Tamil Lyrics

En Veetil song lyrics

Movie — Vallamai Tharayo

Singer(s) — Srinivas, Jaya Rajagopal

Lyricist — Pa.Vijay

Music Director — Bharathwaj

En Veetil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்….ம்ம்ம்….
லல்லா….லாலாலலா….லாலாலாலா….
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
மனைவி என்று அதற்க்கும்
ஒரு பெயருண்டு
மழலை போல தாலாட்டும்
மனம் உண்டு
எந்தன் துணையானவள்
எனக்கே இணையானவள்
அவளை போல எவளும் இல்லை உலகில்

ஆண் :
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு

ஆண் :
நெற்றி நிறைய முத்தமிட்டு
நித்தம் நித்தம் உன்னை தொட்டு
அன்பு செலுத்துவேன்

பெண் :
ஹேய் என்னாச்சு ஒனக்கு….

ஆண் :
நீ குளித்து முடித்ததும்
ஓடி வந்து நான் தலையை துவட்டுவேன்

பெண் :
வாவ் நிஜமாவா….

ஆண் :
நெற்றி நிறைய முத்தமிட்டு
நித்தம் நித்தம் உன்னை தொட்டு
அன்பு செலுத்துவேன்

பெண் :
ஆ அஸ்க்கு

ஆண் :
நீ குளித்து முடித்ததும்
ஓடி வந்து நான் தலையை துவட்டுவேன்

பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….

ஆண் :
தேவதையாய் நீ கிடைத்தாய்
தேவை எல்லாம் நீ கொடுத்தாய்

பெண் :
நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்
நன்றி சொல்லுவேன்
உன்னை குழந்தை போல மார்பிலே
ஏந்தி கொள்ளுவேன்

ஆண் :
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
மனைவி என்று அதற்க்கும்
ஒரு பெயருண்டு
மழலை போல தாலாட்டும்
மனம் உண்டு

பெண் :
லால லாலலா….லல …..லல…..லல….
ஹஹஹஹா…..

ஆண் :
குளிரும்போது போர்வையாக
வேர்க்கும்போது விசிறியாக
நான் மாறுவேன்

பெண் :
ஓ…அப்படியா

ஆண் :
வெயிலும்கூட உன்னைத்தான்
தீண்டிடாத வண்ணம்தான்
காவலிருப்பேன்

பெண் :
அதிசயமா இருக்கு….

ஆண் :
குளிரும்போது போர்வையாக
வேர்க்கும்போது விசிறியாக
நான் மாறுவேன்

பெண் :
ஹஹஹா…..

ஆண் :
வெயிலும்கூட உன்னைத்தான்
தீண்டிடாத வண்ணம்தான்
காவலிருப்பேன்

பெண் :
ஆசை தோசை

ஆண் :
ஓ…..
உன் சுமையை நான் சுமப்பேன்
உனக்காக நான் துடிப்பேன்

பெண் :
நீ பிரியத்தோடு சொல்வதை
நான் ரசிக்கிறேன்
உன் நெஞ்சு கூட்டுகுள்ளேதான்
நான் வசிக்கிறேன்

ஆண் :
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
மனைவி என்று அதற்க்கும்
ஒரு பெயருண்டு
மழலை போல தாலாட்டும்
மனம் உண்டு

பெண் :
லல்லா….லலலா….லாலாலாலா…
லல்லா….லலலா….லாலாலாலா…

ஆண் :
எந்தன் துணையானவள்
எனக்கே இணையானவள்
அவளை போல எவளும் இல்லை உலகில்

En Veetil - English Lyrics

Male :

Hmm mmm hmm.. mmm…

Lallaaa… lalalaa..lalalaalaa…

En veettil pesum nilavundu

Ennodu adharkku uravundu

Manaivi endru adharkkum

Oru peyarundu

Mazhalai pola thaalattum

Manam undu

Endhan thunaiyaanaval

Enakku inaiyaanaval

Avalai pola evalum illai ulagil

Male :

En veettil pesum nilavundu

Ennodu adharkku uravundu

Male :

Netri niraiya muththamittu

Niththam niththam unnai thottu

Anbu seluthuven

Female :

Hey enaachu onakku…

Male :

Nee kulithu mudiththadhum

Odi vandhu naan thalaiyai thuvattuven

Female :

Wow nejamava…

Male :

Netri niraiya muththamittu

Niththam niththam unnai thottu

Anbu seluthuven

Female :

Aa askku

Male :

Nee kulithu mudiththadhum

Odi vandhu naan thalaiyai thuvattuven

Female :

Hmm mm mmm….

Male :

Dhevadhaiyaai nee kidaithaai

Thevaiyellam nee koduthaai

Female :

Naan romba koduthu vaithaval

Nandri solluven

Unnai kuzhandhai pola maarbilae

Yendhi kolluven

Male :

En veettil pesum nilavundu

Ennodu adharkku uravundu

Manaivi endru adharkkum

Oru peyarundu

Mazhalai pola thaalattum

Manam undu

Female :

Laala laalalaaaa…lala …lala…lala….

Hahahaha

Male :

Kulirumbodhu porvaiyaaga

Verrkkumbodhu visiriyaaga

Naan maaruven

Female :

Oh..appidiya

Male :

Veyilum kooda unnaithaan

Theendidaadha vannam dhaan

Kaavaliruppen

Female :

Adhisayama irukku….

Male :

Kulirumbodhu porvaiyaaga

Verrkkumbodhu visiriyaaga

Naan maaruven

Female :

Hahahaha

Male :

Veyilum kooda unnaithaan

Theendidaadha vannam dhaan

Kaavaliruppen

Female :

Aasa dhosa

Male :

Oooo…

Un sumaiyai naan sumappen

Unakkaaga naan thudippen

Female :

Nee piriyathodu solvadhai

Naan rasikkiren

Un nenju koottu kullae dhaan

Naan vasikkiren

Male :

En veettil pesum nilavundu

Ennodu adharkku uravundu

Manaivi endru adharkkum

Oru peyarundu

Mazhalai pola thaalattum

Manam undu

Female :

Lallaaa… lalalaa..lalalaalaa…(Overlapping)

Male :

Endhan thunaiyaanaval

Enakku inaiyaanaval

Avalai pola evalum illai ulagil

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Veetil

Which movie does the song En Veetil belong to?

The song En Veetil is from the movie Vallamai Tharayo.

Who is the music director of En Veetil?

The music for En Veetil is composed by Bharathwaj.

Who wrote the lyrics for En Veetil?

The lyrics for En Veetil are penned by Pa.Vijay.

Who sang the En Veetil song?

En Veetil is sung by Srinivas, Jaya Rajagopal.

Related Songs

Movie — Vallamai Tharayo

Music Director — Bharathwaj

Movie — Vallamai Tharayo

Music Director — Bharathwaj

Movie — Vallamai Tharayo

Music Director — Bharathwaj

Movie — Vallamai Tharayo

Music Director — Bharathwaj

Movie — Vallamai Tharayo

Music Director — Bharathwaj

Movie — Vallamai Tharayo

Music Director — Bharathwaj

Movie — Vallamai Tharayo

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj