Tamil Lyrics

Gaana Gaana song lyrics

Movie — 10 Enradhukulla

Year — 2015

Singer(s) — Shreya Ghoshal, Anand Aravindakshan

Lyricist — Madhan Karky

Music Director — D. Imman

Gaana Gaana - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்

விக்ர விக்ர விக்ர விக்ர விக்ரமாதித்தன் நானம்மா

வண்டி ஓட்டிப் போகணும்டா தூரமா

என் வயிறு இங்கே பசிக்குதடா கோரமா

சீக்கிரம் ஏதாச்சும் கொண்டா சூடா காரமா

குழு :

சூடா காரமா சூடா காரமா

ஹையோ பாவமா மாட்டிக்கிச்சி ஆடுமா

வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கெதுக்கு ராசா

கூண்டுக்குள்ள காலெடுத்து வெக்குறியே லூசா

இப்பக் கூட ஒண்ணும் இல்ல ஓடிப் போயிடு

இல்ல எங்களோட சங்கத்துல மெம்பராயிடு

ஆண் :

சூடா வந்தது சூப்பர் மாமா

காரமா கேட்டேனே காரமா காரமா…

பெண் :

ம்.ம்.ம்.ம்….

பெண் :

கானா கானா தெலுங்கானா

அட காரம் கெளப்பும் மொளகா நான்

கானா கானா தெலுங்கானா

இங்க யாரும் மயங்கும் அழகா நான்

பெண் :

கண்ணால பாத்தாலே வாயெல்லாம்

குழு :

நீரூறும்

பெண் :

வாயோட வெச்சாலே கண்ணெல்லாம்

குழு :

நீரூறும்

பெண் :

பசங்க எல்லாருமே

குழு :

ஃபீஸு போன தோப்பு

பெண் :

பொண்ணுங்க மென்னு துப்பும்

குழு :

வெத்தல பாக்கு

பெண் :

அடடா செவந்துருச்சு நாக்கு

ஆண் :

கானா கானா தெலுங்கானா

இவன் உங்கள அடக்கிட வந்தானா

குழு : கானா கானா தெலுங்கானா

இவன் எங்கள விடுவிக்க வந்தானா

ஆண் :

பூட்டி மறைக்கிறது உங்க பொழுதுபோக்கு

தொறந்து ருசிக்கிறது எங்களோட நாக்கு

அடடா ஒடஞ்சுடுச்சே லாக்கு

குழு :

கானா கானா தெலுங்கானா

இவன் தீயில் உருகும் மெழுகானான்

கானா கானா தெலுங்கானா

இவன் அழுவும் போதும் அழகானான்

பெண் :

எங்கிருந்து வந்தானோ எதுக்காக வந்தானோ

திருகாணி எடுக்குறான் மறையாணி முடுக்குறான்

பல் சக்கரம் மாட்டி விட்டு குதிரைய ஓட்டுறான்

தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குனான்

பெண் :

கானா கானா தெலுங்கானா

இவன் ஜெயிச்சிடப் பொறந்த சுல்தானா

கானா கானா தெலுங்கானா

என்ன மயக்கிட வந்த மஸ்தானா

பெண் :

ஆள தெரியாம அட்ரஸு கேட்டுட்டேன்

ஆட முடியாம ஐயா நான் தோத்துட்டேன்

தண்ணி காட்டுறது என் பொழுதுபோக்கு

என்ன சாச்சுப்புட்ட காலர நீ தூக்கு

நீ தான் டௌனுக்குள்ள டாக்கு

குழு :

கானா கானா தெலுங்கானா

அந்த ஐகளின் ஐ அது இவன் தானா

கானா கானா தெலுங்கானா

இவன் எங்கள விடுவிக்க வந்தானா

Gaana Gaana - English Lyrics

Male :

Vedhalathin eppam vidum

Vikram vikram vikram vikram

Vikramathithan naan amma

Vandi ooti pogam da thoorama

En vaiyuru inga pasikathada koorama

Seekiram ethachu konda sooda kaarama

Chorus :

Sooda kaarama sooda kaarama

Ayoo paavama maatikichu aaluma

Vendatha vela ellam unaku ethuku rasa

Koondu kulla kaaleduthu veikuriye loosa

Ipo kooda onnum illa odi poidu

Illa engaloda sangathula member aayidu

Male :

Sooda vanthathu super mama

Kaarama keteney kaarama kaarama

Female :

Humming

Female :

Gaana gaana telungaana

Ada karam kelapum molaga naa

Gaana gaana telungaana

Inga yaarum mayangum azhagaana

Female :

Kannala paathale vaayellam

Chorus :

Neerorum

Female :

Vaayoda vechaley kanellam

Chorus :

Neerorum

Female :

Pasanga ellarumey

Chorus :

Fuseu pona thoppu

Female :

Ponunga mennu thuppum

Chorus :

Vethala Paaku

Female :

Adada sevanthuruchu naaku

Male :

Gaana gaana telungaana

Ivan ungala adakida vandhana

Chorus :

Gaana gaana telungaana

Ivan engala viduvikka vandhana

Male :

Pooti marikirathu unga poluthu pokku

Thoranthu rusikirathu engaloda naaku

Adada odanchiduchu heartu

Chorus :

Gaana gaana telungaana

Ivan theeyil urugum melugaana

Gaana gaana telungaana

Iva azhugum pothum azhagaana

Female :

Engurunthu vandhano

Ethukaaga vandhano

Male Chorus :

Thirukaani edukuraan

Marayani mudukuran

Pal chakkaram maati vittu

Kuthurayathaan otturaan

Female :

Thotavey illaama

Thupaakiyaal thaakuraan

Female :

Gaana gaana telungaana

Ivan jeichida porandha sulthana

Gaana gaana telungaana

Enna ulikkida vandha masthaana

Aala theriyaama address ah naa ketten

Aadi mudiyaama ayya naa thothutten

Thanni kaaturathu en pozhuthu pokku

Enna sachiputta collara thukku

Nee dhaan townu kulla talku

Chorus :

Gaana gaana telungaana

Andha I galin I ivandhana

Gaana gaana telungaana

Ivan engala viduvikka vandhanaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Gaana Gaana

Which movie does the song Gaana Gaana belong to?

The song Gaana Gaana is from the movie 10 Enradhukulla.

Who is the music director of Gaana Gaana?

The music for Gaana Gaana is composed by D. Imman.

Who wrote the lyrics for Gaana Gaana?

The lyrics for Gaana Gaana are penned by Madhan Karky.

Who sang the Gaana Gaana song?

Gaana Gaana is sung by Shreya Ghoshal, Anand Aravindakshan.

Related Songs

Movie — 10 Enradhukulla

Music Director — D. Imman

Movie — 10 Enradhukulla

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman