Tamil Lyrics

Hey song lyrics

Movie — Mohini

Singer(s) — Mervin Solomon, Balan Kashmir

Lyricist — Mohan Rajan

Music Director — Vivek-Mervin

Hey - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே உன் கண்கள்
பேசுதே ஹே ஒரு மின்னல்
வீசுதே ஹே என் நெஞ்சம்
பூக்குதே ஹே அது என்னை
தாக்குதே

குழு :
பேபி வுட் யூ டான்ஸ்
வித் மீ ஆல் நைட் பேபி வுட்
யூ ஹோல்ட் மீ ரியலி டைட்
பேபி வுட் யூ டான்ஸ் வித் மீ
ஆல் நைட் பேபி வுட் யூ
ஹோல்ட் மீ ரியலி டைட்

ஆண் :
ஹே உன் கண்கள்
பேசுதே ஹே ஒரு மின்னல்
வீசுதே ஹே என் நெஞ்சம்
பூக்குதே ஹே அது என்னை
தாக்குதே

ஆண் :
{ காதலே அடி நீ
வேண்டும் கண்கள் உன்னை
தேடும் டோன்ட்டு வொர்ரி
நவ் டைம் டு லெட் இட் கோ
ட்ரைனா ஹோல்ட் மை
ஹன்ட்ஸ் டைம் டு பால்
இன் லவ் யூ நோ யூ நோ } (2)

ஆண் :
கண் கொத்தி
பறவையே என்னை நீ
வாங்கி போகிறாய் முன்
அந்தி மாலையில் நீயும்
என் தோளில் சாய்கிறாய்

ஆண் :
நீ என்னை நீங்கினால்
உந்தன் நினைவோடு
போகிறேன் என் வீட்டில்
தூங்கையில் உந்தன்
கனவோடு வாழ்கிறேன்

ஆண் :
முன்னாடி நிற்கும்
போது கண்ணாடி பார்க்கிறேன்
பின்னாடி சாயும் போது
தள்ளாடி போகிறேன்

ஆண் :
உன் திக்கு திக்கு
கண்ணால ஐ ஸ்வர் நான்
சிக்கிகிட்டேன் உன்னால
ஐ கேர் நீ சுத்த விட்ட
தன்னால ஐ ஸ்வர் இது
அதுவோ இதுவோ
எதுவோ

குழு :
{ பேபி வுட் யூ டான்ஸ்
வித் மீ ஆல் நைட் பேபி வுட்
யூ ஹோல்ட் மீ ரியலி டைட்
பேபி வுட் யூ டான்ஸ் வித் மீ
ஆல் நைட் பேபி வுட் யூ
ஹோல்ட் மீ ரியலி டைட் } (2)

ஆண் :
குட் லார்ட் குட் லார்ட்
திஸ் கேர்ள் காட் மீ ஸ்ப்ருங்
அண்ட் ஹேர் ஸ்மைல் காட்
மீ டன் கேன் ஷி பி தி ஒன்லி
ஒன் பட் தி ஒன்லி கொஸ்டீன்
இஸ் பேபி வுட் யூ வான்னா கம்
அண்ட் ரைட் வித் மீ ரைட் வித்
மீ ரைட் வித் மீ

ஆண் :
லெட்ஸ் டேக் எ லாங்
டிரைவ் அண்ட் சிப் ஆன் தி
காபி யூ கேன் ட்ரை டு பி
நாட்டி ஆர் ட்ரை டு பி எ லேடி
யூ கேன் பி மை லில் ஷார்ட்டி
வித் கோக் பாட்டில் பாடி ஐ
லைக் இட் வென் யூ மூடி
தட்ஸ் ஒய் யூ ஆர் சோ
கியூட்டி

ஆண் :
ஓ வுட் சு வான்னா
கோ எ ரைட் வித் மீ ஓ வுட்
சு வான்னா கோ எ ரைட் வித்
மீ ஓ வுட் சு வான்னா கோ எ
ரைட் வித் மீ பேபி கேர்ள் கம்
அண்ட் ரைட் வித் மீ ஆல்
நைட்

ஆண் :
ஹே உன் கண்கள்
பேசுதே ஹே ஒரு மின்னல்
வீசுதே

Hey - English Lyrics

Male :

Hey… un kangal pesuthae

Hey… oru minnal veesuthae

Hey… en nenjam pookuthae

Hey ….adhu ennai thaakuthae

Chorus :

Baby would you dance with me all night

Baby would you hold me really tight

Baby would you dance with me all night

Baby would you hold me really tight

Male :

Hey… un kangal pesuthae

Hey… oru minnal veesuthae

Hey… en nenjam pookuthae

Hey ….adhu ennai thaakuthae

Male :

{Kaadhalae adi nee vendum

Kangal unnai thedum

Don’t-u worry now

Time to let it go

Try-na hold my hands

Time to fall in love

You know…you know} (2)

Male :

Kankothi paravaiyae

Ennai nee vangi pogirai

Mun andhi maalaiyil

Neeyum en tholil saaigirai

Male :

Nee ennai neenginal

Unthan ninaivodu pogiren

En veetil thoongayil

Unthan kanavodu vaazhgiren

Male :

Munnadi nirkumbothu

Kannadi parkiren

Pinnadi saayumbothu

Thalladi pogiren

Male :

Un thikku thikku kannala

I swear

Naan sikkikitten unnala

I care

Nee sutha vitta thannala

I swear

Idhu adhuvo idhuvo edhuvo

Chorus :

{Baby would you dance with me all night

Baby would you hold me really tight

Baby would you dance with me all night

Baby would you hold me really tight} (2)

Male :

Good lord…good lord

This girl got me sprung

And her smile got me done

Can she be the only one?

But the only question is

Baby, would you wanna come and

Ride with me…ride with me…ride with me

Male :

Let’s take a long drive

And sip on the coffee

You can try to be naughty

Or try to be a lady

You can be my lil shorty

With coke bottle body

I like it when you moody

That’s why you-re so cutie

Male :

Uhh whut chu wanna go a ride with me

Uhh whut chu wanna go a ride with me

Uhh whut chu wanna go a ride with me

Baby girl come and ride with me all night

Male :

Hey… un kangal pesuthae

Hey… oru minnal veesuthae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hey

Which movie does the song Hey belong to?

The song Hey is from the movie Mohini.

Who is the music director of Hey?

The music for Hey is composed by Vivek-Mervin.

Who wrote the lyrics for Hey?

The lyrics for Hey are penned by Mohan Rajan.

Who sang the Hey song?

Hey is sung by Mervin Solomon, Balan Kashmir.

Related Songs

Movie — Mohini

Music Director — Vivek-Mervin

Movie — Mohini

Music Director — Vivek-Mervin

Movie — Mohini

Music Director — Vivek-Mervin

Movie — Dora

Music Director — Vivek-Mervin

Movie — Pattas

Music Director — Vivek-Mervin

Movie — Gulaebaghavali

Music Director — Vivek-Mervin

Movie — Dora

Music Director — Vivek-Mervin

Movie — Sulthan

Music Director — Vivek-Mervin