Alai Meedhu Vilaiyaadum - தமிழ் பாடல் வரிகள்
ஆ…..ஆ…..ஆ……ஆ……
ஆ…..ஆ…..ஆ……ஆ……
பெண் :
அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா
பெண் :
உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா
பெண் :
மாலை அந்தி மாலை
வந்து என்னை மயக்கும்
குழு :
ம்ம்……ம்ம்……ம்ம்……
பெண் :
ஓலை அவன் ஓலை பெற
உள்ளம் துடிக்கும்
குழு :
ம்ம்……ம்ம்……ம்ம்……
பெண் :
தென்றல் என்னை வளைக்கும்
தேகம் தொட்டு துளைக்கும்
அவன் நினைவில் இங்கே
ஒரு மாது உருக
இளவேனில் தீண்டும்
இளம் தொல்லை பெறுக
என் நிலையை அறிவானோ வருவானோ
ஓ… ஹோ…ஆஹா
பெண் :
அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா
பெண் :
உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா
Alai Meedhu Vilaiyaadum - English Lyrics
Chorus :
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Female :
Alai meedhu vilaiyaadum
Ilam thendralae
Alai paayum ila nenjai
Karai saerthu vaa
Female :
Ulagaalum maamannan
Manadhennavo
Uyir vaazha oru vaarthai
Nee kaettu vaa
Female :
Maalai andhi maalai
Vandhu ennai mayakkum
Chorus :
Mm…mm…mm…
Female :
Olai avan olai pera
Ullam thudikkum
Chorus :
Mm…mm…mm…
Female :
Thendral ennai valaikkum
Dhaegam thottu thulaikkum
Avan ninaivil ingae oru maadhu uruga
Ilavaenil theendum ilam thollai peruga
Ennilaiyai arivaano varuvaano oo… ho…aahaa
Female :
Alai meedhu vilaiyaadum
Ilam thendralae
Alai paayum ila nenjai
Karai saerthu vaa
Female :
Ulagaalum maamannan
Manadhennavo
Uyir vaazha oru vaarthai
Nee kaettu vaa