Hey Meenalochani - தமிழ் பாடல் வரிகள்
ஹே மீனலோச்சனி
மீனலோச்சனி
ஹே மீனலோச்சனி மீனலோச்சனி
குழு குழு குயிலே கொதிக்காதே
மொழு மொழு கன்னம் சிவக்காதே
கிளு கிளு பேச்சு பேசாமல்
கொழு கொழு குழந்தையும்
கிடைக்காதே
குழு :
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் :
ஹேய் புஷ்ப சந்திரா
புஷ்ப சந்திரா
ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா
கச முஸா பார்வை பார்க்காதே
கிசு கிசு வார்த்தை பேசாதே
நச நச என்று நைக்காதே
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே
பெண் :
நிலவு அதன்
முன்புறம் அழகு
நிதம் அறிந்த போது உண்மை
பின்புறம் அழகா சொல் உண்மை..ஹோய்
ஆண் :
நிலவுபோல் பெண்களை கண்டேன்
முன் அழகு அழகாக
பின் அழகை கண்டேன்
திடுக்கிட்டேன் ஓ..
பெண் :
நீ கெட்ட கெட்ட வார்த்தை
சொல்லி கிட்ட வர வேண்டாம்
உன் நெஞ்சுக்குள்ளே சீ சீ
அந்த எண்ணம் வர வேண்டாம்
ஆண் :
அடி பஞ்சாபி பகுலி
நீ பஞ்சாமிருதம்
பாஞ்சால குல்பி
அடி போதும் விரதம்
குழு :
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் :
ஹேய் புஷ்ப சந்திரா
புஷ்ப சந்திரா
ஆண் :
ஹே மீனலோச்சனி மீனலோச்சனி
பெண் :
பூக்கள் எனும் கூட்டுக்குள் சென்று
தேன் துளியில் குளிப்பேனே
உன் விழியில் விழவே
மாட்டேனே ஓ…
ஆண் :
காற்று என்னும் ராணுவம் ஏறி
பூக்கதவை உடைப்பேனே
உன் குளியல் கோலம்
காண்பேனே ஓ…
பெண் :
நான் வானவில்லின் பின்னால்
ஆஹா நின்று கொண்டு குளிப்பேன்
ஆண் :
நான் வெண்ணிலவில் ஏறி
அட உன்னை எட்டி பார்ப்பேன்
பெண் :
அட நீதானே பார்ப்பாய்
சரிதான் போடா
நாள்தோறும் பார்க்க
நீயும் வாடா
குழு :
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
ஹே மீனலோச்சனி மீனலோச்சனி
பெண் :
ஹேய் புஷ்ப சந்திரா
புஷ்ப சந்திரா
ஆண் :
குழு குழு குயிலே கொதிக்காதே
மொழு மொழு கன்னம் சிவக்காதே
பெண் :
நச நச என்று நைக்காதே
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே
குழு
: ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
குழு :
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
Hey Meenalochani - English Lyrics
Male :
Hey meenalochani
Meenalochani
Hey meenalochani meenalochani
Kulu kulu kuyilae kodhikaadhae
Mozhu mozhu kannam sivakkaadhae
Kilu kilu pechu pesaamal
Kozhu kozhu kuzhandhaiyum
Kidaikaadhae
Chorus :
Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho
Female :
Hoi pushpa chandira
Pushpa chandira
Hoi pushpa chandira pushpa chandira
Kasa musa paarvai paarkkaadhae
Kisu kisu vaarthai pesaadhae
Nasa nasa endru naikkaadhae
Rasippadhai rusithida ninaikaadhae
Female :
Nilavu adhan
Munpuram azhagu
Nidham arindha podhu unmai
Pinpuram azhagaa sol unmai..hoi
Male :
Nilavupol pengalai kanden
Mun azhagu azhagaaga
Pin azhagai kanden
Thidukkiten oh..
Female :
Nee ketta ketta varththai
Solli kitta vara vendaam
Un nenjukulla chee chee
Andha ennam vara vendaam
Male :
Adi punjabi pagli
Nee panjamirutham
Paanjaala gulfi
Adi podhum viradham
Chorus :
Hoo..hoo…ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho hoh
Female :
Hoi pushpa chandira
Pushpa chandira
Male :
Hey meenalochani meenalochani
Female :
Pookkalin koottukkul sendru
Thaen thuliyil kulipenae
Un vizhiyil vizhavae
Maattenae oh..
Male :
Kaatru ennum raanuvam yeri
Pookkadhavai udaipenae
Un kuliyal kolam
Kaanbenae oh..
Female : Naan vaanavillin pinnaal
Ahaa nindru kondu kulipen
Male :
Naan vennilavil yeri
Ada unnai etti paarpen
Female :
Ada needhaanae paarppaai
Saridhaan Poda
Naalthorum paarkka
Neeyum vaada
Chorus :
Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho
Male :
Hey meenalochani meenalochani
Female :
Hoi pushpa chandira
Pushpa chandira
Male :
Kulu kulu kuyilae kodhikaadhae
Mozhu mozhu kannam sivakkaadhae
Female :
Nasa nasa endru naikkaadhae
Rasippadhai rusithida ninaikaadhae
Chorus :
Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho