Ezhundhu Vaa - தமிழ் பாடல் வரிகள்
எழுந்து வா விழாது அடிகள்
நிரந்தரம் இல்லாத வலிகள்
கலங்கினால் வராது வழிகள்
கடந்து வா ஓ ஓ
ஆண் :
மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
உந்தன் வலிமை மறைக்க
உண்டாக்கும் பொய்களடி
ஆண் :
உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே
நீ உருவாகும் போதே
ஆண் :
ஓ ஓ…..
மாலைகள் என்றும் காலைகளாய்
பார்க்காதடி போராடடி
சில வெற்றிகள் போதாதடி
போராடடி உன் வேர்வையில் நீராடடி
ஆண் :
நதியின் பெயர் எல்லாம்
உன்னை வைப்பான்
ஓட நினைத்தாலே கட்டி வைப்பான்
வீசும் உன் வாளை தான் வாங்கியே
கையில் பொம்மை வைப்பான்
ஆண் :
தேவை அடைய நீயும் வேகம்
கொண்டாலே
தேவை இன்றியே தேவதை என்பான்
தரையில் சமமாய் சந்தித்திட பயந்தே
அழகாய் உனக்கே ரெக்கை வைப்பான்
ஆண் :
உன்னை தட்டும் ஓசைகள்
ஓயும் தூரம் நீ ஓடு
உன் பேர சொல்லட்டும்
உந்தன் தடம் தான்
ஆண் :
உன்னை போல பல பேர்
வெற்றி காண போராடு
இங்கு சிலர் முயற்சியே
சரித்திரம் தான்
ஆண் :
நீந்து நீந்து எழு
நீரை தாண்டி எழு
பேரலை வரும் மோது போரிடு
துன்பம் தாங்கியே வாகை சூடிடு
ஆண் :
தாண்டு தாண்டு தடை
நூறு தாண்டு
விழுந்தாலும் மீண்டு எழுவாய்
என்னோடு விளையாடு ஆடு
விதியோடு மோது மதியால்
ஆண் :
எதிர்நீச்சல் அடி பாய்ச்சல்
இனி பேச்சுக்கே இடம் இல்லை
உன் பேச்சில் விதி மாறும்
வரும் மாற்றங்கள் தொடும் விண்ண
ஆண் :
அடி பொம்பள பொண்ணுக்கு
புத்தகம் எதுக்கு
புத்திய மொதல்ல அடிச்சி நொறுக்கு
ஆண் :
வருவது வரட்டும்
விருகம் அது விரட்டும்
உறுதி உடைய மனதே
கனவை துரத்தும்
ஆண் :
மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
ஓ ஓ
உந்தன் வலிமை மறைக்க
உண்டாக்கும் பொய்களடி
ஆண் :
உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே நீ
நீ உருவாகும் போதே
ஆண் :
எழுந்து வா நிரந்தரம்
கலங்கினால் கடந்து வா..ஹோ ..
Ezhundhu Vaa - English Lyrics
Male :
Ezhundhu vaa vizhaadhu adigal
Nirandharam illaadha valigal
Kalanginaal varaadhu vazhigal
Kadandhu vaa oooh ohhhhh
Male :
Menmai undhan
Piravi gunamae illai
Ho oo ho oooo
Undhan valimai marikka
Undaakkum poigaladi
Male :
Udaiyaadhae udaiyaadhae
Innoru vaaippum amaiyaadhae
Urugaadhae urugaadhae
Nee uruvaagum bodhae
Male :
Hoo oo oo ho oo oo ho ooo
Maalaigal endrum kaalaigalai
Paarkaadhadi poraadadi
Sila vetrigal podhaadhadi
Poraadadi un vervayil neeraadadi
Male :
Nadhiyin peyarellaam
Unnai vaippaan
Oda ninaithaalae katti vaippaan
Veesum un vaalai thaan vaangiyae
Kaiyil bommai vaippaan
Male :
Thevai adaya neeyum vegam
Kondaalae
Thevai indriyae dhevadhai enbaan
Tharayil samayaai sandhithida bayandhae
Azhagaai unakkae rekkai vaippaan
Male :
Unnai thattum osaigal
Oyum dhooram nee odu
Un perai sollattum
Undhan thadam dhaan
Male :
Unnai pola pala per
Vetri kaana poraadu
Ingu silar muyarchiyae
Sarithiram dhaan
Male :
Neendhu neendhu ezhu
Neerai thandi peralai varum
Poridu thunbam thaangiyae
Vaagai soodidu
Male :
Thaandu thaandu thadai
Nooru thaandu
Vizhundhaalum meendu ezhuvaai
Ennodu vilaiyaadu aadu
Vidhiyodu modhu madhiyaal
Male :
Ethirneechal adi paaichal
Ini pechikkae idam illai
Un peechil vidhi maarum
Varum maata thodum vinna
Male :
Adi pombala ponnukku
Puththagam edhukku
Buththiya modhalla adichi noruku
Male :
Varuvathu varatum
Virugathu viratum
Uruthi udaiya manathae
Kanavai thurathum
Male :
Menmai undhan
Piravi gunamae illai
Hoo oo ho oo
Undhan valimai marikka
Undaakkum poigaladi
Male :
Udaiyaadhe udaiyaadhae
Innoru vaaippum amaiyaadhae
Urugaadhae urugaadhae
Nee uruvaagum bodhae
Male :
Ezhundhu vaa nirandharam
Kalanginal kalanginal…..hooo