Sonthathurkul Suzhchi - தமிழ் பாடல் வரிகள்
சொந்தத்திற்குள் சூழ்ச்சி
செஞ்சதாரு சாமி
ரத்தமெல்லாம் நஞ்சா நெறம் மாறுதே
ஆண் :
சொந்தத்திற்குள் சூழ்ச்சி
செஞ்சதாரு சாமி
ரத்தமெல்லாம் நஞ்சா நேரம் மாறுதே
ஆண் :
நெஞ்சமெல்லாம் பாரம்
கண்கள் எல்லாம் ஈரம்
பாதகத்தால் பாசம் தடுமாறுதே
ஆண் :
தெய்வம் வந்து வாழ்ந்த வீட்ட
தீப்பிடிக்க வச்சதாரு
உறவுக்குள் களவுப் போன உள்ளங்கள பாரு
ஆண் :
அன்பால கட்டி வச்ச
ஆகாசக் கோட்டையத்தான்
ரெண்டாக துண்டு போட தூண்டி விட்டதாரு
ஆண் மற்றும் குழு :
இந்த தேன்கூட்டத்தான் பாரு இதில் தீய வச்சதாரு
வஞ்சகத்தால் நெஞ்சு ஒடஞ்சு மனசு கதறுதே
அந்த பாரதப் போர் போல இந்த கதையில் சிலப் பேர
ஆட வச்சு பாடம் நடத்த வாழ்க்க நெனைக்குதே
ஆண் :
சொந்தத்திற்குள் சூழ்ச்சி
செஞ்சதாரு சாமி
ரத்தமெல்லாம் நஞ்சா நெறம் மாறுதே
ஆண் :
நெஞ்சமெல்லாம் பாரம்
கண்கள் எல்லாம் ஈரம்
பாதகத்தால் பாசம் தடுமாறுதே
ஆண் :
யார் வலிய யார் இங்கே
தாங்கிக் கொள்ள நேருமோ
யுத்தம் வந்த போதிலும்
ரத்த சொந்தம் மாறுமோ
ஆண் :
பாசத்துக்கு பஞ்சம் வந்தா
அன்பு தடுமாறிடுமோ
அண்ணன் தம்பி உறவுக்குத்தான்
ஆயுள் இங்கே குறைந்திடுமோ
ஆண் :
தெய்வம் வந்து வாழ்ந்த வீட்ட
தீப்பிடிக்க வச்சதாரு
உறவுக்குள் களவுப் போன உள்ளங்கள பாரு
ஆண் :
அன்பால கட்டி வச்ச
ஆகாசக் கோட்டையத்தான்
ரெண்டாக துண்டு போட தூண்டி விட்டதாரு
ஆண் மற்றும் குழு :
இந்த தேன்கூட்டத்தான் பாரு இதில் தீய வச்சதாரு
வஞ்சகத்தால் நெஞ்சு ஒடஞ்சு மனசு கதறுதே
அந்த பாரதப் போர் போல இந்த கதையில் சிலப் பேர
ஆட வச்சு பாடம் நடத்த வாழ்க்க நெனைக்குதே
ஆண் :
சொந்தத்திற்குள் சூழ்ச்சி
செஞ்சதாரு சாமி
ரத்தமெல்லாம் நஞ்சா நெறம் மாறுதே
ஆண் :
நெஞ்சமெல்லாம் பாரம்
கண்கள் எல்லாம் ஈரம்
பாதகத்தால் பாசம் தடுமாறுதே
Sonthathurkul Suzhchi - English Lyrics
Male :
Sonthathurkul suzhuchi
Senjatharu saami
Rathamellam nanja neram maaruthe
Male :
Sonthathurkul suzhuchi
Senjatharu saami
Rathamellam nanja neram maaruthe
Male :
Nenjamellam baaram
Kangal ellam eeram
Pathagathal paasam thadu maaruthe
Male :
Dheivam vanthu vaalntha veeta
Theepidika vachatharu
Uravugul kalavu pona ullangalai paaru
Male :
Anbaala katti vacha
Aagasa kottaya than
Rendaga thundu poda thoondi vitatharu
Male and Chorus :
Intha then koota than paaru
Ithil theeya vachathu yaru
Vanjagathal nenju udanchu manasu katharuthe
Andha baratha por pola
Intha kadhaiyil sila pera
Aada vachu paadam nadatha vaazhkai nenaikuthe
Male :
Sonthathurkul suzhuchi
Senjatharu saami
Rathamellam nanja neram maaruthe
Male :
Nenjamellam baaram
Kangal ellam eeram
Pathagathal paasam thadu maaruthe
Male :
Yaar valiyai yar inge
Thangi kolla nerumo
Yutham vantha kovilum
Ratha sontham maarumo
Male :
Paasathuku panjam vantha
Anbu thadu maridumo
Annan thambi uravuku than
Aayul inge kuraithidumo
Male :
Dheivam vanthu vaalntha veeta
Theepidika vachatharu
Uravugul kalavu pona ullangalai paaru
Male :
Anbaala katti vacha
Aagasa kottaya than
Rendaga thundu poda thoondi vitatharu
Male and Chorus :
Intha then koota than paaru
Ithil theeya vachathu yaru
Vanjagathal nenju udanchu manasu katharuthe
Andha baratha por pola
Intha kadhaiyil sila pera
Aada vachu paadam nadatha vaazhkai nenaikuthe
Male :
Sonthathurkul suzhuchi
Senjatharu saami
Rathamellam nanja neram maaruthe
Male :
Nenjamellam baaram
Kangal ellam eeram
Pathagathal paasam thadu maaruthe