Feel - தமிழ் பாடல் வரிகள்
ஹார்ட் டு பீல்!!!
டூ ஹார்ட் டு பீல்!!!
ஹ்ம்ம் ம்ம் ம்ம்… ஆஹா…
ஆண் :
வீட்டுக்குள்ள தான் மோகத்த மறைக்குறேன்
காசுக்கு தான் மனச ஒழிக்கிறேன்
கேட்டுக்குள்ள அடஞ்சிகிட்டா…
தீவுக்குள்ள மாட்டிகிட்டா
ஆண் :
என்னைய நைட் ல கால் மேல கால் பண்ணிட்டு இருக்காங்க
ஆண் :
கெட் ரெடி போக்ஸ்!!!
ஆண் :
ஹா! டு பீல்!
ஹா! டு பீல் !
ஹா! டு பீல்!
ஹா!
ஆண் :
வசனம்………..
ஆண் :
ஓடிடி ல தான் உலகம் சுத்துற
ஆன்லைன் ல தான் பூச நடத்துற
போனு குள்ள மாட்டிகிட்டா
போதைகுள்ள சிக்கிகிட்டா
ஆண் :
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஆண் :
கர்நாடக இசை……………
ஆண் :
கைய கழுவுனா வாழ்க்கை மாறுமா
கண்ணா கழுவுனா கடவுள் தெரியுமா
அரியர் வச்சு ஆல் பாஸா
ஜிடிபி தான் பூட்ட கேசா
ஆண் :
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் !
பார்த்துக்கலாம் தம்பி!
வாழ்க வளமுடன்!
Feel - English Lyrics
Male :
Hard to feel!!!
Too hard to feel!!!
Hmm mm mm…aahaa…
Male :
Veettukulla thaan mogatha maraikkuren
Kaasukku thaan manasa ozhikkiren
Gate-kulla adanjikittaa…
Theevukulla maattikitta
Male :
Ennaya night la call mela call pannitu irukanga
Male :
Get ready folks!!!
Male :
Haa! To feel!
Haa! To feel!
Haa! To feel!
Haa!
Male :
Dialogue………
Male :
OTT-la thaan ulagam suththura
Online-la thaan poosa nadathura
Phone-u kulla maattikitta
Bodhaikulla sikkikitta
Male :
How to feel-u!
How to feel-u!
How to feel-u!
Male :
Carnatic…………..
Male :
Kaiya kazhuvuna vaazhkai maarumaa
Kanna kazhuvuna kadavul theriyumaa
Arrear vachu all pass-ah
GDP thaan pootta case-ah
Male :
How to feel-u!
How to feel-u!
How to feel-u!
How how how how how!
Paarthukalaam thambi!
Vaazhga valamudan!