Hey Penne Oru - தமிழ் பாடல் வரிகள்
ஹே பெண்ணே
ஒரு கோடி கொலுசொலியில்
அறிவேன் உன்
கொலுசொலியை பேபி
குழு :
ஆஹா ஆஹா
ஆண் :
உன் சீனி சக்கர
பேச்சு மனம் மந்திரிச்சு
போச்சு என்ன மயக்கிற
உன் மூச்சு அது மகுடியாக
ஆச்சு
குழு :
ஆஹா ஆஹா
பெண் :
அடி கூடு
விட்டு கூடு நான்
பாயும் சேர்ந்து ஆடு
நீ நின்னு கிட்டு ஓடு
அட எனக்குள் உன்ன
தேடு
ஆண் :
நீ பேசுகிற
பாஷை அது நூறு
வயலின் ஓசை
உன்மேல கொள்ள
ஆசை அடி துள்ளுது
பார் மீசை
குழு :
ஆஹா ஆஹா
குழு :
ஆஹா ஆஹா
ஆண் :
நான் குட்டி
கரணம் போட்டு அடி
உனக்கு போட்டேன்
ரூட்டு நீ கொஞ்சம்
கருணை காட்டு உன்
மனசில் என்ன பூட்டு
குழு :
ஆஹா ஆஹா
பெண் :
நீ விஷயம்
உள்ள ஆளு அட
உனக்கு ரொம்ப
லொள்ளு நீ போடும்
ஆட்டம் தூளு அட
எங்க போச்சு வாலு
ஆண் :
நான் காதலிச்சேன்
பாவி அடி அடிமை ஆச்சு
ஆவி நீ மறுத்து விட்ட
பேபி உடை ஆகி
போகும் காவி
குழு :
ஆஹா
ஆஹா ஆஹா
Hey Penne Oru - English Lyrics
Male :
Hey pennae
Oru kodi kolusoliyil
Ariven un kolusoliyaii..
Baby..
Chorus :
Ahaaa..aahaaa…
Male :
Un seeni sakkara pechu
Manam mandhirichu pochu
Enna mayakira un moochu
Adhu magudiyaaga aachu
Chorus :
Ahaaa..aahaaa…
Female :
Adi koodu vittu koodu
Naan paayum sernthu aadu
Nee ninnu kittu oodu
Ada enakkul unna thedu
Male :
Nee pesugira baashai
Adhu nooru violin osai
Unmela kolla aasai
Adi thulluthu paar meesai
Chorus :
Ahaaa..aahaaa…
Chorus :
Ahaaa..aahaaa…
Male :
Naan kutti karanam pottu
Adi unakku potten rootu
Nee konjam karunai kaatu
Un manasil enna pootu
Chorus :
Ahaaa..aahaaa…
Female :
Nee vishayam ulla aalu
Ada unnaku romba lollu
Nee podum aatam dhoolu
Ada enga pochu vaalu
Male :
Naan kaadhalichen paavi
Adi adimai aachu aavi
Nee maruthu vitta baby
Uday aaghi pogum kaavi
Chorus :
Ahaaa..aahaaa…
Ahaaa….