Uyirin Melloru - தமிழ் பாடல் வரிகள்
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
இதற்கு பேர் என்ன காதலே
இந்த நிலை வர காரணம்
நீதானே உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள் வரமே
ஆண் :
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ
பெண் :
மொழியேதும்
தெரியாமல் விழிகள்
ரெண்டும் பேசுதே
ஆண் :
விழியோடு விழி
சேர்ந்தால் புதிய மொழி
தோணுதே
பெண் :
வலி கூட
சுகம் தானே இது
காதல் முகம் தானே
ஆண் :
ரசித்தேனடி
தினம் தினம்
பெண் :
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால்
ஆண் :
வெயிலோடு
மழை தூவ பருவங்களை
மாற்றினாய்
பெண் :
விழி இரண்டில்
மெதுவாக உனது நிறம்
ஊற்றினாய்
ஆண் :
இந்த காதல்
கடல்தாலே அதில்
தேகம் துளிதானே
பெண் :
அலைபாயுதே
மனம் மனம்
ஆண் :
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
பெண் :
இதற்கு பேர் என்ன
காதலே இந்த நிலை வர
காரணம் நீதானே
ஆண் :
உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள்
வரமே
ஆண் & பெண் :
உயிரின்
மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ
Uyirin Melloru - English Lyrics
Female :
Uyirin melloru uyir vanthu kalandhaal
Idhayam irupadhu vinvelithano
Idharkku per enna kadhalae
Indha nilai varakkaranam neethanae
Unakkaaga nenjam saayumae
Adhuthaan kadavul varamae
Male :
Uyirin melloru uyir vanthu kalandhaal
Idhayam irupadhu vinvelithano
Uyirin melloru uyir vanthu kalandhaal..oohoo
Female :
Mozhiyedhum theriyaamal
Vizhigal rendum pesudhae
Male :
Vizhiyodu vizhi serndhaal
Pudhiya mozhi thonudhae
Female :
Vali kooda sugam thaanae
Idhu kadhal mugam thaanae
Male :
Rasithenadi dhinam dhinam
Female :
Uyirin melloru uyir vanthu kalandhaal
Idhayam irupadhu vinvelithano
Uyirin melloru uyir vanthu kalandhaal
Male :
Veyilodu mazhai thoova
Paruvangalai maatrinaai
Female :
Vizhi irandil medhuvaaga
Unadhu niram ootrinaai
Male :
Indha kadhal kadaldhaalae
Adhil dhegam thulithanae
Female :
Azhaipayudhae manam manam
Male :
Uyirin melloru uyir vanthu kalandhaal
Idhayam irupadhu vinvelithano
Female :
Idharkku per enna kadhalae
Indha nilai varakkaranam neethanae
Male :
Unakkaaga nenjam saayumae
Adhuthaan kadavul varamae
Male and Female :
Uyirin melloru uyir vanthu kalandhaal ohooo