Yedu Thandhanadi - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
பெண் :
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட
பெண் :
ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..
பெண் :
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்
ஆ….ஆ….ஆ….அ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்
அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான்
அந்த பாட்டையும் அவனே பாட வைத்தான்
பெண் :
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான்
அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
பெண் :
ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..
பெண் :
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்
ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்
ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை
பெண் :
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
பெண் :
ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..
பெண் :
அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே
திரு அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே
அதை செப்பிடும் சோழரின் பெருங்குலமே
செப்பிடும் சோழரின் பெருங்குலமே
குழு :
ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..
ஏடு தந்தானடி தில்லையிலே
அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
குழு :
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட
குழு :
ஏடு தந்தானடி தில்லையிலே ….ஏ….ஏ…..
Yedu Thandhanadi - English Lyrics
Female :
Yaedu thanthaanadi thillaiyilae
Yaedu thanthaanadi thillaiyilae
Adhai paada vanthaen avan ellaiyilae
Yaedu thanthaanadi thillaiyilae
Adhai paada vanthaen avan ellaiyilae
Female :
Iraivanai naada innisai paada
Thirumurai kooridum araneri kooda
Female :
Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…
Female :
Yaettilum moovarai ezhutha vaiththaan
Aa….aa…aa….aa….aa….aa….aa…aa….
Yaettilum moovarai ezhutha vaiththaan
Antha paattaiyum avanae paada vaiththaan
Yaettilum moovarai ezhutha vaiththaan
Antha paattaiyum avanae paada vaiththaan
Female :
Naattaiyum tamilaiyum vaazha vaiththaan
Naattaiyum tamilaiyum vaazha vaiththaan
Avan namakendru ullathai vazhangivittaan
Namakendru ullathai vazhangivittaan
Female :
Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…
Female :
Thanthaiyum thaayum pol avan irupaan
Oru thanthaiyum thaayum avanukkillai
Thanthaiyum thaayum pol avan irupaan
Oru thanthaiyum thaayum avanukkillai
Female :
Annaal thodangi innaal varaiyil
Annaal thodangi innaal varaiyil
Avan indri edhuvumae nadappathillai
Avan indri edhuvumae nadappathillai
Female :
Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…
Female :
Apparum sundhararum sambantharumae
Thiru aruludan paadiya devaaramae
Ippuviyil anaivarum arinthidavae
Adhai seppidum chozharin perungulamae
Seppidum chozharin perungulamae
Chorus :
Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…
Yaedu thanthaanadi thillaiyilae…
Adhai paada vanthaen avan ellaiyilae
Chorus :
Iraivanai naada innaisai paada
Thirumurai kooridum araneri kooda
Female :
Yaedu thanthaanadi thillaiyilae…yae…yae…