Mozhi Illamalae - தமிழ் பாடல் வரிகள்
…………………………………….
ஆண் :
மொழி இல்லாமலே
எதை சொல்வான் இனி
விழி இல்லாமலே
எதைக் காண்பான் இனி
ஆண் :
வாசமே போனபின்
பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே ஓய்ந்தபின்
மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல்
நான் உடைந்தால் என்ன
பெண் :
…………………………………….
ஆண் :
வழி இல்லாமலே
எங்குசெல்வான் இனி
உயிர் இல்லாமலே
என்ன செய்வான் இனி
ஆண் :
ஓடையே காய்ந்தப்பின்
மீன்களே நீச்சல் ஏன்
வானமே வீழ்ந்தப்பின்
கூரையே வாழ்வதேன்
அட பூலோகமே
இனி அழிந்தால் என்ன
Mozhi Illamalae - English Lyrics
Female :
Haaa…aaa..haaa..
Haaa..aaa…haaa…
Haaa…aaaaa….aaa…
Haaa…aaa..haaa..
Haaa..aaa…haaa…
Haaa…aaaaa….aaa…
Male :
Mozhi illamalae
Edhai solvaan ini
Vizhi illamalae
Edhai kaanbaan ini
Male :
Vaasamae pona pin
Pookkalae poopadhu yen…
Swasamae oindha pin
Moochilae kaatru yen…
Oru kannadi pol
Naan udaindhal enna…
Female :
Haa….aaa…..
Haa….aaa….haa…
Male :
Vazhi illamalae
Engu selvaan ini
Uyir illamalae
Enna seivaan ini
Male :
Odaiyae kaaindha pin
Meengalae neechal yen…
Vaanamae veezhndha pin
Koorayae vaazhvadhen…
Ada boolagamae
Ini azhindhal enna..