Tamil Lyrics

Hari Om Ranga Hari song lyrics

Movie — Uthaman

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Hari Om Ranga Hari - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹர்வத்ர ஹரி நாம சங்கீர்த்தனம் ஹரி
ஹரி ஓம் ரங்கஹரி……
அம்மா சொன்னா சரி சரி
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
அம்மா சொன்னா சரி சரி

பெண் :
ஹர்வத்ர ஹரி நாம சங்கீர்த்தனம் ஹரி
ஹரி ஓம் ரங்கஹரி……
ஐயாவுக்கென்ன ஹரிபரி
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஐயாவுக்கென்ன ஹரிபரி

பெண் :
ஆளைப் பார்த்தா நாகரீகம்
அடக்கம் பார்த்தா சாமிக்கோலம்
நடத்தைப் பார்த்தா பட்டிக்காடு
உனக்கு நானா கெட்ட கேடு
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

பெண் :
ஆளைப் பார்த்தா நாகரீகம்
அடக்கம் பார்த்தா சாமிக்கோலம்
நடத்தைப் பார்த்தா பட்டிக்காடு
உனக்கு நானா கெட்ட கேடு

ஆண் :
கட்டிப்பாரு கானம் கேட்கும்
தட்டிப்பாரு தாளம் போடும்
கட்டிப்பாரு கானம் கேட்கும்
தட்டிப்பாரு தாளம் போடும்
கொஞ்சிப் பாரு கோபம் தீரும்
கூடக் கூடக் குளிரும் மாறும்
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

பெண் :
ஹரி ஓம் ரங்கஹரி……

ஆண் :
அம்மா சொன்னா சரி சரி

ஆண் :
அம்பிகாபதி காதல் நடிச்சான்
அமராவதியை கையை புடிச்சான்
அப்புறம்தானே சோழன் துடிச்சான்
அதைத்தானே இவன் பள்ளியில் படிச்சான்

பெண் :
அப்பன் திருப்பதி மேலே இருக்கான்
அலமேலம்மா கீழே இருக்கா
ஐயா உனக்கிது ஞாபகம் இருக்கா
ஆளை விடுய்யா போகணும் சுருக்கா

ஆண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

பெண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

ஆண் :
ஹரி ஓம் ரங்கஹரி……

பெண் :
ஐயாவுக்கென்ன ஹரிபரி

பெண் :
அதிகம் பேசாதே ஆபத்து ராஜா
ஆரம்பத்தில் பழகணும் லேசா
காதல் என்பது முள்ளில் ரோஜா
காப்பாய் திருப்பதி வெங்கடேசா
அதிகம் பேசாதே ஆபத்து ராஜா
ஆரம்பத்தில் பழகணும் லேசா
காதல் என்பது முள்ளில் ரோஜா
காப்பாய் திருப்பதி வெங்கடேசா

ஆண் :
மங்கை அழகில் காடு மணக்கும்
மார்பில் அணைச்சா சூடு பறக்கும்
மங்கை அழகில் காடு மணக்கும்
மார்பில் அணைச்சா சூடு பறக்கும்
வாடைக் காற்றை ஒடம்பு மறக்கும்
வானலோகக் கதவு திறக்கும்

ஆண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

ஆண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
அம்மா சொன்னா சரி சரி

பெண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஐயாவுக்கென்ன ஹரிபரி

ஆண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

பெண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

ஆண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

பெண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

ஆண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

பெண் :
ஹரி ஓம் ரங்கஹரி……
ஹரி ஓம் ரங்கஹரி……

இருவர் :
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி…….ஹரி

Hari Om Ranga Hari - English Lyrics

Male :

Harvathra hari naama sangeerthanam hari

Hari om ranga hari…

Ammaa sonnaa sari sari

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Ammaa sonnaa sari sari

Female :

Harvathra hari naama sangeerthanam hari

Hari om ranga hari…

Aiyaavukkenna hurrybury

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Aiyaavukkenna hurrybury

Female :

Aala paathaa naagareegam

Adakkam paathaa saami kolam

Nadatha paatha patti kaadu

Unakku naanaa ketta kaedu

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Female :

Aala paathaa naagareegam

Adakkam paathaa saami kolam

Nadatha paatha patti kaadu

Unakku naanaa ketta kaedu

Male :

Katti paaru gaanam ketkkum

Thatti paaru thaalam podum

Katti paaru gaanam ketkkum

Thatti paaru thaalam podum

Konji paaru kobam theerum

Kooda kooda kulirum maarum

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Female :

Hari om ranga hari…

Male :

Ammaa sonnaa sari sari

Male :

Ambikaapathi kaadhal nadichaan

Amaraavadhiyai kaiyai pudichaan

Appuram thaanae sozhan porichaan

Adhai thaanae ivan palliyil padhichaan

Female :

Appan thiruppathi melae irukkaan

Alamael ammaa keezhae irukkaa

Aiyaa unakkidhu nyaabagam irukkaa

Aala vidu aiyaa poganum surukkaa

Male :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Female :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Male :

Hari om ranga hari…

Female :

Aiyaavukkenna hurrybury

Female :

Adhigam porae aabathu raajaa

Aarambathil pazhaganum laesaa

Kaadhal enbadhu mullil rojaa

Kaappaai thiruppathi venkataesaa

Adhigam porae aabathu raajaa

Aarambathil pazhaganum laesaa

Kaadhal enbadhu mullil rojaa

Kaappaai thiruppathi venkataesaa

Male :

Mangai azhaghil kaadum manakkum

Maarbil anaichaa soodu parakkum

Mangai azhaghil kaadum manakkum

Maarbil anaichaa soodu parakkum

Vaadai kaattrai udambu marakkum

Vaana loga kadhavu thirakkum

Male :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Hari om ranga hari…

Male :

Hari om ranga hari…

Ammaa sonnaa sari sari

Female :

Hari om ranga hari…

Aiyaavukkenna hurrybury

Male :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Female :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Male :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Female :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Male :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Female :

Hari om ranga hari…

Hari om ranga hari…

Both :

Hari hari hari hari

Hari hari hari hari … hari

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hari Om Ranga Hari

Which movie does the song Hari Om Ranga Hari belong to?

The song Hari Om Ranga Hari is from the movie Uthaman.

Who is the music director of Hari Om Ranga Hari?

The music for Hari Om Ranga Hari is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Hari Om Ranga Hari?

The lyrics for Hari Om Ranga Hari are penned by Kannadasan.

Who sang the Hari Om Ranga Hari song?

Hari Om Ranga Hari is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs

Movie — Uthaman

Music Director — K. V. Mahadevan

Movie — Uthaman

Music Director — K. V. Mahadevan

Movie — Uthaman

Music Director — K. V. Mahadevan

Movie — Uthaman

Music Director — K. V. Mahadevan

Movie — Uthaman

Music Director — K. V. Mahadevan

Movie — Uthaman

Music Director — K. V. Mahadevan

Movie — Ratha Thilagam

Music Director — K. V. Mahadevan