Ettoorum Kekkum - தமிழ் பாடல் வரிகள்
பிரதீப் குமார்
இசையமைப்பாளா் :
ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் :
தந்தானே நானே
நானே நாநா நாநா தந்தானே
நானே நானே நாநா
ஆண் :
எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்
ஆண் :
பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்
ஆண் :
கண்ணால
வச்சாளே கச்சேரிதான்
குழு :
வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி
ஆண் :
எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்
பெண் :
கல்யாணமே
வைபோகமே கை
சேருமே எல்லாமுமே
மாங்கல்யம் காலம் வரம்
பூ மஞ்சள் யாவும் தரும்
ஆண் :
தல காலு புரியல
புரியல தலும்புற நீயும்
அவளால இருந்தாலும்
வெளியில வெளியில
நடிக்கிற ஞான பழம்போல
குழு :
கண்ணால அவன்
ஜாடக் காட்ட மூனாம் பிறை
ஆனாயே
பெண் :
காலால அவ
கோலம் போட தானா
கொட சாஞ்சாயே
ஆண் :
எப்போவும் நீ தான்
எப்போவும் நீ தான் அஞ்சாத
மச்சக்காள பெண் அவ வாசம்
தள்ளாடுதோ உன்னைக் கீழ
ஆண் :
அவ காதோரம்
ஓயாத லோலாக்குப்
போல உன் சந்தோஷம்
அவ கையில
குழு :
வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி
ஆண் :
நிழலா உன் வழியில
வழியில வரத்துணிஞ்சாளே
மகராசி முழுசா உன் மனசுல
மனசுல இடம் புடிச்சாளே
வலை வீசி
குழு :
அம்மாடி அவ
ஆளப் போறா
என்னாகுமோ உன் வீடு
பெண் :
கண்ணாடி என
காலம் பூரா காப்பாத்து
நீ அன்போடு
ஆண் :
நெஞ்சில நேசம்
ஓ நெஞ்சில நேசம்
கொண்டாலே இல்ல
மோசம் தொட்டில
ஆட்டி தாலாட்ட
பத்து மாசம்
ஆண் :
இந்த ஊராரும்
பாராட்ட வாழ்வாங்கு
வாழ அவ வாராளே
உன் தேவத
ஆண் :
எட்டூரும் கேட்க
கெட்டி மேளம் மேளம்
கொண்டாந்து தட்டவேணும்
தாளம்
ஆண் :
பட்டாச போடும்
நல்ல காலம் காலம்
பக்காவா ஒன்ன சேர்ந்து
வாழும்
ஆண் :
கண்ணால
வச்சாளே கச்சேரிதான்
குழு :
{ வளையல் கொலுசு
சினுங்க வருவா வருவா
இளவரசி அழகா மழையா
பொழிஞ்சி மனச தொடுவா
அவளரசி } (2)
ஆண் :
ஏஏஏ ……………………..
Ettoorum Kekkum - English Lyrics
Male :
Thandhane nanae nanae naanaa…nanaa
Thandhane nanae nanae naanaa
Male :
Ettoorum ketka getti melam
Melam
Kondandhu thatta venum thalam
Male :
Pattasa podum nalla kaalam
Kaalam
Pakkava onna serndhu vazhum
Male :
Kannala vachalae
Kacheri thaan
Chorus :
Valaiyal kolusu sinunga
Varuva varuva ilavarasi
Azhaga mazhaiya pozhinji
Manasa thoduva avalarasi
Male :
Ettoorum ketka getti melam
Melam
Kondandhu thatta venum thalam
Female :
Kalyanamae vaipogamae
Kaiserumae ellamumae
Mangalyam kaalam varam
Poo manjal yavum tharum
Male :
Thala kalu puriyala puriyala
Thalumbura neeyum avalala
Irundhalum veliyila veliyila
Nadikkira gnana pazhambola
Chorus :
Kannala avan jadakkatta
Moonam pirai anayae
Female :
Kalala ava kolam poda
Thaana koda sanjayae
Male :
Eppovum nee thaan
Eppovum nee thaan
Anjadha machakkala
Pen ava vasam
Thalladudho unnai keezha
Male :
Ava kadhoram
Oyadha lolakku pola
Un sandhosham
Ava kaiyila…aaaa…..
Chorus :
Valaiyal kolusu sinunga
Varuva varuva ilavarasi
Azhaga mazhaiya pozhinji
Manasa thoduva avalarasi
Male :
Nizhala un vazhiyila vazhiyila
Varathuninjalae magarasi
Muzhusa un manasula manasula
Idam pudichalae valai veesi
Chorus :
Ammadi ava aalapora
Ennagumo un veedu
Female :
Kannadi ena kaalam poora
Kappathu nee anbodu
Male :
Nenjila nesam..ohh….
Nenjila nesam
Kondalae illa mosam
Thottila atti thalatta
Paththu masam
Male :
Indha oorarum paratta
Vazhvangu vazha
Ava varalae un dhevadha
Male :
Ettoorum ketka getti melam
Melam
Kondandhu thatta venum thalam
Male :
Pattasa podum nalla kaalam
Kaalam
Pakkava onna serndhu vazhum
Male :
Kannala vachalae
Kacheri thaan
Chorus :
{Valaiyal kolusu sinunga
Varuva varuva ilavarasi
Azhaga mazhaiya pozhinji
Manasa thoduva avalarasi} (2)
Male :
Ae….ae…..aae…