Tamil Lyrics

Hey Onna Rendaa song lyrics

Movie — Kanni Theevu

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Sailaja

Lyricist — Panchu Arunachalam

Music Director — Ilayaraja

Hey Onna Rendaa - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பொய் மீது பொய் சொல்லி
புரியாத மக்களிடம்…
தானே இறைவன் என்று
தம்பட்டம் சூட்டியவன்…
செய்து வரும் அக்கிரமம்
எத்தனை நாள் நீடிக்கும்…

ஆண் :
ஹேய் ஒன்னா ரெண்டா

குழு :
ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் :
நான் சொன்னா தப்பா

குழு :
நான் சொன்னா தப்பா

ஆண் :
இது சர்வாதிகாரத்தின் கொடுமை
அந்தக் கொடுமை விலக்க

குழு :
கொடுமை விலக்க

ஆண் :
கொடுமை விலக்க மடமை
ஒழிக்க வாருங்கள்

குழு :
ஆஹா வாருங்கள்

ஆண் :
ஹேய் ஒன்னா ரெண்டா

குழு :
ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் :
நான் சொன்னா தப்பா

ஆண் :
நாடகம் ஆடுறான் ஊரையே ஏய்க்குறான்
வேஷமே போடுறான் பாவியா வாழுறான்
கோடியா சேக்குறான் ஏழைய மாய்க்குறான்
தீயவன் மோசடி
இது தீராதோ மாறும் காலம் தோன்றும்

ஆண் :
ஹேய் ஒன்னா ரெண்டா

குழு :
ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் :
நான் சொன்னா தப்பா

பெண் :
பள்ளியும் இல்லையே பாடமும் இல்லையே

பெண் :
மருத்துவம் இல்லையே மனிதரும் இல்லையே

பெண் :
கால்நடை போலவே வாழ்கிறார் மாந்தரே
ஆள்பவன் யாரடா
உனை யார் என்று கேட்கும் காலம் தோன்றும்

ஆண் :
ஒன்னா ரெண்டா

குழு :
ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் :
நான் சொன்னா தப்பா ஹா

ஆண் :
நீதியும் இல்லையே நேர்மையும் இல்லையே
ஆணவத் திமிரிலே ஆள்கிறான் ஊரையே

இருவர் :
கேக்குறோம் நாங்களே மாற்றுவோம் ஊழலை

ஆண் :
காலமும் மாறுமே
வெகு நாளாக வாழும் மக்கள் வாழ்வே

ஆண் :
ஒன்னா ரெண்டா

குழு :
ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் :
நான் சொன்னா தப்பா

குழு :
நான் சொன்னா தப்பா

ஆண் :
இது சர்வாதிகாரத்தின் கொடுமை
அந்தக் கொடுமை விலக்க

குழு :
கொடுமை விலக்க

ஆண் :
கொடுமை விலக்க மடமை ஒழிக்க வாருங்கள்

குழு :
ஆஹா வாருங்கள்

ஆண் :
ஆஹா வாருங்கள்

குழு :
ஆஹா வாருங்கள்

Hey Onna Rendaa - English Lyrics

Male :

Poi meedhu poi solli

Puriyaadha makkalidam…

Thaanae iraivan endru

Thambattam soottiyavan…

Seidhu varum akkiramam

Ethanai naal needikkum…

Male :

Haei onnaa rendaa

Chorus :

Haei onnaa rendaa

Male :

Naan sonnaa thappaa

Chorus :

Naan sonnaa thappaa

Male :

Idhu sarvaadhikaarathin kodumai

Andha kodumai vilakka

Chorus :

Kodumai vilakka

Male :

Kodumai vilakka madamai ozhikka vaarungal

Chorus :

Aahaa vaarungal

Male :

Haei onnaa rendaa

Chorus :

Haei onnaa rendaa

Male :

Naan sonnaa thappaa

Male :

Naadagam aaduraan ooraiyae yaeikkuraan

Vaeshamaepoduraan paaviyaa vaazhuraan

Kodiyaa saekkuraan ezhaiya maaikkuraan

Theeyavan mosadi

Idhu theeraadho.. maarum.. kaalam.. thondrum

Male :

Haei onnaa rendaa

Chorus :

Haei onnaa rendaa

Male :

Naan sonnaa thappaa

Female :

Palliyum illaiyae paadamum illaiyae

Female :

Maruthuvam illaiyae manidharum illaiyae

Female :

Kaalnadai polavae vaazhgiraar maandharae

Aalbavan yaaradaa

Unai yaar endru kaetkum kaalam thondrum

Male :

Onnaa rendaa

Chorus :

Haei onnaa rendaa

Male :

Naan sonnaa thappaa haa

Male :

Needhiyum illaiyae naermaiyum illaiyae

Aanava thimirilae aalgiraan ooraiyae

Both :

Kekkurom naangalae maatruvom oozhalai

Male :

Kaalamum maarumae

Vegu naalaaga vaazhum makkal vaazhgavae

Male :

Onnaa rendaa

Chorus :

Haei onnaa rendaa

Male :

Naan sonnaa thappaa

Chorus :

Naan sonnaa thappaa

Male :

Idhu sarvaadhikaarathin kodumai

Andha kodumai vilakka

Chorus :

Kodumai vilakka

Male :

Kodumai vilakka madamai ozhikka vaarungal

Chorus :

Aahaa vaarungal

Male :

Aahaa vaarungal

Chorus :

Aahaa vaarungal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hey Onna Rendaa

Which movie does the song Hey Onna Rendaa belong to?

The song Hey Onna Rendaa is from the movie Kanni Theevu.

Who is the music director of Hey Onna Rendaa?

The music for Hey Onna Rendaa is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Hey Onna Rendaa?

The lyrics for Hey Onna Rendaa are penned by Panchu Arunachalam.

Who sang the Hey Onna Rendaa song?

Hey Onna Rendaa is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs

Movie — Kanni Theevu

Music Director — Ilayaraja

Movie — Kanni Theevu

Music Director — Ilayaraja

Movie — Kanni Theevu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja