Gopala Gopala - தமிழ் பாடல் வரிகள்
தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்
தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்
ஆண் :
கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா
உங்க கிட்ட பணம் இருக்கு
எங்ககிட்ட இடம் இருக்கு
ஆண் :
இடத்த வாங்கி நீ போட்டு
இஷ்டம் போல கொடி நாட்டு
வீடு புடிச்சி போனா உடனே
கமிஷன் வரணும் நமக்கு
ஆண் :
கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா
குழு :
மார்கழி திங்கள்
மதி நிறைந்த நன்னாளாம்
நீராட போகுகையில்
ஆண் :
ஆஹா நாராயணா
குழு :
……………………
ஆண் :
மார்கழி மாசம் மாமா வரமாட்டா
மயிலாப்பூரு பக்கம் வேணாண்டா அம்பி
ஆழ்வார்பேட்டை பக்கம் போவோம்டா
ஆண் :
சரிதான்ப்பா
ஆண் :
கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா…..அ…ஆ…..
ஆண் :
போக் ரோடு மத்தியிலே சிவாஜிக்கு வீடிருக்கு
அதப் புடிச்சு கொடுத்ததும் நாங்கதானே
போயஸ் தோட்டத்துல சூப்பர் ஸ்டாரு வீடிருக்கு
அத வாங்கி கொடுத்ததும் நாங்கதானே
ஆண் :
அந்த ஆழ்வார்பேட்டையிலே கமலு
அந்த கொட்டிவாக்கத்துல சரசு
அந்த சாலிக்கிராமத்துல இருக்கு
நம்ம விஜயகாந்துக்கொரு வீடு
ஆண் :
டி நகருல வீடு ரம்பாவுக்கு
அது பக்கத்துல இருக்கு சிம்ரனுக்கு
அந்த கே கே நகருல ரோஜா
அந்த வளசரவாக்கத்தில் மீனா
ஆண் :
ஹே நக்மா இருந்த இடம் இப்போ
காலியாக இருக்குதம்மா
தேவயானி கேட்டதனால்
தேடி புடிச்சி கொடுத்தோமம்மா
குழு :
தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்
தரிகிட தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்
ஆண் :
கோபாலா கோபாலா சேஷகோபாலா
ஆண் :
அட தருவானா தருவானா கமிஷன் தருவானா…
ஆண் :
ஜாதிமத பேதமின்றி சகலரும் வாழ்வதற்கு
சமத்துவபுரம் தரும் கவர்மெண்ட்டு
இந்து முஸ்லீம் கிருஸ்துவங்க
இஷ்டம் போல வாழ்வதற்கு
எங்ககிட்ட வீடிருக்கு கமிஷனுக்கு
ஆண் :
அந்த மசூதி சர்ச்சு கோயில்
இங்கு ஒண்ணா ஒழுங்கா இருக்கும்
அங்கு எல்லாரும் நல்லா வாழ
தினம் பிரார்த்தனை கூட நடக்கும்
ஆண் :
பல மதங்கள் இருக்கிற வேளையிலே
நாம மனுஷங்க என்பதை மறவாதே
ஆண் :
பல மதங்கள் இருக்கிற வேளையிலே
நாம மனுஷங்க என்பதை மறவாதே
ஆண் :
ஹாங்…….ஒன்றே தேவன் ஒரு குலம்தான்
என்ற செய்தி மறையாதே
ஒண்ணுக்கொண்ணு சேர்ந்திருந்தா
பொன்னா பொழியும் மறக்காதே
குழு :
தோம்த நகநக தோம்த நகநக
தோம்த நகநக தோம் தோம் தோம்
தரிகிட தோம்த நகநக தோம்த நகநக
தோம்த நகநக தோம் தோம் தோம்
ஆண் :
கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா
Gopala Gopala - English Lyrics
Chorus :
Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Male :
Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana
Ungakitta panam irukku
Engakitta idam irukku
Male :
Idaththa vaangi nee pottu
Istam pola kodi naattu
Veedu pudichchi ponaa udanae
Commision varanum namakku
Male :
Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana
Chorus :
Maargazhi thingal
Madhi niraintha nannaalaam
Neeraada poogugaiyil
Male :
Aahaa naaraayanaa
Chorus :
………………..
Male :
Maargazhi maasam mama varamaattaa
Mailapur-u pakkam venaandaa ambi
Azhwarpettai pakkam povomdaa
Male :
Sarithaanppaa
Male :
Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana…aa…aa….
Male :
Poc road maththiyilae sivajikku veedirukku
Adha pudichchu koduththathum naangathaanae
Boyas thottaththula super star-ru veedirukku
Adha vaangi koduththathum naangathaanae
Male :
Antha azhwarpettaiyilae kamalu
Antha kottivaakkaththula sarasu
Antha saligramaththula irukku
Namma vijayakanthukkoru veedu
Male :
T nagarula veedu rambhaavukku
Adhu pakkaththula irukku simranukku
Antha kk nagaru-la roja
Antha valasaravaakkaththil meena
Male :
Hae nakma iruntha idam ippo
Kaaliyaaga irukkuthammaa
Devayani kettathanaal
Thedi pudichchi koduththomammaa
Chorus :
Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Tharigida thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Male :
Gobala gobala shesa gobala
Male :
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana…
Male :
Jaadhi madha pedhamindri sagalarum vaazhvatharkku
Samththuvapuram tharum government
Hindu muslim chrishthuvanga
Istam pola vaazhvatharkku
Engakitta veediukku comission-kku
Male :
Antha masuthi church koyil
Ingu onnaa ozhungaa irukkum
Angu ellorum nallaa vaazha
Dhinam praarththanai kooda nadakkum
Male :
Pala madhangal irukkira velaiyilae
Naama manushanga enbathai maravaathae
Male :
Pala madhangal irukkira velaiyilae
Naama manushanga enbathai maravaathae
Male :
Haang…..ondrae devan oru kulamthaan
Endra seithu maraiyaathae
Onnukkonnu saernthirunthaa
Ponnaa pozhiyum marakkaathae
Chorus :
Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Tharigida thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Male :
Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana…