Muthanna Kannala - தமிழ் பாடல் வரிகள்
முத்தான கண்ணாலே
முத்தங்கள் கேட்காதே!
உள்ளூற பாக்காதே
கள் ஊறுதே!
ஆண் :
வீடெங்கும் நீ பூக்கும்
வாசமே மூச்சாகும்
தீராத தேனாக தித்திதாயே!
ஆண் :
தாராயோ!
காதலின் ஞாபகமே!
ஆண் :
நானும் நீயும்புள்ள
நம்போல் யாரும் இல்லை
மோகம் தீர்த்திடு
என் மார்புக்குள்ள
ஆண் :
கண்ணுக்குள்ள உள்ளுக்குள்ள
கண்மணி நீதாம் புள்ள
உன்னால வெல்வேன் மெல்ல
ஆண் :
பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா
பாம்ப ரப்ப ரப்பப் பரா
ஆண் :
என்னிலே நீயும் உயிர்த்திடும் போது
மரணம் வாராதே…!
ஆண் :
உன் காதலில் நீ வரைந்திடும் கோலம்
காற்றினில் அழியாதே…!
ஆண் :
அஅஅ…
ஆண் :
தாலாட்டி…
நான் தாயும் ஆனேன்
ஆண் :
காற்றாய் வாழ்வோம்
கவலை வெல்வோம்
பாதை செய்வோம்
மாயை நெய்வோம்
ஆண் :
நாளை இல்லை
வானே எல்லை
ஏ! மகனே வாடா
முத்தம் தாடா
ஆண் :
தைய்யா தக்க தைய்யா
தைய்யா தைய்யா
தைய்யா தைய்யா
தைய்யா தைய்யா
Muthanna Kannala - English Lyrics
Male :
Muthanna kannalae
Muthangal ketkaathae!
Ullura paarkkathae
Kall uruthae!
Male :
Veedengum nee pookum
Vaasaamae moocgaakum
Theerathae thaenaaga thithithaayae!
Male :
Thaarayo…
Kaadhalin nyaabagame!
Male :
Naanum neeyum pulla
Nampol yaarum illai
Mogam theerthidu
En maarbukkulla
Male :
Kannukulla ullukulla
Kanmani needhan pulla
Unnaala velven mella
Male :
Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para
Paamba rapba rapapp para
Male :
Ennil neeyum uyirthidum bothu
Maranam vaaraadhae…!
Un kaadhaalil nee varainthidum kolam
Kaatrinnil aliyaadhae
Male :
Ha aa…
Male :
Thaalattiyae….
Naan thaayum aaanen
Male :
Kattrai vazhvom
Kavalai vellvom
Paadhai seivom
Maayai neivom
Male :
Naalai illai
Vaanae ellai
Ye! maganae vaada
Muththam thaada
Male :
Thaiya thakka thaiya
Thaiya thaiya
Thaiya thakka thaiya
Thaiya thaiya