Semmaan Magalai - தமிழ் பாடல் வரிகள்
ஆ… ஹா.. ஹா…
ஆ… ஹா…
ஆ… ஹா.. ஹா…
ஆ.. ஹா…
செம்மான் மகளை
திருடும் திருடன்
செம்மான் மகளை
திருடும் திருடன்
ஆண் :
பெண்மான் முருகன்
பிறவான் இறவான்
பெண்மான் முருகன்
பிறவான் இறவான்
ஆண் :
சும்மா இரு…
சும்மா… ஆ… இரு..
சும்மா இரு சொல் அர என்றாலுமே
அம்மா.. ஆ.. பொருள் ஒன்றும் அறிந்திலேனே
குழு :
ஆஹா…. ஆஹா……
ஆண் :
மெய் மறந்தேன்
மெய் உணர்ந்தேன்
ஆண் :
ஆ… ஹா… ஹா…
ஆ… ஹா…
ஆ… ஹா… ஹா…
ஆ… ஹா…
Semmaan Magalai - English Lyrics
Male :
Aaa….haa…haa….
Aaa……haaa….
Aaa….haa…haa….
Aaa……haaa….
Semmaan magalai
Thirudum thirudan
Semmaan magalai
Thirudum thirudam
Male :
Penmaan murugan
Piravaan iravaan
Penmaan murugan
Piravaan iravaan
Male :
Summa iru…
Summa..aa…iru….
Summa iru sol ara endralumae
Amma…aa…porul ondrum arindhilanae
Chorus :
Aahaaa…ahaaa…….
Male :
Mei marandhen
Mei unarndhen
Male :
Aaa….haa…haa….
Aaa……haaa….
Aaa….haa…haa….
Aaa……haaa….