Hello Aasai Deepam - தமிழ் பாடல் வரிகள்
ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே…..
ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
பெண் :
இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
ஆண் :
உன் கண்ணோடு என் தேகமே….ஏ…..
பெண் :
ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
ஆண் :
ராவும் பகலும்
பேசும் மொழிகள் நாதஸ்ரவமே
பெண் :
பாவை உயிரும்
வாழ்வும் நினைவும் நாதன் வரமே
ஆண் :
வாடை வருகுது குளிர் வதைத்திடுதே
பெண் :
கூடி இருந்திட மனம் தவித்திடுதே
ஆண் :
காதலின் பாதையில் இன்பலோகமே…
பெண் :
ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே…..
ஆண் :
இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
பெண் :
உன் கண்ணோடு என் தேகமே….ஏ…..
ஆண் :
ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
பெண் :
நாளும் நினைத்தேன்
ஆவியெனதான் தேவன் உனையே
ஆண் :
பாச மழையில் பாடும்
குயிலே நீயும் இசையே
பெண் :
காதல் தலைவன் வரம் கிடைத்ததுவே
ஆண் :
பாவை வரவில் விழி குளிர்ந்ததுவே
பெண் :
கூடவும் நாடவும் தாகம் தீருமே….
ஆண் :
ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே…..
ஹலோ ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
பெண் :
இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
ஆண் :
உன் கண்ணோடு என் தேகமே….ஏ…..
பெண் :
ஆசை தீபமே….
கண்ணே காதல் வேதமே….
இருவர் :
லல்லா லால லால லா
லல்லா லால லால லா
Hello Aasai Deepam - English Lyrics
Male :
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Female :
Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Male :
Un kannaodu en dhegamae….ae…
Female :
Aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Male :
Raavum pagalum
Paesum mozhigal naadhashwaram
Female :
Paavai uyirum
Vaazhvum ninaivum naadhan varamae
Male :
Vaadai varuguthu kulir vathaiththiduthae
Female :
Koodi irunthida manam thaviththiduthae
Male :
Kadhalin paadhaiyil inbalogamae…
Female :
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Male :
Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Female :
Un kannaodu en dhegamae….ae…
Male :
Aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Female :
Naalum ninaiththaen
Aaviyenathaan devan unaiyae
Male :
Paasa mazhaiyil paadum
Kuyilae neeyum isaiyae
Female :
Kadhal thalaivan varam kidaiththathuvae
Male :
Paavai varavil vizhi kulirnthathuvae
Female :
Koodavum naadavum thaagam theerumae
Male :
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Female :
Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Male :
Un kannaodu en dhegamae….ae…
Female :
Aasai dheepamae…
Kannae kadhal vaedhamae…
Both :
…………………….