Enta Maatatha - தமிழ் பாடல் வரிகள்
என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ
ஆண் :
என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா
ஆண் :
என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ
ஆண் :
என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா
ஆண் :
சூறாவளி ஆட்டத்த பாரு
வீரப்புலி இவங்கன்னு ஓடு
வச்சக்குறி தப்பாது பாரு
காவு வாங்கும்
டைகர் டா
ஆண் :
என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ
ஆண் :
என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா
ஆண் :
தோதா நின்னா
சொக்க தங்கங்டா
மோதா வந்தா
பத்து சிங்கங்டா
ஆண் :
தொட்டு பாரு
ரத்தம் சிந்துண்டா
வேணா ஓடு
காட்டு தேகந்தாண்டா
ஆண் :
பலசாலி முடிப்பான்
ஓன் ஜோலி
கருங்காலி எவனையும்
கொத்துற பாம்பா கொன்னுடுவான்
ஆண் :
இவன்கூட
நடக்கும் நிழல்கூட
இவன் தூங்கும் நேரம்
ஊரையும் காவலும் காக்குமடா
ஆண் :
சொல்லிவச்சு சுத்த வைப்பான் பாரு
புள்ளி வச்சி புத்தி சொல்வான் கேளு
கில்லி போல துள்ளி நிப்பான் ஓடு
எமனும் சிவனும் சேர்ந்தவன்டா
ஆண் :
என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ
ஆண் :
என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா
Enta Maatatha - English Lyrics
Male :
Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva
Male :
Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha
Male :
Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva
Male :
Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha
Male :
Sooravali aattatha paaru
Veerappuli ivangannu oodu
Vachakuri thappathu paaru
Kaavu vaangum
Tigera daa
Male :
Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva
Male :
Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha
Male :
Thodhaa nikkuraan
Sokka thangamdaa
Moodha vandha
Paththu singamdaa
Male :
Thottu paaru
Raththam sindhundaa
Vaenaa oddu
Kaatu dhaegandaa
Male :
Balasaali mudippaan
On joli
Karungaali evanaiyum
Kothura paambaa konnuduvaan
Male :
Ivankooda
Nadakkum nilalkooda
Ivan thoongum neram
Ooraiyum kaavalum kaakumadaa
Male :
Sollivachu suththa vaipaan paaru
Pulli vachi buththi sollvaan kelu
Gilli pola thulli nippaan oodu
Emanum sivanum serndhavandaa
Male :
Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva
Male :
Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha