Hawaliya Hawaliya - தமிழ் பாடல் வரிகள்
ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா
பெண் :
ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமாலையா
எந்தன் தேகம் பூமாலையா
கிள்ளி பார்க்க நீ வந்தியா….
ஆண் :
மொட்டு விட்ட அழகை
மூடி வைப்பதெதுக்கு
ஹே ஹே ஹே ஹே ஹே……
பெண் :
சொட்டு சொட்டு என்ன
பிழிவது எதுக்கு
ஹே ஹே ஹே……ஹே ஹே ஏ…….
ஆண் :
கன்னி வச்ச அழகை
விட்டுகொடு எனக்கு ஹே ஹே ஹே….
ஹே ஹே ஹே ஹே ஹே……
பெண் :
தொட்ட இடம் எல்லாம்
சுளுக்குது எனக்கு
ஹே ஹே ஹே ஹே ஹே……ஏ….
ஆண் :
நினைச்சா இனிக்குமே…..
கரும்பு உடம்புதான்…..
பெண் :
கிடைச்சா போதுமே
மச்சான் உடம்புதான்
ஆண் :
தேசிங்கு ராஜன் தேடி வச்சானே
ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான்
பெண் :
ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
ஆண் :
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா
ஆண் :
உதட்டுக்கு கீழே
மச்சம் இருந்தால்
ஹே ஹே ஹே ஹே ஹே……
பெண் :
திருமணமாக
ஆசை இருக்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே……ஏ
ஆண் :
என்னிடம் உந்தன்
உதட்டை கொடுத்தால்
ஹே ஹே ஹே ஹே ஹே……
பெண் :
விடிகிற போது
காயம் இருக்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே……
ஆண் :
இடுப்பு சேலையே….
நழுவ விடுறியே
பெண் :
உறங்கும் மனசுக்கு
அடுப்பில் சிறு தீயே
ஆண் :
மச்சத்தை பார்த்து
மிச்சத்தை பார்க்க மனம்தான் ஏங்கியதே
பெண் :
ஹே ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமாலையா
எந்தன் தேகம் பூமாலையா
கிள்ளி பார்க்க நீ வந்தியா….
ஆண் :
ஹே ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா
Hawaliya Hawaliya - English Lyrics
Male :
Hawaliya…
Hey hawaliyaa..hawaliya..
Poomeniya
Dhegam enna poomaalaiya
Kaalgal enna sevvaalaiya
Female :
Hawaliya…
Hey hawaliyaa….hawaliya..
Poomaalaiya
Endhan dhegam poomaalaiya
Killi paarka nee vanthiya…
Male :
Mottu vitta azhagai
Moodi vaippadethukku
Hey hey hey hey hey…
Female :
Sottu sottu enna
Pizhivadhu edhukku
Hey hey hey…hey hey ae….
Male :
Kanni vacha azhagai
Vittukodu enakku hey hey hey…
Hey hey hey hey hey…
Female :
Thotta idam ellam
Sulukkuthu enakku
Hey hey hey hey hey…ae
Male :
Nenaicha inikkumae….
Karumbu udambudhan…
Female :
Kidacha podhumae…
Machaan udumbudhan…
Male :
Desingu raajan thedi vachaanae
Rajiyam jaichidathaan
Female :
Hawaliya…
Hawaliyaa….hawaliya..
Poomaalaiya
Endhan dhegam poomaalaiya
Killi paarka nee vanthiya…
Male :
Udhattukku keezhae
Macham irunthaal
Hey hey hey hey hey…
Female :
Thirumanamaaga
Aasai irukkum
Hey hey hey hey hey…ae
Male :
Ennidam undhan
Udhattai koduthaal
Hey hey hey hey hey….
Female :
Vidikira podhu
Kaayam irukkum
Hey hey hey hey hey…ae
Male :
Iduppu chelaiyae….
Nazhuva viduriyae…
Female :
Urugum manasukku….
Aduppil siru theeyae…
Male :
Machathai paarthu
Michathai paarkka manamdhan yengiyathae
Female :
Heyyy…hawaliya…
Hawaliyaa….hawaliya..
Poomaalaiya
Endhan dhegam poomaalaiya
Killi paarka nee vanthiya…
Male :
Hey hawaliya…
Hey hawaliyaa….hawaliya..
Poomeniya
Dhegam enna poomaalaiya
Kaalgal enna sevvaalaiya