Ulagathil Ulla Athisayam (Female) - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
பெண் :
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து
பெண் :
சங்கத்தமிழ் நான்கு
உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று……
பெண் :
ஓ…..ஓ…..ஓ…..
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
குழு :
………………….
பெண் :
குறுகுறு பார்வையிலே
நீ குறும்பாய் பார்ப்பாய் அதை ரசித்தேன்
உந்தன் பெயர் அருகில்
என் பெயரை எழுதி தினம் ரசித்தேன்
பெண் :
எங்கோ நான் பார்த்தால்
நீ என்னை பார்க்கிறாய் அதை ரசித்தேன்
என்னை பிரிகையிலே உன் கண்கள்
கலங்குமே அதை ரசித்தேன்
பெண் :
என் கண்ணில் சின்னதாய்
ஒரு தூசு பட்டதும் அச்சச்சோ என்று சொல்வாய்
அந்த துடிப்பினை நான் ரசித்தேன்…..ஓ…..ஓ…..ஓ…..
பெண் :
………………………..
பெண் :
உந்தன் கால் சுவடை
என் கால்கள் தொடவும் அது சுகமே
உன்னை பார்த்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
பெண் :
உந்தன் மூச்சைத்தான் என் மூச்சில்
ஏற்றுவேன் அது சுகமே
உன்னை பார்ப்பதற்கு நான்
தவிக்கும் தவிப்பிலே ஒரு சுகமே
பெண் :
உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால்
என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே…….ஓ…..ஓ…..ஓ…..
பெண் :
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து
பெண் :
சங்கத்தமிழ் நான்கு
உன்னைஉன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று…அ…ஆஹாஹ்..
பெண் :
லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா
லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா
Ulagathil Ulla Athisayam (Female) - English Lyrics
Female :
………….
Female :
Ulagaththil ulla adhisayam ettu
Unnaiyum serththu
Vaanaththil ulla giragangal paththu
Unnaiyum serththu
Female :
Sanga tamil naangu
Unnai unnai serththu
Ennudan neethaan sernthapothu
Rendalla naam ondru
Female :
Oo….oo…..ooo….
Ulagaththil ulla adhisayam ettu
Unnaiyum serththu
Chorus :
……………….
Female :
Kurukuru paarvaiyilae
Nee kurumbaai parppaai adhai rasiththaen
Untha peyar arugil
En peyarai ezhuthi dhinam rasiththaen
Female :
Engo naan paarththaal
Nee ennai paarkkiraai adhai rasiththaen
Ennai pirigaiyilae un kangal
Kalangumae adhai rasiththaen
Female : En kannil chinnathaai
Oru thoosu pattathum achchachcho endru solvaai
Antha thudippinai naan rasiththaen…oo….oo….oo…
Female :
……………
Female :
Unthan kaal suvadai
En kaalgal thodavum adhu sugamae
Unnai paarththu kondae
En aayul kazhinthaal adhu sugamae
Female :
Unthan moochchaiththaan en moochchil
Yaettruvaen adhu sugamae
Unnai parppatharkku naan
Thavikkum thavippilae oru sugamae
Female :
Un veettu megamthaan
En veettai kadanthaal
Ennullae oru sugamae
Adhu eppothum thani sugamae…oo…oo….
Female :
Ulagaththil ulla adhisayam ettu
Unnaiyum serththu
Vaanaththil ulla giragangal paththu
Unnaiyum serththu
Female :
Sanga tamil naangu
Unnai unnai serththu
Ennudan neethaan sernthapothu
Rendalla naam ondru…..aa…aahhaah
Female :
…………………