Ponnana Neram Raja - தமிழ் பாடல் வரிகள்
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
பெண் :
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
பெண் :
ஹே… காதல் உண்டு… ஆசை உண்டு…
காதல் உண்டு……ஆசை உண்டு
பெண் :
காதல் உண்டு ஆசை உண்டு
கொடியிடை அழகினில் மின்னல் உண்டு
கனிகளைப் போல் இரு கன்னம் உண்டு
காணாததை நாம் காணலாம்
பூ மேடையில் நீ வா வா
பெண் :
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
பெண் :
ஹே… தாகத்திலே… மோகத்திலே…
தாகத்திலே…..மோகத்திலே
பெண் :
தாகத்திலே மோகத்திலே
தவிக்கிற இளமையில் கொஞ்சும் சுகம்
இனிக்கிற பருவதில் பொங்கும் சுகம்
நான் கேட்டது நீ கொண்டு வா
கொண்டாடலாம் நீ வா வா
பெண் :
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
Ponnana Neram Raja - English Lyrics
Female :
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal
Female :
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal
Female :
Hae… kaadhal undu… aasai undu…
Kaadhal undu … aasai undu
Female :
Kaadhal undu aasai undu
Kodi idai azhaginil minnal undu
Kanigalai pol iru kannam undu
Kaadhadhadhai naam kaanalaam
Poo maedaiyil nee vaa vaa
Female :
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal
Female :
Hae… dhaagathilae… mogathilae…
Dhaagathilae … mogathilae
Female :
Dhaagathilae mogathilae
Thavikkira ilamaiyil konjum sugam
Inikkira paruvathil pongum sugam
Naan kettadhu nee kondu vaa
Kondaadalaam nee vaa vaa
Female :
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal