Kadhalikka Ingu Neramillai - தமிழ் பாடல் வரிகள்
ஹா….ஆஅ….
நேரம் இல்லை…..
நேரம் இல்லையே…..
ஆண் :
காதலிக்க இங்கு
நேரம் இல்லையே
நாளைக்கு நீ
தொல்லை பண்ணு முல்லையே
ஆண் :
முழு வாழ்வை ஒரு நாளில்
வாழத்தான் துடிக்காதே
குழலாலே அழகாய் நீ
இதயத்தைக் குடிக்காதே
பெண் :
காதலிக்க நேரம்
காலம் இல்லையே
காலம் இல்லையே
நாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே
பெண் :
அலுவல்கள் நூறென்று
புளுகல்கள் வேண்டாமே
தழுவல்கள் தீரும் முன்
நழுவல்கள் வேண்டாமே
ஆண் :
காதல் தித்திக்கும்
தேனைப் போலத்தான்
கொஞ்சம் ருசித்தால் போதுமே
பெண் :
ஹா….ஆ….
காதல் நொடிகள்
போதை போலத்தான்
தீரத் தீரத்தான்
நீ வேண்டுமே
ஆண் :
ஹே….ஏ….
உன் ஆசைத் தீயில்
நான் உறங்கிப் போகிறேன்
பெண் :
உன்னோடு நாளும்
வாழத்தானே சாகிறேன்
ஆண் :
கொல்லாதே காதலியே….
ஏ….ஏ…..ஏ……
ஆண் :
நேரம் இல்லையே…ஏ….
காதலிக்க நேரம் இல்லையே
நேரம் இல்லையே
காதலிக்க நேரம் இல்லையே ……ஏ….ஏ…..
பெண் :
காதலிக்க நேரம்
காலம் இல்லையே
நாளை என்றே ஒன்று
மண்ணில் இல்லையே
ஆண் :
காதலிக்க இங்கு
நேரம் இல்லையே
நாளைக்கு நீ
தொல்லை பண்ணு முல்லையே
Kadhalikka Ingu Neramillai - English Lyrics
Female :
Haa…aaa…….
Neram illai……
Neram illaiyae……
Male :
Kaadhalikka ingu
Neram illaiyae
Naalaikku nee
Thollai pannu mullaiyae
Male :
Muzhu vaazhvai oru naalil
Vaazhathaan thudikaathae
Kuzhalaalae azhagaai nee
Idhayathai kudikkathae
Female :
Kaadhalikka neram
Kaalam illaiyae
Kaalam illaiyae
Naalai endrae ondru mannil illaiyae
Female :
Aluvalgal noor endru
Pulugalgal vendaamae
Thazhuvalgal theerum mun
Nazhuvalgal vendaamae
Male :
Kaadhal thithikkum
Thaenai pola thaan
Konjam rusithaal podhumae
Female :
Haa…aaa…
Kaadhal nodigal
Bodhai pola thaan
Theera theera thaan
Nee vendumae
Male :
Hae..ae…
Un aasai theeyil
Naan urugi pogiren
Female :
Unnodu naalum
Vaazhathaanae saagiren
Male :
Kolladhae kaadhaliyae..
Ae…ae..ae..
Male :
Neram illaiyae..ae
Kaadhalikka neram illaiyae…
Neram illaiyae
Kaadhalikka neram illaiyae…ae…ae…
Female :
Kaadhalikka neram
Kaalam illaiyae
Naalai endrae ondru
Mannil illiayae
Male :
Kaadhalikka ingu
Neram illaiyae
Naalaikku nee
Thollai pannu mullaiyae