Tamil Lyrics

Ganak Karunguyile Kadhal song lyrics

Movie — Rendum Rendum Anju

Singer(s) — Mano, Malaysia Vasudevan, K. S. Chithra, S. N. Surendar

Lyricist — Vaali

Music Director — Gangai Amaran

Ganak Karunguyile Kadhal - தமிழ் பாடல் வரிகள்

கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசை அமைப்பாளர் :
கங்கை அமரன்

ஆண்
: கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண்
: அட போராட்டம் முடிஞ்சது நம்ம
பொழுதும் தான் விடிஞ்சது
தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது

குழு
: பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும்
கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண்
: பார்த்தேன் பஞ்சாங்கம் தான்
கேட்டேன் ஆரூடம் தான் தேடி வந்தாச்சு யோகம்

ஆண்
: தேனும் பூவோடத்தான் பூவும் வண்டோடத்தான்
தேதி பார்க்காம சேரும்

ஆண்
: எடுத்த காரியம் பூமியில் யார்தான்
தடுத்த போதிலும் நாம் முடிப்போம்

ஆண்
: தொடுத்த மாலையில் பூக்களப் போல
அடுத்த ஜென்மமும் சேர்ந்திருப்போம்

பெண்
: ஆனந்தம் தான் ஆரம்பம் தான்

குழு
: ஹேய் ஆனந்தம் தான் ஆரம்பம் தான்
ஆட்டம் பாட்டம் கூட்டம் போட்டு நாம் கொண்டாட

ஆண்
: கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண்
: நீல வானத்திலே நீந்தும் மேகங்களாய்
நாமும் ஊர்கோலம் போவோம்

ஆண்
: ஹா வானம் தொட்டாலென்ன
வையம் விட்டாலென்ன ஜீவன் ஒன்றாக ஆவோம்

ஆண்
: கலைந்து போய்விடும் மேகங்கள் அல்ல
நிலைத்து வாழ்கிற காவியம் நாம்

ஆண்
: கரைந்து போய்விடும் சாயங்கள் அல்ல
கலைஞன் ஆக்கிய கற்சிலை நாம்

பெண்
: பூமாலை தான் பொன்னூஞ்சல் தான்
குழு : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான்
பந்தம் சொந்தம் என்றும் என்றும் ஊர் பாராட்ட

ஆண்
: கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான்
பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண்
: அட போராட்டம் முடிஞ்சது நம்ம
பொழுதும் தான் விடிஞ்சது
தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது

குழு
: பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும்
லாலலலாலா……லாலலலாலா…..லாலாலல்ல்ல்ல்…லா…

Ganak Karunguyile Kadhal - English Lyrics

Male :

Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female :

Ada porattam mudinjathu

Namma pozhudhum thaan vidinjathu

Thaerottam nadathura thirunaalum poranthathu

Chorus :

Panguni poyi chithirai vandha kalyanam nadakkum

Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female :

Paarthen panjangam thaan

Ketten aarudam thaan

Thaedi vandhaachu yogam

Male :

Hae thaenum poovodu thaan

Poovum vandooduthaan

Thaedhi paarkaama saerum

Male :

Edutha kaariyam boomiyil yaarthaan

Thadutha pothilum naam mudippom

Male :

Thodutha maalaiyil pookala pola

Adutha jenmam sernthiruppom

Female :

Aanandham thaan aarambham thaan

Chorus :

Hoi aanandham thaan aarambham thaan

Aattam pattam koottam pottu naam kondaada

Male :

Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female :

Neela vaanathilae neendhum megangalaai

Naamum oorkolam poovom

Male :

Haa vaanam thottaal enna

Vaiyam vittaal enna jeevan ondraaga aavom

Male :

Kalaindhu povidum megangal alla

Nilaithu vazhgira kaaviyam naam

Male :

Karaindhu poividum saayangal alla

Kalaingan aakiya karchilai naam

Female :

Poomaalai thaan pon oonjal thaan

Chorus :

Poomaalai thaan pon oonjal thaan

Bandham sondham endrum endrum oor paaratta

Male :

Gaana karunguyilae kaadhal paritchaiyilae paasthaan

Poova sirikkattumae ponnaa jolikattumae face thaan

Female :

Ada porattam mudinjathu

Namma pozhudhum thaan vidinjathu

Thaerottam nadathura thirunaalum poranthathu

Chorus :

Panguni poyi chithirai vandha kalyanam nadakkum

Laala laala lala laala laala lala laalaaa

Lalalalalalala

Laala laala lala laala laala lala laalaaa

Lalalalalalala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ganak Karunguyile Kadhal

Which movie does the song Ganak Karunguyile Kadhal belong to?

The song Ganak Karunguyile Kadhal is from the movie Rendum Rendum Anju.

Who is the music director of Ganak Karunguyile Kadhal?

The music for Ganak Karunguyile Kadhal is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Ganak Karunguyile Kadhal?

The lyrics for Ganak Karunguyile Kadhal are penned by Vaali.

Who sang the Ganak Karunguyile Kadhal song?

Ganak Karunguyile Kadhal is sung by Mano, Malaysia Vasudevan, K. S. Chithra, S. N. Surendar.

Related Songs