Hey Konji Pesu - தமிழ் பாடல் வரிகள்
ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஆண் :
ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே… பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா
நிழலப் போல நிழலப் போல உறவாடு
என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு
அடி ஆரி ராரி ராரி ராரி
ஆண் :
ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
பெண் :
ஹே வீணே மறைக்கிற நீயே நீயே
ஆண் :
ஹே… ஆஹா…
பெண் :
தானே சிரிக்கிற நீயே நீயே
ஏனோ ஏனோ வெளி வேஷம்
தெனம் ஊரு தூங்க வரும் பாசம்
ஆண் :
ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே
வேஷம் போடவில்ல வீணே
நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே
சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்
நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா
சின்னக் கண்ணம்மா ஏஹேஹே
ஆண் :
ஹே… கொஞ்சிப் பேசு
கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
ஆண் :
பூவ ரசிக்கிற பூவே பூவே
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்
பெண் :
எங்கே தொடங்குற பேச்சு பேச்சு
அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா
விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா
வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள
நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல
அது நானில்ல
ஆண் :
ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
பெண் :
ஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஆண் :
ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா
பெண் :
நிழலப் போல நிழலப் போல உறவாடு
உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட
அடி ஆரி ராரி ராரி ராரி
ஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா
ஆண் :
ஹே… தானா தானா தானா தானே னானன்னா
பெண் :
ஹே… ராசா மேலே ஆச வெச்சேன் நானையா
குழு :
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ
Hey Konji Pesu - English Lyrics
Male :
Hae… konji pesu kobam konda kannammaa
Male :
Hae… konji pesu kobam konda kannammaa
Hae… poonjivappu om mugathil ennammaa
Nizhala pola nizhala pola uravaadu
En nenappa pola nenappa pola manasodu
Adi aari raari raari raari
Male :
Hae… konji paesu kobam konda kannammaa
Hae… poonjivappu om mugathil ennammaa
Female :
Hae veenae maraikkira neeyae neeyae
Male :
Hae… aahaa…
Female :
Thaanae sirikkira neeyae neeyae
Yaeno yaeno veli vesham
Dhenam ooru thoonga varum paasam
Male :
Hae chinna kozhandha thaan naanae maanae
Vaesham podavilla veenae
Nenjil paasam pongudhadi maanae
Siru vaada kaathu veesurappo kobam yaen
Nee soodum poovu vaadi pogum chellammaa
Chinna kannammaa yaehaehae
Male :
Hae… konji pesu
Konji pesu kobam konda kannammaa
Hae… poonjivappu om mugathil ennammaa
Male :
Poova rasikkira poovae poovae
Thaanaa manakkura neeyae neeyae
Ponna pola oru vaasam yendha poovum
Pookkurappo veesum
Female :
Engae thodangura pechu pechu
Adhu edhukku edhukku sollu maamaa
Vidi velakka yaethi vekkalaamaa
Valaiya pottu meena pudikkum aambala
Nee valaiya veesi pudikka ingae meenilla
Adhu naanilla
Male :
Hae… konji pesu kobam konda kannammaa
Female :
Hae… kobam illa konji pesu raasaiyaa
Male :
Hae… poonjivappu om mugathil yennammaa
Female :
Nizhala pola nizhala pola uravaadu
Un nenappa pola nenappa pola manasodu
Adi aari raari raari raari
Hae… kobam illa konji pesu raasaiyaa
Male :
Hae… thaanaa thaanaa thaanaa thaanae naanannaa
Female :
Hae… rasaa melae aasa vechaen naanaiyaa
Chorus :
Kannammaa ho kannammaa ho
Kannammaa ho kannammaa ho