Tamil Lyrics

First Last song lyrics

Movie — Thanga Meengal

Singer(s) — Baby Sadhana

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Yuvan Shankar Raja

First Last - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
பேபி சாதனா, பேபி சஞ்சனா, குழந்தைகள் குழு

ஆண் :
அப்பாக்களும்
பிள்ளைகளும் போக
மாட்டேன் என்று அடம்
பிடிக்கிற ஒரே இடம்
பள்ளிக்கூடம் மட்டும்
தான்

பெண் :
ஓ ஓஹோ
ஓயே (2)

பெண் :
ப்ர்ஸ்ட் லாஸ்ட்
பாஸ் பெயில் ஹோம்வொர்க்
எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர்
யாரு கண்டு பிடிச்சா

பெண் :
மக்கு பிளாஸ்திரி
ஸ்டுபிட் இடியட் ஸ்டாண்ட்
அப் ஆன் தி பெஞ்ச் எல்லாம்
யாரு கண்டு பிடிச்சா

பெண் :
மன்டே டியூஸ்டே
வெனஸ்டே தர்ஸ்டே
ஃப்ரைடே வரைக்கும்
ஸ்கூல் வைக்க யாரு
கண்டு பிடிச்சா

குழு :
ஸ்கூலு போகதான்
புடிக்கல எக்ஸாம் எழுதவும்
புடிக்கல எந்த பாடமும் நா
படிக்கல நா முட்டி போட
போறேன்

குழு :
நைட் முழுவதும்
படிக்கிறேன் நா கிளாஸ்
வந்ததும் மறக்கிறேன்
ரைட் ராங் எது முழிக்கிறேன்
நா பெயில் ஆக போறேன்

குழு :
ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

பெண் :
சயின்ஸ் மேக்ஸ்
சோசியல் சயின்ஸ்
சப்ஜெக்ட் எல்லாம்
இங்கிலீஷ்ல படிக்க யாரு
கண்டு புடிச்சா ஓ காட்
யாரு கண்டு பிடிச்சா

பெண் :
தமிழ்ல பேசும்
பசங்கள பாத்தா தலையில
கொட்டி பைன போட யாரு
கண்டு பிடிச்சா ஓ காட்
யாரு கண்டு பிடிச்சா

குழு :
கேம்ஸ் ஆடவும்
டைம் இல்ல கார்டூன்
பாக்கவும் டைம் இல்ல
எக்ஸாம் நடக்குற டைமுல
நா என்ன பண்ண போறேன்
பீஸ் கட்டி தான் படிக்கிறேன்
நா பியூஸ் ஆகிதான் நிக்குறேன்
வேஸ்ட் பேப்பர கொஸ்டீனா
நா தூக்கி போட போறேன்

பெண் :
ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

குழு :
ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

பெண் :
பட்டர்ப்ளைய
கைத்துல கட்டி ப்ரீடம்
பத்தி பாடம் நடத்த யாரு
கண்டு பிடிச்சா யாரு
கண்டு பிடிச்சா

பெண் :
செங்கல் மேல
செங்கல் அடுக்கி
ஸ்டுடென்ட்ஸ் சைடுல
பொங்கல் வைக்க யாரு
கண்டு பிடிச்சா யாரு
கண்டு பிடிச்சா

குழு :
பாட்டி கதையும்
தான் கேக்கல பிரண்ட்
கூடையும் பேசல நா
பெண்டு கைன்டு போறேன்
இந்த ஸ்கூலயும் பிடிக்கல
எந்த ஸ்கூலயும் பிடிக்கல
விட்டு விடுங்கடா படிக்கல
நா பெயில் ஆக போறேன்

குழு :
ஓ ஹே ஹோ
யே வி வான்ட் டு ப்ளை
ஓ ஹே ஹோ யே வேர்
இஸ் தி ஸ்கை

First Last - English Lyrics

Male :

Appakkalum pillaigalum

Poga maatten endru adampidikkira

Orae edam pallikoodam mattumthaan

Female :

Oh oho oyeah…(2)

Female :

First last pass fail

Homework exam question paper

Yaaru kandupudicha

Female :

Makku plastri stupid idiot

Standup on the bench ellaam

Yaaru kandupudicha

Female :

Monday tuesday

Wednesday thursday friday

Varaikkum school vaikka

Yaaru kandupudicha

Chorus :

Schoolu pogathaan pudikkala

Exam ezhuthavum pudikkala

Entha paadamum naa padikkala

Naa muttipoda poren

Chorus :

Night muzhuvathum padikkiren

Naa class vanthathum marakkiren

Right wrong ethu muzhikkiren

Naa fail aaga poren

Chorus :

Ohh. he.. ho.. yeah

We want to fly..

Ohh. he.. ho.. yeah

Where is the sky

Female :

Sciene maths social science

Subject ellaam englishla padikka

Yaaru kandupudicha..

Oh god.. yaaru kandupudicha

Female :

Tamizhla pesum pasangala paatha

Thalaiyila kotti fine-ah poda

Yaaru kandupudicha..

Oh god.. yaaru kandupudicha

Chorus :

Games aadavum time illa

Cartoon paakkavum time illa

Exam nadakkura timeula

Naa enna pannaporaen

Fees kattithaan padikkiren

Naa fuse aagithaan nikkuren

Waste papera questiona

Naa thookipodaporen

Female :

Ohh. he.. ho.. yeah

We want to fly..

Ohh. he.. ho.. yeah

Where is the sky

Chorus :

Ohh. he.. ho.. yeah

We want to fly..

Ohh. he.. ho.. yeah

Where is the sky

Female :

Butterflya kaithula katti

Freedom pathi paadam nadatha

Yaaru kandupudicha

Yaaru kandupudicha

Female :

Sengal mela sengal adukki

Students sidela pongal vaikka

Yaaru kandupudicha

Yaaru kandupudicha

Chorus :

Paati kadhaiyumthaan kekkala

Friend koodaiyum pesala

Naa bendu kayanduporen

Intha schoolayum pidikkala

Entha schooliyum pidiikkala

Vittuvidungada padikkala

Naa fail aaga poren

Chorus :

Ohh. he.. ho.. yeah

We want to fly..

Ohh. he.. ho.. yeah

Where is the sky

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about First Last

Which movie does the song First Last belong to?

The song First Last is from the movie Thanga Meengal.

Who is the music director of First Last?

The music for First Last is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for First Last?

The lyrics for First Last are penned by Na. Muthu Kumar.

Who sang the First Last song?

First Last is sung by Baby Sadhana.

Related Songs