என்னது…..
ஆண் :
இது என்னது…..
ஆண் :
ஹோ ஓ
ஆண் :
ஒரு பூவிலே இடி என்பது
இரு கண்ணிலே மழை என்பது
காதல் செய்த காயமோ
ஆயுள் வரை காயுமோ
ஆண் :
இது என்னாது இது என்னாது
ஒரு நெஞ்சிலே வலி உள்ளது
வல்லமை தாராயோ….
வல்லமை தாராயோ…..
வல்லமை….வல்லமை….வல்லமை தாராயோ…..
ஆண் :
சாய்ந்து கொள்கின்ற தோள்கள்
இல்லை தோழா
நீயும் இல்லாத நாளும்
என்ன நாளா
ஆண் :
வாவ்வு வாவ்வு வவ
வாவ்வு வாவ்வு வவ
ஆண் :
ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை
ஆண் :
ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை
ஆண் :
ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை
Megam Illamal - English Lyrics
Male :
Megam illaamal
Vaanam nirkkum bothum
Vaarthai illaamal
Kaadhal nirkkum bothum
Male :
Wowu wowu vava
Wowu wowu vava
Male :
Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai
Hoo ho ooo
Hoo ho ooo
Male :
Un punnagai
Un neerthuli
Un vaarthaigal
Un paarvaigal
Un kanavugal
Un nenaivugal
Unnai vanthu thaakutho
Ullam thannai ketkkutho
Chorus :
Idhu nyaayamaa
Idhu theeruma
Idhu podhumaa
Idhu aagumaa
Vallamai thaarayoo….
Vallamai thaarayoo….
Male :
Un punnagai ho oo hoo
Un neerthuli hoo oo hoo
Male :
Mounam ennum kootin
Ullae sendru enna pennae seigiraai
Kaadhal ennum siraiyin
Kadhavai pooti yen veliyae nirkkiraai
Male :
Imaigal siluvai thaangugaiyil
Kanavaai thondridum
Idhayam niraivu theendugayil
Sugamaai poothidum
Male :
Vaa ingu munnae
Vaa vaa ye pennae
Yen intha ottam
Yen yen en kannae…ae….
Male :
Idhu ennathu….
Male :
Idhu ennathu
Male :
Idhu ennathu
Male :
Hoo oooo
Male :
Oru poovilae idi enbathu
Iru kannilae mazhai enbathu
Kaadhal seidha kaayamoo
Aayul varai kaayumo
Male :
Idhu ennathu idhu ennathu
Oru nenjilae vali ullathu
Vallamai thaarayoo…
Vallamai thaarayoo…
Vallamai ..vallamai..vallamai thaarayoo…
Male :
Saindhu kolgindra tholgal
Illai thozha
Neeyum illatha naalum
Enna naala
Male :
Wowu wowu vava
Wowu wowu vava
Male :
Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai
Male :
Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai
Male :
Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai