Tamil Lyrics

Pachchai Paasi song lyrics

Pachchai Paasi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே சிங்கா பாசி மணி
ஊசி மணி எடுத்துட்டு ஓடி வா

ஆண் :
பச்சை பாசி பவள பாசி
விக்க வந்தோம் ஆயாலோ
வாங்க வாங்க ஆயாலோ

பெண் :
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
பசியை தீர்ப்போம் ஆயாலோ
ரசிக்க வாங்க ஆயாலோ

ஆண் :
ஆங்….சல்

பெண் :
ஆங்…..சல்…

ஆண் :
ஆங்….சல்

பெண் :
ஆங்…..சல்…

ஆண் :
ஆங்….சல்

ஆண் :
இலவம் பஞ்சு போல உடம்பு
இழுக்கலாச்சு ஆயாலோ
தழுவி போக வாராளோ
இடுப்பப் பார்த்தா துடுப்பு போல
சிலிர்த்து இருக்கு ஆயாலோ
பொருத்தம் இருக்கு ஆயாலோ

பெண் :
ஆங்…..சல்…

ஆண் :
ஆங்….சல்

பெண் :
ஆங்…..சல்…

ஆண் :
ஆங்….சல்

பெண் :
ஆங்…..சல்…சல்…சல்லு…சல்லு

பெண் :
வெட்டி பேச்சு பேசி பேசி
கிட்ட வருதே ஆயாலோ
கட்டிப் புடிக்க ஆயாலோ
கட்டிப் புடிச்சா வேலவெட்டி
கெட்டுப் போகும் ஆயாலோ
எட்டிப் போங்க ஆயாலோ

ஆண் :
ஆங்….சல்

பெண் :
ஆங்…..சல்…

ஆண் :
ஆங்….சல்

பெண் :
ஆங்…..சல்…

ஆண் :
ஆங்….சல் ….சல்…சல்…குர்ர்

ஆண் :
ஓலப்பாய விரிச்சு போட்டு
ஒரசி படுப்போம் வா சிங்கி
ஒனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
மனசு போல வா சிங்கி

பெண் :
ஊரு முழுக்க நம்ம பத்தி
பேசும் கீசும் போ சிங்கா
ஒரசிப் படுக்க வேளை வரட்டும்
இப்ப வேணாம் போ சிங்கா

ஆண் :
தங்கத்தாலே செயினு செஞ்சி
போட்டு உடுறேன் வா சிங்கி
பொழுது போச்சு வா சிங்கி

பெண் :
தங்கம் வேணாம் செயினும் வேணாம்
பாசி போதும் போ சிங்கா
பவுசு வேணாம் போ சிங்கா

ஆண் :
ஆங்….சல்லு

பெண் :
ஆங்…..சல்லு

ஆண் :
ஆங்….சல்லு

பெண் :
ஆங்…..சல்லு…

ஆண் :
ஆங்….சல்லு சல்லு அஸ்க்கு புஸ்க்கா

ஆண் :
மனசும் மனசும் சேர்ந்த பிறகு
மறுக்க வேணாம் ஏ சிங்கி
புனுகு மணக்கும் புடுச்ச ஒடம்பு
எனக்கு வேணும் வா சிங்கி

பெண் :
உருளகெழங்கு போல ஒடம்பு
ஒனக்குத்தானே போ சிங்கா
ஒழச்சு ஒழச்சு களச்ச ஒடம்பு
தவிச்சு கெடக்கு போ சிங்கா

ஆண் :
பச்சை பாசி பவள பாசி
விக்க வந்தோம் ஆயாலோ
வாங்க வாங்க ஆயாலோ

பெண் :
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
பசியை தீர்ப்போம் ஆயாலோ
ரசிக்க வாங்க ஆயாலோ

ஆண் :
ஆங்….சல்லு

பெண் :
ஆங்…..சல்லு

ஆண் :
ஆங்….சல்லு

பெண் :
ஆங்…..சல்லு…

ஆண் :
ஆங்….சல்லு சல்லு சல்லு

Pachchai Paasi - English Lyrics

Male :

Hae singaa paasi mani

Oosi mani eduthuttu oodi vaa

Male :

Pachchai paasi pavala paasi

Vikka vanthom aayaalo

Vaanga vaanga aayaalo

Female :

Paattu paadi aattam aadi

Pasiyai theerppom aayaalo

Rasikka vaanga aayaalo

Male :

Aang….sal…

Female :

Aang….sal…

Male :

Aang….sal…

Female :

Aang….sal…

Male :

Aang….sal…

Male :

Ilavam panju pola udambu

Izhukazhaachchu aayaalo

Thazhuvi poga vaaraalo

Iduppa paarththaa thuduppu pola

Silirththu irukku aayaalo

Poruththam irukku aayaalo

Female :

Aang….sal…

Male :

Aang….sal…

Female :

Aang….sal…

Male :

Aang….sal…

Female :

Aang….sal…sal…sallu…sallu

Female :

Vetti pechchu pesi pesi

Kitta varuthae aayaalo

Katti pudikka aayaalo

Katti pudichchaa vela vetti

Kettu pogum aayaalo

Etti ponga aayaalo

Male :

Aang….sal…

Female :

Aang….sal…

Male :

Aang….sal…

Female :

Aang….sal…

Male :

Aang….sal…sal…sal…kurr

Male :

Ola paaya virichchu pottu

Orasi padupom vaa singi

Onakkum enakkum porutham irukku

Manasu pola vaa singi

Female :

Ooru muzhukka namma paththi

Pesum keesum po singaa

Orasi padukka vaelai varattum

Ippa venaam po singaa

Male :

Thangaththaalae seyinu senji

Pottu uduraen vaa singi

Pozhuthu pochu vaa singi

Female :

Thangam venaam seyinum venaam

Paasi pothum po singaa

Pavusu venaam po singaa

Male :

Aang….sal…

Female :

Aang….sal…

Male :

Aang….sal…

Female :

Aang….sal…

Male :

Aang….sallu…sallu…askku puskkaa

Male :

Mansum manasum saerntha piragu

Marukka venaam yae singi

Punugu manakkum puduchcha odambu

Enakku venum vaa singi

Female :

Urulai kezhangu pola odambu

Onakkuththaanae po singaa

Ozhachchu ozhachchu kalachchu odambu

Thavihchu kedakku po singaa

Male :

Pachchai paasi pavala paasi

Vikka vanthom aayaalo

Vaanga vaanga aayaalo

Female :

Paattu paadi aattam aadi

Pasiyai theerppom aayaalo

Rasikka vaanga aayaalo

Male :

Aang….sallu…

Female :

Aang….sallu…

Male :

Aang….sallu…

Female :

Aang….sallu…

Male :

Aang….sallu…sallu sallu sallu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pachchai Paasi

Which movie does the song Pachchai Paasi belong to?

The song Pachchai Paasi is from the movie Hello Yaar Pesurathu.

Who is the music director of Pachchai Paasi?

The music for Pachchai Paasi is composed by Ilayaraja and Gangai Amaran.

Who wrote the lyrics for Pachchai Paasi?

The lyrics for Pachchai Paasi are penned by Gangai Amaran.

Who sang the Pachchai Paasi song?

Pachchai Paasi is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs