Poi Varavaa - தமிழ் பாடல் வரிகள்
சீன் ரோல்டன்
இசையமைப்பாளா் :
ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் :
போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு
ஆண் :
பறவை ரெண்டும்
வேறுதான் சிறகின் இறகும்
வேறுதான் என்றாலும் பாதை
ஒன்று அறிவேன் எந்நாளும்
உந்தன் அன்பை மறவேன்
ஆண் :
போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு
ஆண் :
அலங்கோலமாக
இருந்தேனே நேற்று
அழகான மாற்றம் நீயும்
வந்தாய் தகராறு நானும்
வரலாறு போல உருமாற
நீயே வேகம் தந்தாய்
ஆண் :
தவறு புரிந்த
எனையுமே தழுவ
துணிந்த இதயமே
கண்ணீரில் உந்தன்
காலும் கழுவனும்
என்னாதோ நெஞ்சம்
நீயும் உதவனும்
ஆண் :
போய் வரவா
போய் வரவாம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ஆண் :
விழுந்தாலும்
நானே விதையாக
வேண்டும் வருங்காலன்
பேச வாழ்வை வெல்வோம்
அவமானம் தோல்வி உரமாக
மாற அடையாளம் மீட்க
கோபம் கொள்வோம்
ஆண் :
ஏது உன் வாழ்வில்
பாடலே எதற்கு இன்னும்
சோகமே எழுந்தால் எட்டு
திசையும் உறுதி மனம்
முயன்றால் விட்டு விலகும்
அவதி
ஆண் :
போய் வரவா
போய் வரவா இந்நீலக்குயிலுக்கு
சொந்தம் என்று நீயிருந்தால்
ஆகாயமும் என் கையோடு
சேராதோ காதல் கொண்டு
ஆண் :
பறவை ரெண்டும்
வேறுதான் சிறகின் இறகும்
வேறுதான் என்றாலும் பாதை
ஒன்று அறிவேன் எந்நாளும்
உந்தன் அன்பை மறவேன்
Poi Varavaa - English Lyrics
Male :
Poivaravaa poivaravaa
Inneelakkuyilukku sondham endru
Neeyirundhaal aagaayamum
En kaiyodu seraadho kaadhal kondu
Male :
Paravai rendum verudhaan
Siragin iragum verudhaan
Endraalum paadhai ondru arivenn….
Ennaalum undhan anbai maravenn…
Male :
Poivaravaa poivaravaa
Inneelakkuyilukku sondham endru
Neeyirundhaal aagaayamum
En kaiyodu seraadho kaadhal kondu
Male :
Alankolamaaga irundhenae netru
Azhagaana maatram neeyum vandhaai
Thagaraaru naanum varalaaru pola
Urumaara neeyae vegam thandhaai
Male :
Thavaru purintha enaiyumae
Thazhuva thunindha idhayamae
Kanneeril undhan kaalum kazhuvanum
Ennaadho nenjam neeyum udhava num
Male :
Poivaravaa poivaravaa
Mmmm…mmm…mmmmm…
Male :
Vizhundhaalum naanae
Vidhaiyaaga vendum
Varungaalan pesa vaazhvai velvom
Avamaanam tholvi uramaaga maara
Adaiyaalam meetka kobam kolvom
Male :
Yedhu un vaazhvil paadalae
Edharku innum sogamae
Ezhundhaal ettu dhisaiyum urudhi……..
Manam muyandraal vittu vilagum avadhi
Male :
Poivaravaa poivaravaa
Inneelakkuyilukku sondham endru
Neeyirundhaal aagaayamum
En kaiyodu seraadho kaadhal kondu
Male :
Paravai rendum verudhaan
Siragin iragum verudhaan
Endraalum paadhai ondru arivenn….
Ennaalum undhan anbai maravenn…