Tamil Lyrics

Hara Hara Mahadevaki song lyrics

Movie — Motta Shiva Ketta Shiva

Singer(s) — Padmalatha, Amresh Ganesh

Lyricist — Sorkko

Music Director — Amresh Ganesh

Hara Hara Mahadevaki - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹர ஹர மஹா
தேவகி சாமியே சைக்கிள்ல
போகுதாம் பூசாரிக்கு புல்லட்
கேக்குதாம் அதாவது சொல்ல
வரது என்னன்னா ஒரு நல்ல
ஃபிகர மடக்கனும்னா ஒரு
நல்ல ஃபிகர் கூட குளோசா
பழகுனாதான் முடியும்

ஆண் :
நெத்தியில் பட்ட
கழுத்தில் கொட்ட
வெளுத்து கட்ட
வாடி கிட்ட

ஆண் :
புதுசா ஸ்டைலு
பறக்குது ரயிலு அடிக்கிது
வெயிலு வாடி என்
குயிலு

ஆண் :
ஹர ஹர
மஹா தேவகி

குழு :
{ ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி } (2)

ஆண் :
ஹே பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
ப ப ப பஜ்னு

ஆண் :
ஹா பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
பஜ்னு பஜ்னு

ஆண் :
நெத்தியில் பட்ட
கழுத்தில் கொட்ட
வெளுத்து கட்ட
வாடி கிட்ட

ஆண் :
புதுசா ஸ்டைலு
பறக்குது ரயிலு அடிக்கிது
வெயிலு வாடி என்
குயிலு

குழு :
{ ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி } (2)

ஆண் :
கொக்கரக்கோ
நான் சேவ கோழி
நீ பக்கம் வந்தா
செம ஜாலி

பெண் :
மண்ண கிண்டும்
கோழி போல நீதான் என்ன
கிண்ட பாக்குறியே

ஆண் :
அய்யயோ துடிக்கிது
என் மீசை துறவிக்கும்
வரும் ஆசை

பெண் :
மிச்சத்த உச்சத்த
கள்ளச்சிரிப்புல அள்ளி
கொடுக்குற யே யே யே
யே யே யே

குழு :
{ ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி } (2)

ஆண் :
ஹே பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
ப ப ப பஜ்னு

ஆண் :
ஹா பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
பஜ்னு பஜ்னு

குழு :
ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் :
இருட்டுக்கட
அல்வாடி உன் இடுப்புல
தான் இருக்குதடி

பெண் :
முரட்டுப்பையா
முறுக்காதே திருட்டு
பையா திருடாதே

ஆண் :
அய்யயோ
பௌர்ணமியின்
வெள்ளை நீ
பாகிஸ்தான்
எல்லை நீ

பெண் :
அதிரடியா
சரவெடியா அடிச்சி
நொறுக்கி பட்டைய
கெளப்புற ர ர ர ர ர ர

குழு :
{ ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி } (2)

ஆண் :
ஹே பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
ப ப ப பஜ்னு

ஆண் :
ஹா பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
பஜ்னு பஜ்னு

ஆண் :
நெத்தியில் பட்ட
கழுத்தில் கொட்ட
வெளுத்து கட்ட
வாடி கிட்ட

ஆண் :
புதுசா ஸ்டைலு
பறக்குது ரயிலு அடிக்கிது
வெயிலு வாடி என்
குயிலு

குழு :
ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி ஹர ஹர மஹா
தேவகி

ஆண் :
ஹே பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
ப ப ப பஜ்னு

ஆண் :
ஹா பஜ்னு ப
ப ப பஜ்னு ப ப ப பஜ்னு
பஜ்னு பஜ்னு

Hara Hara Mahadevaki - English Lyrics

Male :

Hara hara

Mahadevaki

Swamyae cycle la poguthaam

Poosarikku bullet ketkuthaam

Athavathu sollavarathu ennanna

Oru nalla figure-ah madakanum na

Oru nalla figure-ah kuda

Close-ah palaguna thaan mudiyum ( Dialogue)

Male :

Nethiyil patta

Kaluthil kotta

Veluthu katta

Vaadi kitta

Male :

Pudhusaa style-u

Parakkudhu rail-u

Adikkudhu veyilu

Vaadi en kuyilu

Male :

Hara hara mahadevaki

Chorus :

{Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki} (2)

Male :

Hey pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pa pa pa pajnu

Male :

Ha pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pajunu pajunu

Male :

Nethiyil patta

Kaluthil kotta

Veluthu katta

Vaadi kitta

Male :

Pudhusaa style-u

Parakkudhu rail-u

Adikkudhu veyilu

Vaadi en kuyilu

Chorus :

{Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki} (2)

Male :

Kokkarako

Naan sevakozhi

Nee pakkam vandha

Semma jolly

Female :

Manna kindum

Kozhi pola

Neethaan enna kinda

Paakkuriyae

Male :

Ayyayoo thudikkuthu

En meesai

Thuravikkum

Varum aasai

Female :

Michatha

Uchchatha

Kalla sirippula

Alli kodukkura yeh yeh yeh

Yeh yeh yeh

Chorus :

{Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki} (2)

Male :

Hey pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pa pa pa pajnu

Male :

Ha pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pajunu pajunu

Chorus :

….Hoi ..hoi..hoi..hoi

Male :

Iruttu kadai

Halwa di

Un iduppulathaan

Irukkuthadi

Female :

Murattu paiyaa

Murukkaadhae

Thiruttu paiyaa

Thirudaathae

Male :

Aiyayyo pournamiyin

Vellai nee

Pakisthan

Ellai nee

Female :

Adhiradiyaa

Saravediyaa

Adichi norukki

Pattaya kelappura ra ra ra

Ra ra ra..

Chorus :

{Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki} (2)

Male :

Hey pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pa pa pa pajnu

Male :

Ha pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pajunu pajunu

Male :

Nethiyil patta

Kaluthil kotta

Veluthu katta

Vaadi kitta

Male :

Pudhusaa style-u

Parakkudhu rail-u

Adikkudhu veyilu

Vaadi en kuyilu..

Le le le …

Chorus :

Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Hara hara mahadevaki

Male :

Hey pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pa pa pa pajnu

Male :

Ha pajunu pa pa pa

Pajunu pa pa pa

Pajunu pajunu pajunu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hara Hara Mahadevaki

Which movie does the song Hara Hara Mahadevaki belong to?

The song Hara Hara Mahadevaki is from the movie Motta Shiva Ketta Shiva.

Who is the music director of Hara Hara Mahadevaki?

The music for Hara Hara Mahadevaki is composed by Amresh Ganesh.

Who wrote the lyrics for Hara Hara Mahadevaki?

The lyrics for Hara Hara Mahadevaki are penned by Sorkko.

Who sang the Hara Hara Mahadevaki song?

Hara Hara Mahadevaki is sung by Padmalatha, Amresh Ganesh.

Related Songs