Ey Azhagiye - தமிழ் பாடல் வரிகள்
ஏய் அழகியே! ஏய் அழகியே!
ஏய் அழகியே! ஏய் அழகியே!
ஆண் :
ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா?
பெண் :
எதோ கிளையில் காலம் வரையில்
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்
எதோ நதியின் காதல் அலையில்
திலையில் எறும்பாய் போவோம்
ஆண் :
இந்த கூச்சல் நடுவே
நீயும் நானும்
மௌனம் என்றாவோம்
பேச மலராவோம்
குழு :
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ
பெண் :
வளையல் உடையும் பொன்னேரம்
ஒரு வலையில் விழுதே என் வானம்
ஆண் :
விளையும் இளமை கண்ணோரம்
ஒரு வளைவில் தொலையும் என் வீரம்
பெண் :
ஓ மாயாவி போலாகி
என்னை விழுங்குகிறாய்
ஆண் :
சேயாகி சிலநேரம்
மடியில் உறங்குகிறாய்
பெண் :
நீதானே காயம் நீயே காவல்
ஆண் :
எதும் நீயடி எல்லாமும் நீயடி
குழு :
ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஆண் :
ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா?
Ey Azhagiye - English Lyrics
Male :
Ey azhagiyae ey azhagiyae
Ey azhagiyae ey azhagiyae
Male :
Ey azhagiyae ey azhagiyae
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama
Female :
Edho kilayil kalam varayil
Kiligal irandaai vaazhvom
Edho nadhiyin kaadhal alayil
Ilayil erumbaai povom
Male :
Indha koochal naduvae
Neeyum nannum
Mounam endraavom
Pesa malaraavom
Chorus :
Hoo hoo oo hoo hoo oo
Female :
Valaiyal udaiyum ponneram
Oru valaiyil vizhudhae en vaanam
Male :
Vilaiyum ilamai kannoram
Oru valaivil tholaiyum en veeram…
Female :
Oo maayaavi polaagi
Ennai vizhungugiraai
Male :
Seyaagi silaneram
Madiyil urangugiraai
Female :
Neethaanae kaayam
Neeyae kaaval
Male :
Edhum neeyadi
Ellamum neeyadi
Chorus :
Hoo hoo oo hoo hoo oo
Male :
Ey azhagiyae ey azhagiyae
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama….