Tamil Lyrics

Nathi Vellam song lyrics

Movie — Thanga Meengal

Singer(s) — Rahul Nambiar

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Yuvan Shankar Raja

Nathi Vellam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அப்பாக்களை
பிரியா மகள்கள்
அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா
அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம்
தந்து விட வாழ்க்கை
ஒன்றும் தோழன் இல்லை

ஆண் :
நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் :
முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

ஆண் :
அடி என் கண்ணின்
இரு கருவிழிகள் உன்
முகத்தை தேடுதடி கண்ணீர்
துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்ததும்
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடி மின்னல் விழுந்து காடே
எறிந்ததடி

ஆண் :
நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் :
முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

ஆண் :
அலைந்திடும் மேகம்
அதைப் போல இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற
போதிலும் அதிகாலையில்
வாசலில் வண்ணம்
விதைக்கின்றோம்

ஆண் :
உயிரே உன்னை
பிரிந்தேன் உடனே நானும்
இறந்தேன் உடல் தான்
அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

ஆண் :
நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் :
முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

ஆண் :
மலர் ஒன்று
விழுந்தால் அதை ஏந்த
பலர் ஓடுவார் இலைகள்
விழுந்தால் சருகாகும்
வரியவன் வாழ்க்கை
இலை போல என்ற
போதிலும் சருகுகள்
ஒரு நாள் உரமாகும்

ஆண் :
உயிரே உன்னை
பிரிந்தேன் உடனே நானும்
இறந்தேன் உடல் தான்
அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

ஆண் :
நதி வெள்ளம்
மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள்
நெஞ்சில் நிழலாடும்

ஆண் :
முன் அந்தி நிலவில்
என் மானே மானே நீ ஓடிய
மென் சுவடுகள் மீண்டும்
உனைக் கேட்கும்

Nathi Vellam - English Lyrics

Male :

Appaakkalai piriyaa magalgal

Adhirshtasaaligal

Magalgalai piriyaa appaakkal

Baakkiyavaangal

Aanaal appadi ellaam thanthu vida

Vaazhkai ondrum thozhan illai

Male :

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male :

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male :

Adi en kannin iru karuvizhigal

Un mugathai theduthadi

Kanneer thuligal kaatchiyai

Maraikkuthadi

En kaattil oru mazhai vanthathu

Magarantha eerangal kaayum munnae

Idiminnal vizhunthu kaadae erinthathadi

Male :

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male :

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male :

Alainthidum megam adhai pola

Indha vaazhkkaiyae

Kaatrin vazhiyil pogindrom

Kalainthidum kolam endra podhilum

Adhikalaiyil

Vaasalil vannam vidhaikkindrom

Male :

Uyirae unnai pirinthen

Udanae naanum irandhen

Udal thaan angu vaazhum

Nee thaanae … endhan uyirae

Male :

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male :

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Male :

Malar ondru vizhunthaal

Adhai yendha palar oduvaar

Ilaigal vizhunthaal sarugaagum

Variyavan vaazhkai

Ilai pola endra podhilum

Sarugugal oru naal uramaagum

Male :

Uyirae unnai pirinthen

Udanae naanum irandhen

Udal thaan angu vaazhum

Nee thaanae … endhan uyirae

Male :

Nadhi vellam melae

En meenae meenae

Nee neendhiya pon ninaivugal

Nenjil nizhalaadum

Male :

Mun andhi nilavil

En maanae maanae

Nee odiya men suvadugal

Meendum unai ketkum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nathi Vellam

Which movie does the song Nathi Vellam belong to?

The song Nathi Vellam is from the movie Thanga Meengal.

Who is the music director of Nathi Vellam?

The music for Nathi Vellam is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Nathi Vellam?

The lyrics for Nathi Vellam are penned by Na. Muthu Kumar.

Who sang the Nathi Vellam song?

Nathi Vellam is sung by Rahul Nambiar.

Related Songs