Tamil Lyrics

Kelunganne Kelunga song lyrics

Movie — Vadacurry

Singer(s) — Gaana Bala

Lyricist — Lalithanand

Music Director — Vivek-Mervin

Kelunganne Kelunga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கேளுங்கண்ணே
கேளுங்க கேளுங்க
கேட்டுகிட்டே இருங்க
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட
உள்ள கதைங்க

ஆண் :
கேளுங்கண்ணே
கேளுங்க கேளுங்க
கேட்டுகிட்டே இருங்க
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட
உள்ள கதைங்க

ஆண் :
லவ் மேட்டரு
லைப் மேட்டரு
எல்லாமே கலந்த ஸ்டோரி
தமிழ் நாட்டுல
பலபேரு இருக்கான் இருக்கான்
இவன மாதிரி

ஆண் :
ஒன்னு ரெண்டு மூணு
நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட
வேல்யு இருக்கு..
வாழ்க்கையில வீணா
டென்ஷன் எதுக்கு..
நட்பு தானே நல்ல டானிக்கு..

ஆண் :
சொழலுது ஜோரா
பூமி உருண்ட…
திருப்பதி போனா
லட்டு உருண்ட..
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
கிடைச்சாலே போதும்…

ஆண் :
ராக்கெட்டு மேல…
ராஜா ராணி போல..
செவ்வாயில பிளாட்டு போட
பாக்குது ஒரு கூட்டம்..

ஆண் :
ராக்கெட் போகும் மேல
பாத்து நிப்பான் ஏழை
தீபாவளிக்கு சீட்டு போட
ஏங்கும் ஒரு கூட்டம்

ஆண் :
ஏ ஆப்பிள் போனு
ஆண்ட்ராய்டு போனு
உள்ளவன் பல பேரு
அட போஸ்ட் கார்டயும்
பொங்கல் வாழ்த்தையும்
பாக்கல சிலபேரு

ஆண் :
வீக்கெண்ட் ஆனா
இ.சி.ஆர் ரோடு
பார்ட்டி என்ன பந்தா என்ன
ஐயையோ அலையுதுங்க…

ஆண் :
மெய்யாலுமே மெய்யாலுமே
சந்தோசம் எதுடா எதுடா..
போதும் என எல்லாரும் நினைச்சா
கிடைக்கும் இன்பம் தானடா..

ஆண் :
ஒன்னு ரெண்டு மூணு
நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட
வேல்யு இருக்கு..
வாழ்க்கையில வீணா
டென்ஷன் எதுக்கு..
நட்பு தானே நல்ல டானிக்கு..

ஆண் :
சொழலுது ஜோரா
பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட..
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
கிடைச்சாலே போதும்…

ஆண் :
ஏ.வி.எம் ஜெமினி..
மனசுதான கவனி..
பொண்ண பாத்தா பையனோட
கண்ணும் கதை சொல்லும்…

ஆண் :
தேவியான தேவி
மகராணி சாந்தி..
லைப்பே ஒரு தியேட்டர் தான்டா
நெனைச்சா படமாகும்

ஆண் :
ஏ கண்ணும் கண்ணும்
பேசிக்கிட்டா
எதுக்கு ஐபோனு..
லவ் பண்ணும் பொண்ணு
சிரிச்சா போதும்
அதுதான் ரிங்க்டோனு

ஆண்
: நம் வாழ்க்க கூட
ஷேர் ஆட்டோ போல
நல்லதையும் கெட்டதையும்
ஷேர் பண்ணுடா எப்போதும்

ஆண் :
உன் வாழ்க்க தான்
உன் கையில
சொன்னாரு சூப்பர் ஸ்டாரு
உற்சாகமா முன்னேறு
நம்ம லைப்பு ரொம்ப சூப்பரு…

ஆண் :
ஒன்னு ரெண்டு மூணு
நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட
வேல்யு இருக்கு..
வாழ்க்கையில வீணா
டென்ஷன் எதுக்கு..
நட்பு தானே நல்ல டானிக்கு..

ஆண் :
சொழலுது ஜோரா
பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட..
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
கிடைச்சாலே போதும்…

Kelunganne Kelunga - English Lyrics

Male :

Kelungannae

Kelunga kelunga

Kettukittae irunga

Oorasuthi voottanda roattaanda

Ulla kadhainga

Male :

Kelungannae

Kelunga kelunga

Kettukittae irunga

Oorasuthi voottanda roattaanda

Ulla kadhainga

Male :

Love matter-u

Life matter-u

Ellamae kalandha story

Tamil naattula

Pala peru irukkaan irukkaan

Ivana madhiri

Male :

Onnu rendu moonu

Number irukku

Siberukku (zero) kooda

Value irukku

Vazhaikaiyila veenaa

Tension edhukku

Natputhaanae nalla tonic-u

Male :

Sozhaludhu joraa

Boomi urunda

Tiruppathi pona laddu urunda

Ezhaikku yetha ellu urunda

Kidaichaalae podhum

Male :

{Thanna nanae

Nanae nanae nananaa} (4)

Male :

Rocket-u mela

Raja rani pola

Sevvaayila plot-u poda

Paarkkudhu oru koottam

Male :

Rocket pogum mela

Paathu nippaan ezha

Diwali-ku seettu poda

Yengum oru koottam

Male :

Ye apple phone-u

Android phone-u

Ullavan pala peru

Ada post card-ayum

Pongal vaazhthaiyum

Paarkkala sila peru

Male :

Weekend aanaa

ECR road-u

Party enna bandha enna

Ayyaiyo alaiyudhunga

Male :

Meiyaalumae meiyaalumae

Sandhosam edhuda edhuda

Podhumena ellaarum nenacha

Kidakkum inbam thaanada

Male :

Onnu rendu moonu

Number irukku

Siberukku (zero) kooda

Value irukku

Vazhaikaiyila veenaa

Tension edhukku

Natputhaanae nalla tonic-u

Male :

Sozhaludhu joraa

Boomi urunda

Tiruppathi pona laddu urunda

Ezhaikku yetha ellu urunda

Kidaichaalae podhum

Male :

Avm gemini

Manasuthaana gavani

Ponna paartha paiyanoda

Kannum kadha sollum

Male :

Baby albert devi

Maharani shanthi

Life-eh oru theater thaanda

Nenachaa padamaagum

Male :

Ye kannum kannum pesikkitta

Edhukku i-phone-u

Love pannum ponnu sirichaa podhum

Adhuthaan ring tone-u

Male :

Nam vaazhkka kooda

Share-auto pola

Nallathaiyum kettathaiyum

Share pannudaa eppodhum

Male :

Un vaazhkka thaan

Un kaiyila

Sonnaaru super star-u

Urchaagamaa munneru

Namma life romba superu

Male :

Onnu rendu moonu

Number irukku

Siberukku (zero) kooda

Value irukku

Vazhaikaiyila veenaa

Tension edhukku

Natputhaanae nalla tonic-u

Male :

Sozhaludhu joraa

Boomi urunda

Tiruppathi pona laddu urunda

Ezhaikku yetha ellu urunda

Kidaichaalae podhum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kelunganne Kelunga

Which movie does the song Kelunganne Kelunga belong to?

The song Kelunganne Kelunga is from the movie Vadacurry.

Who is the music director of Kelunganne Kelunga?

The music for Kelunganne Kelunga is composed by Vivek-Mervin.

Who wrote the lyrics for Kelunganne Kelunga?

The lyrics for Kelunganne Kelunga are penned by Lalithanand.

Who sang the Kelunganne Kelunga song?

Kelunganne Kelunga is sung by Gaana Bala.

Related Songs

Movie — Vadacurry

Music Director — Vivek-Mervin

Movie — Vadacurry

Music Director — Vivek-Mervin

Movie — Dora

Music Director — Vivek-Mervin

Movie — Pattas

Music Director — Vivek-Mervin

Movie — Dora

Music Director — Vivek-Mervin

Movie — Gulaebaghavali

Music Director — Vivek-Mervin

Movie — Sulthan

Music Director — Vivek-Mervin